Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male Part
Pallikkoodam pogalaamaa…
Adhukku puthagatha vaangalaamaa…
Male Part
Pallikkoodam pogalaamaa…
Adhukku puthagatha vaangalaamaa…
Ellorukkum nalla paadam
Eppodhumae puriyum paadam
Ada raasaavae raasaavae raasaavae vaa
Male Part
Pallikkoodam pogalaamaa…
Adhukku puthagatha vaangalaamaa…hoi…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பள்ளிக்கூடம் போகலாமா...
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா...
ஆண் : பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
எல்லோருக்கும் நல்ல பாடம்
எப்போதுமே புரியும் பாடம்
அட ராசாவே ராசாவே ராசாவே வா
ஆண் : பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா....ஹோய்...
Advertisement