Panneer Poove Song Lyrics is a track from Gnayirum Thingalum Tamil Film– 1960, Starring Sivaji Ganesan, Devika, K.R. Vijaya, R. Muthuraman and Others. This song was sung by L. R. Eswari and A. L. Ragavan and the music was composed by M. S. Viswanathan. Lyrics works are penned by Kannadasan.

Singers : L. R. Eswari and A. L. Ragavan

Music by : M. S.Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Panneer poovae paathi nilaavae
Pachchai kallil kattiya theare
Paaraayo ennai paathi kannaalae
Paaraayo ennai paathi kannaalae

Female : Pattu pattu theriya nenjai
Thottathu pothaatho
Pattu pattu theriya nenjai
Thottathu pothaatho
Paathi kannaal pedhai pennai
Suttathu pothaatho….suttathu pothaatho

Female : Mull poovai thottaalum
Poo mullau thottaalum
Nee pennai thottaalum
Thunbam pennukallavo
Nee pennai thottaalum
Thunbam pennukallavo

Male : Panneer poovae paathi nilaavae
Pachchai kallil kattiya theare
Paaraayo ennai paathi kannaalae
Paaraayo ennai paathi kannaalae

Male : Thaththi thaththi thaavum pennai
Thottathu pothaathu
Thaththi thaththi thaavum pennai
Thottathu pothaathu
Thangam pongum angam engum
Suttathu pothaathu suttathu pothaathu

Male : Thaen paalil pattaalum
Paal thaenil pattaalum
Yaar yaarai thottaalum
Thunpam inbamallavo
Yaar yaarai thottaalum
Thunpam inbamallavo

Male : Panneer poovae paathi nilaavae
Pachchai kallil kattiya theare
Paaraayo ennai paathi kannaalae
Paaraayo ennai paathi kannaalae

Female : Kottum mazhaiyil chittu polae
Konjida vanthaayo
Male : Kattu koondhal meththai viriththu
Kaigal thaaraayo kaigal thaaraayo
Female : Orr naalum vanthaalum
Male : Adhai naanum kandaalum

Both : Yaar koodaathendraalum
Nenjam koodumallavo
Yaar koodaathendraalum
Nenjam koodumallavo

Male : Panneer poovae paathi nilaavae
Pachchai kallil kattiya theare
Paaraayo ennai paathi kannaalae
Paaraayo ennai paathi kannaalae

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பன்னீர் பூவே பாதி நிலாவே
பச்சைக் கல்லில் கட்டிய தேரே
பாராயோ என்னை பாதிக் கண்ணாலே
பாராயோ என்னை பாதிக் கண்ணாலே….

பெண் : பட்டுப் பட்டு தேறிய நெஞ்சை
தொட்டது போதாதோ
பட்டுப் பட்டு தேறிய நெஞ்சை
தொட்டது போதாதோ
பாதிக் கண்ணால் பேதைப் பெண்ணை
சுட்டது போதாதோ….சுட்டது போதாதோ

பெண் : முள் பூவைத் தொட்டாலும்
பூ முள்ளைத் தொட்டாலும்
நீ பெண்ணைத் தொட்டாலும்
துன்பம் பெண்ணுக்கல்லவோ
நீ பெண்ணைத் தொட்டாலும்
துன்பம் பெண்ணுக்கல்லவோ

பெண் : பன்னீர் பூவை பாதி நிலாவை
பச்சைக் கல்லில் கட்டிய தேரை
பாராதே நீ பாதிக் கண்ணாலே
பாராதே நீ பாதிக் கண்ணாலே…..

ஆண் : தத்தித் தத்தித் தாவும் பெண்ணை
தொட்டது போதாது
தத்தித் தத்தித் தாவும் பெண்ணை
தொட்டது போதாது
தங்கம் பொங்கும் அங்கம் எங்கும்
சுட்டது போதாது சுட்டது போதாது

ஆண் : தேன் பாலில் பட்டாலும்
பால் தேனில் பட்டாலும்
யார் யாரைத் தொட்டாலும்
துன்பம் இன்பமல்லவோ
யார் யாரைத் தொட்டாலும்
துன்பம் இன்பமல்லவோ

ஆண் : பன்னீர் பூவே பாதி நிலாவே
பச்சைக் கல்லில் கட்டிய தேரே
பாராயோ என்னை பாதிக் கண்ணாலே
பாராயோ என்னை பாதிக் கண்ணாலே….

பெண் : கொட்டும் மழையில் சிட்டுப் போலே
கொஞ்சிட வந்தாயோ
ஆண் : கட்டுக் கூந்தல் மெத்தை விரித்து
கைகள் தாராயோ கைகள் தாராயோ
பெண் : ஓர் நாளும் வந்தாலும்
ஆண் : அதை நானும் கண்டாலும்

இருவர் : யார் கூடாதென்றாலும்
நெஞ்சம் கூடுமல்லவோ
யார் கூடாதென்றாலும்
நெஞ்சம் கூடுமல்லவோ…..

ஆண் : பன்னீர் பூவே பாதி நிலாவே
பச்சைக் கல்லில் கட்டிய தேரே
பாராயோ என்னை பாதிக் கண்ணாலே
பாராயோ என்னை பாதிக் கண்ணாலே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here