Neeyaga Ennai Thedi Song Lyrics is a track from Ethirigal Jakkirathai Tamil Film– 1967, Starring Ravichandran, R. S. Manohar, Thengai Srinivasan, V. S. Raghavan, Master Prabakar, C. L. Ananthan, L. Vijayalakshmi, Manimala and Vijayalalitha. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music Director : S. Vedhachalam
Lyricist : Kannadasan
Female : Ah…….ah…….ah…..
Neeyaa………ah…..ah….
Neeyaaga ennai theadi
Varukindra neram
Neeyaaga ennai theadi
Varukindra neram
Ore bothayil ennangal
Oorum raaja
Ore bothayil ennangal
Oorum raaja
Neeyaaga ennai theadi
Varukindra neram
Neeyaa………ah…..ah….
Female : Viralaale koondhal
Varudaamal
Urangatha kangal oru naala
Kulir kaalam vanthum
Nee indri
Kuliratha maeni oru naala
Female : Neeril kulithaalum
Neruppaaga kothikindrathe
Neela vizhi kooda
Pazhamaaga sivakindrathe
Kola idhazh kooda
Palaga velukkindrathe
Koottu kaliyaattam
Podendru thudikindrathe
Manam pola inge
Thunai kaanavendru
Female : Neeyaaga ennai theadi
Varukindra neram
Neeyaaga ennai theadi
Varukindra neram
Ore bothayil ennangal
Oorum raaja
Ore bothayil ennangal
Oorum raaja
Neeyaaga ennai theadi
Varukindra neram
Neeyaa………ah…..ah….
Female : Idai enna
Ezhai idai thaane
Ethai theadi
Odum magaraaja
Udai enna
Moodum udai thaane
Unakendru aadum
Maharaaja
Female : Nenjai maraithaalum
Vizhiyodu varukindrathe
Netri viyarvai en nilai
Koori vazhikindrathe
Konjam pathamaaga
Nadanthalum therikindrathe
Koottu kaliyaattam
Podendru thudikindrathe
Manam pola inge
Thunai kaanavendru
Female : Neeyaaga ennai theadi
Varukindra neram
Neeyaaga ennai theadi
Varukindra neram
Ore bothayil ennangal
Oorum raaja
Ore bothayil ennangal
Oorum raaja
Neeyaaga ennai theadi
Varukindra neram
Neeyaa………ah…..ah….
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஆ…….ஆ…….ஆ…..
நீயா………ஆ…….ஆ…….
நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்
நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்
ஒரே போதையில் எண்ணங்கள் ஊறும் ராஜா
ஒரே போதையில் எண்ணங்கள் ஊறும் ராஜா
நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்
நீயா………ஆ…….ஆ…….
பெண் : விரலாலே கூந்தல் வருடாமல்
உறங்காத கண்கள் ஒரு நாளா
குளிர் காலம் வந்தும் நீயின்றி
குளிராத மேனி ஒரு நாளா
பெண் : நீரில் குளித்தாலும் நெருப்பாக கொதிக்கின்றதே
நீலவிழி கூட பழமாகச் சிவக்கின்றதே
கோல இதழ் கூடப் பாலாக வெளுக்கின்றதே
கூட்டு களியாட்டம் போடென்று துடிக்கின்றதே
மனம் போல இங்கே துணை காணவென்று
பெண் : நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்
நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்
ஒரே போதையில் எண்ணங்கள் ஊறும் ராஜா
ஒரே போதையில் எண்ணங்கள் ஊறும் ராஜா
நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்
நீயா………ஆ…….ஆ…….
பெண் : இடையென்ன ஏழை இடைதானே
எதைத் தேடி ஓடும் மகாராஜா
உடை என்ன மூடும் உடைதானே
உனக்கென்று ஆடும் மகராஜா
பெண் : நெஞ்சை மறைத்தாலும் விழியோடு வருகின்றதே
நெற்றி வியர்வை என் நிலை கூறி வழிகின்றதே
கொஞ்சம் பதமாக நடந்தாலும் தெரிகின்றதே
கூட்டுக் களியாட்டம் போடென்று துடிக்கின்றதே
மனம்போல இங்கே துணை காணவென்று
பெண் : நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்
நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்
ஒரே போதையில் எண்ணங்கள் ஊறும் ராஜா
ஒரே போதையில் எண்ணங்கள் ஊறும் ராஜா
நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்
நீயா………ஆ…….ஆ…….