Venum Macha Peace Song Lyrics is the first single track from Oh God Beautiful Tamil Film– 2025, Starring Gopi, Sudhakar and Others. This song was sung by Sivakarthikeyan and Chorus and the music was composed by JC Joe. Lyrics works are penned by Vignesh Ramakrishna.
Singers : Sivakarthikeyan and Chorus
Music Director : JC Joe
Lyricist : Vignesh Ramakrishna
Male : Kesam-ah povudhu vaazhka
Kadi aachu pakka
Mosama povudhu serkka
Male and Chorus : Odaikkuranga mookka
Male : Solluren naanum saakka
Pazhagitten thokka (wasted)
Mind enna thitti theekka
Male and Chorus : Naanum aanen ookka
Male : Hey… nikkama adi vaangi vaangi
Male and Chorus : Naanum ponen veengi
Male : En kashtam ellam thengi thengi
Naan sirikkuren
Male and Chorus : Monk aagi
Male : Room-uh pona tension…
Chorus : Tension
Male : Class ku pona tension…
Chorus : Tension
Male : Thoonga pona tension
En life-uh la nadakuma
Male and Chorus : Kalyana function
Male : Chat’u panna id –
Chorus : Fake-uh
Male : Paatha padathil flashback
Chorus : Fake-uh
Male : Pudikala da brake-uh
Naan aanen machan joke-uh
Avana konjam niruthungalen daa
Male : Enakku venum machan peace-uh
Venum machan peace-uh
Biryani oh vaazhkai oh
Ada venum machan peace-uh
Male : Venum machan peace-uh
Venum machan peace-uh
Biryani oh vaazhkai oh
Ada venum machan peace-uh
Male : Venum machan peace-uh
Humming : ……………….
Male : Sogathil irukaan maapula
Soozhnila sorugudhu gap-uh la
Male and Chorus : Kadavula kadavula vendi
Naa vaayila vechen apple- ah
Male : April uh vantha naan pulla
Veguren paaru veyilula
December-uh vandha podhum
Naan neendhuren paaru vellathula
Male and Chorus : En life story eh velangavillayam
Insta story thevaiyaa?
Indha kindergarten moonja vechinu
Tinder bumble thevaiyaa?
Male : Vela porumaya kedaikattum
En trouser kizhinja kizhiyattum
En marriage nadantha nadakkatum
Ada ippo enakku
Male : Pombala sokk ekkudha gopi
Male : Enakku venum machan peace-uh
Venum machan peace-uh
Biryani oh vaazhkai oh
Ada venum machan
Chorus : Peace-uh
Male : Venum machan peace-uh
Venum machan peace-uh
Biryani oh vaazhkai oh
Ada venum machan peace-uh
Humming : ……………….
Male : Venum machan peace-uh
Humming : ……………….
பாடகர்கள் : சிவகார்த்திகேயன் மற்றும் கோரஸ்
இசையமைப்பாளர் : ஜேசி ஜோ
பாடலாசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா
ஆண் : கேசம்-ஆ போவுது வாழ்கை
கடியாச்சு பாக்க
மோசமா போவது சேர்க்கை
ஆண் மற்றும் கோரஸ் :
ஓடைக்குறாங்க மூக்க
ஆண் : சொல்லறேன் நானும் சாக்க
பழகிட்டேன் தோக்க (வேஸ்டட்)
மைன்ட் என்னை திட்டி தீக்க
ஆண் மற்றும் குழு :
நானும் ஆனேன் ஊக்க
ஆண் : ஏய்… நிக்காமா அடி வாங்கி வாங்கி
ஆண் மற்றும் குழு :
நானும் போனேன் வீங்கி
ஆண் : என் கஷ்டம் எல்லாம் தேங்கி தேங்கி
நான் சிரிக்குறேன்
ஆண் மற்றும் குழு : மோங் ஆகி
ஆண் : ரூம் போனா டென்ஷன்…
குழு : டென்ஷன்
ஆண் : கிளாஸ்க்கு போனா டென்ஷன்…
குழு : டென்ஷன்
ஆண் : தூங்க போனா டென்ஷன்
என் லைப்-ல நடக்குமா
ஆண் மற்றும் குழு : கல்யாண ஃபங்ன்சன்
ஆண் : சாட்-டு பண்ண ஐடி
குழு : ஃபேக்-உ
ஆண் : பாத்த பாடத்தில் ஃப்ளாஷ்பேக்
குழு : ஃபேக்-உ
ஆண் : புடிக்கலடா பிரேக்கு
நான் ஆனேன் மச்சான் ஜோக்கு
அவன கொஞ்சம் நிறுதுங்களேன்டா
ஆண் : எனக்கு வேணும் மச்சான் பீஸ்-ஸு
வேணும் மச்சான் பீஸ்-ஸு
பிரியாணியோ வாழ்க்கையோ
அட வேணும் மச்சான் பீஸ்-ஸு
ஆண் : வேணும் மச்சான் பீஸ்-ஸு
வேணும் மச்சான் பீஸ்-ஸு
பிரியாணியோ வாழ்க்கையோ
அட வேணும் மச்சான் பீஸ்-ஸு
ஆண் : வேணும் மச்சான் பீஸ்-ஸு
ஹம்மிங் : …………………….
ஆண் : சோகத்தில் இருக்கான் மாப்புளை
சூழ்நிலை சொருகுது கேப்புல
ஆண் மற்றும் குழு :
கடவுள கடவுள வேண்டி
நான் வாயில வெச்சேன் ஆப்பிள்ள
ஆண் : ஏப்ரலும் வந்தா நான் புள்ள
வேகுறேன் பாரு வெயிலுல
டிசம்பர்ரு வந்தா போதும்
நான் நீந்துறேன் பாரு வெள்ளத்துல
ஆண் மற்றும் குழு :
என் லைப் ஸ்டோரியே வெளங்கவில்லையா
இன்ஸ்டா ஸ்டோரி தேவையா
இந்த கின்டர் கார்டன் மூஞ்ச வெச்சின்னு
டிண்டர் பம்பல் தேவையா
ஆண் : வேலை பொறுமையா கெடைக்கட்டும்
என் டவுசர்ரு கிழிஞ்சா கிழியட்டும்
என் மேரேஜ் நடந்தா நடக்கட்டும்
அட இப்போ எனக்கு
ஆண் : பொம்பள சோக்கு கேக்குதா கோபி
ஆண் : எனக்கு வேணும் மச்சான் பீஸ்-ஸு
வேணும் மச்சான் பீஸ்-ஸு
பிரியாணியோ வாழ்க்கையோ
அட வேணும் மச்சான்
குழு : பீஸ்-ஸு
ஆண் : வேணும் மச்சான் பீஸ்-ஸு
வேணும் மச்சான் பீஸ்-ஸு
பிரியாணியோ வாழ்க்கையோ
அட வேணும் மச்சான் பீஸ்-ஸு
ஹம்மிங் : …………………….
ஆண் : வேணும் மச்சான் பீஸ்-ஸு
ஹம்மிங் : …………………….