Muthal Enbathu Song Lyrics is a track from Poovum Pottum Tamil Film– 1968, Starring S. V. Ranga Rao, R. Muthuraman, A. V. M. Rajan, C. K. Nagesh, P. Bhanumathi, Jothilakshmi, Bharathi, Pandari Bai, M. Banumathi and Vijayalalitha. This song was sung by T. M. Soundarajan and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by Kannadasan.
Singer : T. M. Soundarajan
Music Director : R. Govarthanam
Lyricist : Kannadasan
Male : Mudhal enbathu thodakkam
Mudivenbadhu adakkam
Vidai enbadhu vilakkam
Vidhi enbadhu enna
Mudhal enbathu thodakkam
Mudivenbadhu adakkam
Vidai enbadhu vilakkam
Vidhi enbadhu enna
Enna…enna
Male : Arivenbadhu koyil
Anbenbadhu deivam
Arivenbadhu koyil
Anbenbadhu deivam
Aramenbadhu vedham
Avan enbadhu enna
Enna…enna..enna
Male : Mudhal enbathu thodakkam
Mudivenbadhu adakkam
Vidai enbadhu vilakkam
Vidhi enbadhu enna
Male : Thuyar enbadhu paadhi
Sugam enbadhu meedhi
Thuyar enbadhu paadhi
Sugam enbadhu meedhi
Iyal enbadhu needhi
Seyal enbadhu enna
Enna…enna..enna
Male : Mudhal enbathu thodakkam
Mudivenbadhu adakkam
Vidai enbadhu vilakkam
Vidhi enbadhu enna
Male : Uravenbadhu perukkal
Pirivenbadhu kazhithal
Uravenbadhu perukkal
Pirivenbadhu kazhithal
Vazhiyenbadhu vaghuthal
Vaazhvenbadhu enna
Enna…enna..enna
Male : Mudhal enbathu thodakkam
Mudivenbadhu adakkam
Vidai enbadhu vilakkam
Vidhi enbadhu enna
Enna…enna
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : முதல் என்பது தொடக்கம்
முடிவென்பது அடக்கம்
விடை என்பது விளக்கம்
விதி என்பது என்ன
முதல் என்பது தொடக்கம்
முடிவென்பது அடக்கம்
விடை என்பது விளக்கம்
விதி என்பது என்ன
என்ன ….என்ன……..
ஆண் : அறிவென்பது கோயில்
அன்பென்பது தெய்வம்
அறிவென்பது கோயில்
அன்பென்பது தெய்வம்
அறமென்பது வேதம்
அவன் என்பது என்ன
என்ன ……என்ன……..என்ன……
ஆண் : முதல் என்பது தொடக்கம்
முடிவென்பது அடக்கம்
விடை என்பது விளக்கம்
விதி என்பது என்ன
ஆண் : துயர் என்பது பாதி
சுகம் என்பது மீதி
துயர் என்பது பாதி
சுகம் என்பது மீதி
இயல் என்பது நீதி
செயல் என்பது என்ன
என்ன ………….என்ன……..என்ன……
ஆண் : முதல் என்பது தொடக்கம்
முடிவென்பது அடக்கம்
விடை என்பது விளக்கம்
விதி என்பது என்ன
ஆண் : உறவென்பது பெருக்கல்
பிரிவென்பது கழித்தல்
உறவென்பது பெருக்கல்
பிரிவென்பது கழித்தல்
வழியென்பது வகுத்தல்
வாழ்வென்பது என்ன
என்ன ……என்ன……..என்ன……
ஆண் : முதல் என்பது தொடக்கம்
முடிவென்பது அடக்கம்
விடை என்பது விளக்கம்
விதி என்பது என்ன
என்ன ………….என்ன……..