Maanamellam Pona Pinnae Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “T. M. Soundararajan and Tiruchi Loganathan” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.
Singers : T. M. Soundararajan and Tiruchi Loganathan
Music by : G. Ramanathan
Lyrics by : A. Maruthakasi
Maanamellaam pona pinnae
Vaazhvathuthaan oru vaazhvaa
Maanamellaam pona pinnae
Vaazhvathuthaan oru vaazhvaa
Selai kattum pombalaiyaal
Seerazhivae varalaamaa intha seerazhivae varalaamaa
Povoththu povoththu
Oh maavaa…oo….maavaa….ani
Naa paarya seppina vinalaethae
Povoththu povoththu
Oh maavaa…oo….maavaa….ani
Naa paarya seppina vinalaethae
Aaduromae thllaaduromae
Aambalainga pombalaikku adimaipattu
Aaduromae thllaaduromae
Aambalainga pombalaikku adimaipattu
Pettai kozhi etti
Koththum kaalam vanthathae
Seval thattu kettu thalai
Kuniya kaalam vanthathae
Pettai kozhi etti
Koththum kaalam vanthathae
Seval thattu kettu thalai
Kuniya kaalam vanthathae
Pengal attakaasam
Minji pogum kalam vanthae
Attakaasam minji pogum kaalam vanthae
Naama adangi odungi vaazha kaalam vanthathae
Naama adangi odungi vaazha kaalam vanthathae
Oduromae ippo oduromae
Oduromae ippo oduromae
Maadu pola vandiyizhuththu vaaduromae
Ippo vaaduromae
Oduromae ippo oduromae……
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் திருச்சி
லோகநாதன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : மானமெல்லாம் போன பின்னே
வாழ்வதுதான் ஒரு வாழ்வா
மானமெல்லாம் போன பின்னே
வாழ்வதுதான் ஒரு வாழ்வா
ஆண் : சேலைக் கட்டும் பொம்பளையால்
சீரழிவே வரலாமா இந்த சீரழிவே வரலாமா...
ஆண் : போவொத்து போவொத்து
ஓ...மாவா....ஓ.....மாவா.....அனி
நா பார்ய செப்பின வினலேதே...
ஆண் : போவொத்து போவொத்து
ஓ...மாவா....ஓ.....மாவா.....அனி
நா பார்ய செப்பின வினலேதே...
ஆண் : ஆடுறோமே தள்ளாடுறோமே
ஆம்பளைங்க பொம்பளைக்கு
அடிமைப்பட்டு
ஆண் : ஆடுறோமே தள்ளாடுறோமே
ஆம்பளைங்க பொம்பளைக்கு
அடிமைப்பட்டு
ஆண் : பெட்டைக் கோழி எட்டிக்
கொத்தும் காலம் வந்ததே
சேவல் தட்டுக் கெட்டுத் தலைக்
குனியக் காலம் வந்ததே
ஆண் : பெட்டைக் கோழி எட்டிக்
கொத்தும் காலம் வந்ததே
சேவல் தட்டுக் கெட்டுத் தலைக்
குனியக் காலம் வந்ததே
ஆண் : பெண்கள் அட்டகாசம்
மிஞ்சிப் போகும் காலம் வந்தே
அட்டகாசம் மிஞ்சிப் போகும் காலம் வந்தே
நாம அடங்கி ஒடுங்கி வாழக் காலம் வந்ததே
நாம அடங்கி ஒடுங்கி வாழக் காலம் வந்ததே
குழு : ஓடுறோமே இப்போ ஓடுறோமே
ஓடுறோமே இப்போ ஓடுறோமே
மாடு போல வண்டியிழுத்து வாடுறோமே
இப்போ வாடுறோமே...
குழு : ஓடுறோமே இப்போ ஓடுறோமே.......