Ellorum Kondadum Song Lyrics is a track from Poovum Pottum Tamil Film– 1968, Starring S. V. Ranga Rao, R. Muthuraman, A. V. M. Rajan, C. K. Nagesh, P. Bhanumathi, Jothilakshmi, Bharathi, Pandari Bai, M. Banumathi and Vijayalalitha. This song was sung by S. Janaki and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by Kannadasan.
Singer : S. Janaki
Music Director : R. Govarthanam
Lyricist : A. Maruthakasi
Female : Ellorum kondaadum engal mannavaa
Ellorum kondaadum engal mannavaa
Endrum undhan aatchi
Nallorgal sollum saatchi
Ammammaa andha kaatchi ennendru sollavoo
Female : Ellorum kondaadum engal mannavaa
Ellorum kondaadum engal mannavaa
Female : Naaloru sindhanai poluthoru ennam koora
Unnai naal vagai saenaigal
Maaligai mandhiri soozha
Naanenum aanavam yedhum illaamal vaazha
Undhan arumaithanai perumaithanai
Kaalam paesathoo
Female : Ellorum kondaadum engal mannavaa
Ellorum kondaadum engal mannavaa
Female :Needhiyin vaasalai thirakkum undhan kaigal
Nalla naermaiyin paadhaiyai vaghukum undhan kangal
Maanidar yaavarum orr kulam endradhum neeyae
Engal thaayagamum thaaimozhiyum
Unnai pottraadhoo
Female : Ellorum kondaadum engal mannavaa
Ellorum kondaadum engal mannavaa
Music and Dance : …………………..
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : எல்லோரும் கொண்டாடும் எங்கள் மன்னவா
எல்லோரும் கொண்டாடும் எங்கள் மன்னவா
என்றும் உந்தன் ஆட்சி
நல்லோர்கள் சொல்லும் சாட்சி
அம்மம்மா அந்த காட்சி என்னென்று சொல்லவோ…
பெண் : எல்லோரும் கொண்டாடும் எங்கள் மன்னவா
எல்லோரும் கொண்டாடும் எங்கள் மன்னவா
பெண் : நாளொரு சிந்தனை பொழுதொரு எண்ணம் கூற
உன்னை நாள் வகை சேனைகள்
மாளிகை மந்திரி சூழ
நானெனும் ஆணவம் ஏதுமில்லாமல் வாழ
உந்தன் அருமைதனை பெருமைதனை
காலம் பேசாதோ……..
பெண் : எல்லோரும் கொண்டாடும் எங்கள் மன்னவா
எல்லோரும் கொண்டாடும் எங்கள் மன்னவா
பெண் : நீதியின் வாசலை திறக்கும் உந்தன் கைகள்
நல்ல நேர்மையின் பாதையை வகுக்கும் உந்தன் கண்கள்
மானிடர் யாவரும் ஓர் குலம் என்றதும் நீயே
எங்கள் தாயகமும் தாய்மொழியும்
உன்னை போற்றாதோ……..
பெண் : எல்லோரும் கொண்டாடும் எங்கள் மன்னவா
எல்லோரும் கொண்டாடும் எங்கள் மன்னவா..
இசையும் நாட்டியமும் : ……