Singer : P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : Aalangudi Somu
Manamagalae manamagalae
Maalai soodiya ponmgalae
Manamagalae manamagalae
Maalai soodiya ponmgalae
Gunamagalae nalla kula magalae
Gunamagalae nalla kula magalae
Un kungumam vaazhga thirumagalae
Manamagalae manamagalae
Maalai soodiya ponmgalae
Pudhu vaazhkkai
Unnai ingae azhaikindrathu
Porkaalam unthan
Pakkam irukindrathu
Pudhu vaazhkkai
Unnai ingae azhaikindrathu
Porkaalam unthan
Pakkam irukindrathu
Yaenadi kannae vetkam
Ini illaramae un sorkkam
Yaenadi kannae vetkam
Ini illaramae un sorkkam
Iru manam ondraana thirunaalithu
Manamagalae manamagalae
Maalai soodiya ponmgalae
Gunamagalae nalla kula magalae
Un kungumam vaazhga thirumagalae
Manamagalae manamagalae
Maalai soodiya ponmgalae
Dharmaththin vaasal nindru pugazh thedanum
Thaaikulam unnaal indru mudi soodanum
Dharmaththin vaasal nindru pugazh thedanum
Thaaikulam unnaal indru mudi soodanum
Aarambamaaguthu sontham
Idhu aayirangaalaththu bantham
Aarambamaaguthu sontham
Idhu aayirangaalaththu bantham
Anantham geethangal nee paadanum
Manamagalae manamagalae
Maalai soodiya ponmgalae
Gunamagalae nalla kula magalae
Un kungumam vaazhga thirumagalae
Gunamagalae nalla kula magalae
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு
பெண் : மணமகளே மணமகளே
மாலை சூடிய பொன்மகளே
மணமகளே மணமகளே
மாலை சூடிய பொன்மகளே
குணமகளே நல்ல குல மகளே
குணமகளே நல்ல குல மகளே
உன் குங்குமம் வாழ்க திருமகளே....
பெண் : மணமகளே மணமகளே
மாலை சூடிய பொன்மகளே
பெண் : புது வாழ்க்கை உன்னை
இங்கே அழைக்கின்றது
பொற்காலம் உந்தன்
பக்கம் இருக்கின்றது
பெண் : புது வாழ்க்கை உன்னை
இங்கே அழைக்கின்றது
பொற்காலம் உந்தன்
பக்கம் இருக்கின்றது
பெண் : ஏனடி கண்ணே வெட்கம்
இனி இல்லறமே உன் சொர்க்கம்
ஏனடி கண்ணே வெட்கம்
இனி இல்லறமே உன் சொர்க்கம்
இரு மனம் ஒன்றான திருநாளிது...
பெண் : மணமகளே மணமகளே
மாலை சூடிய பொன்மகளே
குணமகளே நல்ல குல மகளே உன்
குங்குமம் வாழ்க திருமகளே....
பெண் : மணமகளே மணமகளே
மாலை சூடிய பொன்மகளே
பெண் : தர்மத்தின் வாசல் நின்று புகழ் தேடணும்
தாய்க்குலம் உன்னால் இன்று முடி சூடணும்
தர்மத்தின் வாசல் நின்று புகழ் தேடணும்
தாய்க்குலம் உன்னால் இன்று முடி சூடணும்
பெண் : ஆரம்பமாகுது சொந்தம்
இது ஆயிரங்காலத்து பந்தம்
ஆரம்பமாகுது சொந்தம்
இது ஆயிரங்காலத்து பந்தம்
ஆனந்த கீதங்கள் நீ பாடணும்.....
பெண் : மணமகளே மணமகளே
மாலை சூடிய பொன்மகளே
குணமகளே நல்ல குல மகளே உன்
குங்குமம் வாழ்க திருமகளே....
குணமகளே நல்ல குல மகளே...