Adadaa Oorkulaththil Song Lyrics is a track from Sundara Travels Tamil Film– 2002, Starring Murali Radha and Vadivelu. This song was sung by Swarnalatha and Tippu and the music was composed by Bharani. Lyrics works are penned by Pa. Vijay.

Singers : Swarnalatha and Tippu

Music Director : Bharani

Lyricist : Pa. Vijay

Male : Adadaa oorkulaththil
Thaamarai poo aadakkandean
Adhuthaan kadhalanai
Orakkannaal thedakkandaen

Female : Adadaa oorvalaththil
Vaaavillum odakkandaen
Adhuthaan poonguyilaai
Paatteduththu paadakkandaen

Male : Medhuvaai megamellaam
Angumingum poga kandaen

Female : Pothuvaai eera nilaa
Ennaikkandu naanakkandaen

Male : Adadaa oorkulaththil
Thaamarai poo aadakkandean
Adhuthaan kadhalanai
Orakkannaal thedakkandaen
Oo…oo….oo…

Chorus : Lalalaa lala lala lala laa
Lalalaa lala lala lala laa
Lalalaa lala lala lala laa
Lalalaa lala lala lala laa

Female : Vennilavin azhagu munnazhagu
Adhai oorariyum
Pinnazhagu enbathu eppadiyo
Adhai yaararivaai

Male : Munnazhagu eppothum
Azhagendru ingu ullathendraal
Pinnazhagum nichchayam azhaguthaan
Adhai naanarivaen

Female : Anju mani aanaa
Oru nottam vidavaa

Male : Pudhir onnu pottu
Nalla theerththam tharavaa

Female : Pothum intha velai
Kangalaalae leelai

Male : Sinungaatha pengalellaam
Hahaha
Ada uyirulla pengalillai

Male : Adadaa oorkulaththil
Thaamarai poo aadakkandean
Adhuthaan kadhalanai
Orakkannaal thedakkandaen
Oo…oo….oo…

Male : Vaanaththula orae vennilavu
Angu ullathadi
Boomiyila rendu vennilavu
Indru vanthathadi

Female : Sooriyanin velichcham
Bhoomi thoda munnooru nodi
Unthan vizhi ennuyir thottu vida
Ada aaru nodi

Male : Perazhagu pennae
Adi neethaan neethaan

Female : Pugao padam eduppen
Rendu kannaal unaithaan

Male : Vetkkam ennum vaarththai
Pengalukku vaazhkkai

Female : Sollaalae sokka vaiththaai
Ennai sorkkaththil nirkka vaiththaai

Male : Adadaa oorkulaththil
Thaamarai poo aadakkandean
Adhuthaan kadhalanai
Orakkannaal thedakkandaen

Female : Adadaa oorvalaththil
Vaaavillum odakkandaen
Adhuthaan poonguyilaai
Paatteduththu paadakkandaen

Male : Medhuvaai megamellaam
Angumingum poga kandaen

Female : Pothuvaai eera nilaa
Ennaikkandu naanakkandaen

Male : Adadaa oorkulaththil
Thaamarai poo aadakkandean
Adhuthaan kadhalanai
Orakkannaal thedakkandaen
Oo…oo….oo…

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் திப்பு

இசையமைப்பாளர் : பரணி

பாடலாசிரியர் : ப. விஜய்

ஆண் : அடடா ஊர்குளத்தில்
தாமரை பூ ஆடக்கண்டேன்
அது தான் காதலனை
ஓரக்கண்ணால் தேட கண்டேன்

பெண் : அடடா ஊர்வலத்தில்
வானவில்லும் ஓட கண்டேன்
அதுதான் பூங்குயிலாய்
பாட்டெடுத்து பாட கண்டேன்

ஆண் : மெதுவாய் மேகமெல்லாம்
அங்குமிங்கும் போக கண்டேன்

பெண் : பொதுவாய் ஈர நிலா
என்னை கண்டு நாணக்கண்டேன்

ஆண் : அடடா ஊர்குளத்தில்
தாமரை பூ ஆடக்கண்டேன்
அது தான் காதலனை
ஓரக்கண்ணால் தேட கண்டேன்
ஒ….ஒ…..ஓ….

குழு : லலலா லல லல லல லா
லலலா லல லல லல லா
லலலா லல லல லல லா
லலலா லல லல லல லா

பெண் : வெண்ணிலவின் அழகு முன்னழகு
அதை ஊரறியும் பின்னழகு
என்பது எப்படியோ
அதை யாரறிவார்

ஆண் : முன்னழகு எப்போதும்
அழகென்று இங்கு உள்ளதென்றால்
பின்னழகும் நிச்சயம் அழகுதான்
அதை நானறிவேன்

பெண் : அஞ்சு மணி ஆனா
ஒரு நோட்டம் விடவா

ஆண் : புதிர் ஒன்னு போட்டு
நல்ல தீர்த்தம் தரவா

பெண் : போதும் இந்த வேலை
கண்களாலே லீலை

ஆண் : சிணுங்காத பெண்களெல்லாம்
ஹ ஹ ஹ
அட உயிருள்ள பெண்களில்லை

பெண் : அடடா ஊர்குளத்தில்
தாமரை பூ ஆடக்கண்டேன்
அதுதான் காதலனை ஓரக்கண்ணால்
தேட கண்டேன்…ஒ..ஒ…ஓ….

ஆண் : வானத்துல ஒரே வெண்ணிலவு
அங்கு உள்ளதடி
பூமியில இரண்டு வெண்ணிலவு
இன்று வந்ததடி

பெண் : சூரியனின் வெளிச்சம்
பூமி தொட முந்நூறு நொடி
உந்தன் விழி என்னுயிர் தொட்டு விட
அட ஆறு நொடி

ஆண் : பேரழகு பெண்ணே
அடி நீதான் நீதான்

பெண் : புகை படம் எடுப்பேன்
ரெண்டு கண்ணால் உனைதான்

ஆண் : வெட்கம் என்னும் வார்த்தை
பெண்களுக்கு வாழ்க்கை

பெண் : சொல்லாலே சொக்க வைத்தாய்
என்னை சொர்க்கத்தில் நிற்க வைத்தாய்

ஆண் : அடடா ஊர்குளத்தில்
தாமரை பூ ஆடக்கண்டேன்
அது தான் காதலனை
ஓரக்கண்ணால் தேட கண்டேன்

பெண் : அடடா ஊர்வலத்தில்
வானவில்லும் ஓட கண்டேன்
அதுதான் பூங்குயிலாய்
பாட்டெடுத்து பாட கண்டேன்

ஆண் : மெதுவாய் மேகமெல்லாம்
அங்குமிங்கும் போக கண்டேன்

பெண் : பொதுவாய் ஈர நிலா
என்னை கண்டு நாணக்கண்டேன்

ஆண் : அடடா ஊர்குளத்தில்
தாமரை பூ ஆடக்கண்டேன்
அது தான் காதலனை
ஓரக்கண்ணால் தேட கண்டேன்
ஒ….ஒ…..ஓ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here