Singer : G. Kasthuri

Music by : S. Rajeswararao

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Female : Dumdum en kalyanam dumdum en kalyanam
Dum dum en kalayanam dumdum en kalyanam
Ungalkku thindattam
Ulagamellam kondattam paam paam paam

Female : Dumdum en kalyanam dumdum en kalyanam
Dum dum en kalayanam dumdum en kalyanam
Ungalkku thindattam
Ulagamellam kondattam paam paam paam

Female : Villadhi veerargalaam tharani guberargalaam
Kollai kollaiyaagavae
Sambanthingha vanthittaaraaam
Villadhi veerargalaam tharani guberargalaam
Kollai kollaiyaagavae
Sambanthingha vanthittaaraaam
Happappapoo ..ha hahhahahah

Female : Dumdum en kalyanam dumdum en kalyanam
Dum dum en kalayanam dumdum en kalyanam
Ungalkku thindattam
Ulagamellam kondattam paam paam paam

Female : Annanadai sundhriyam minnalidai pennivalaam
Annanadai sundhriyam minnalidai pennivalaam
Ennai kanda maappillaiyum yengi moorchaiyavaanam
Haiyaiyaayaiyai….

Female : Dumdum en kalyanam dumdum en kalyanam
Dum dum en kalayanam dumdum en kalyanam
Ungalkku thindattam
Ulagamellam kondattam paam paam paam

Female : Thaalikatta varuvaanaam thalukku kaatti nirpaenaam
Thaalikatta varuvaanaam thalukku kaatti nirpaenaam
Thaalikatta varuvaanaam………
Thaalikatta varuvaanaam……

Male : ……………………….Thaalikatta varuvaanaam
Female : Thaalikatta varuvaanaam thalukku kaatti nirpaenaam
Thalaiyilrukkum thugilai neeki sarasmaai vilaiyaaduvaanaam
Hahahahaha ..hahahhahahaha….. ahahahahahahahha…

பாடகி  :  ஜி. கஸ்தூரி

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : டும்டும் என் கல்யாணம் டும்டும் என் கல்யாணம்
டும்டும் என் கல்யாணம் டும்டும் கல்யாணம்
உங்களுக்கு திண்டாட்டம் உலமெல்லாம் கொண்டாட்டம்
பாம் பாம் பாம்

பெண் : டும்டும் என் கல்யாணம் டும்டும் என் கல்யாணம்
டும்டும் என் கல்யாணம் டும்டும் கல்யாணம்
உங்களுக்கு திண்டாட்டம் உலமெல்லாம் கொண்டாட்டம்
பாம் பாம் பாம்

பெண் : வில்லாதி வீரர்களாம் தரணிக் குபேரர்களாம்
கொள்ளை கொள்ளையாகவே
சம்பந்திங்க வந்திட்டாராம்
வில்லாதி வீரர்களாம் தரணிக் குபேரர்களாம்
கொள்ளை கொள்ளையாகவே
சம்பந்திங்க வந்திட்டாராம்
அப்ப்பப்ப்போ…..

பெண் : டும்டும் என் கல்யாணம் டும்டும் என் கல்யாணம்
டும்டும் என் கல்யாணம் டும்டும் கல்யாணம்
உங்களுக்கு திண்டாட்டம் உலமெல்லாம் கொண்டாட்டம்
பாம் பாம் பாம்

பெண் : அன்னநடை சுந்தரியாம் மின்னலிடை பெண்ணிவளாம்
அன்னநடை சுந்தரியாம் மின்னலிடை பெண்ணிவளாம்
என்னைக் கண்ட மாப்பிள்ளையும் ஏங்கி மூர்ச்சையாவானாம்
அயய்யாயயையை….

பெண் : டும்டும் என் கல்யாணம் டும்டும் என் கல்யாணம்
டும்டும் என் கல்யாணம் டும்டும் கல்யாணம்
உங்களுக்கு திண்டாட்டம் உலமெல்லாம் கொண்டாட்டம்
பாம் பாம் பாம்

பெண் : தாலிகட்ட வருவானாம் தளுக்கு காட்டி நிற்பேனாம்
தாலிகட்ட வருவானாம் தளுக்கு காட்டி நிற்பேனாம்
தாலிகட்ட வருவானாம்
தாலிகட்ட வருவானாம்

ஆண் : ……………………தாலிகட்ட வருவானாம்

பெண் : தாலிகட்ட வருவானாம் தளுக்கு காட்டி நிற்பேனாம்
தலையிலிருக்கும் துகிலை நீக்கி சரசமாய் விளையாடுவானாம்….
ஹா ஆஹ் ஆஹா ..ஹா ஆஹ் ஆஹா

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here