Adhaiyum Idhaiyum Song Lyrics is a track from Kannin Manigal Tamil Film – 1956, Starring M. K. Radha, Padmini, Sundar, N. S. Krishnan, T. A. Mathuram and Others. This song was sung by Kasthoori and the music was composed by S. V. Venkatraman. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : Kasthoori

Music by : S. V. Venkatraman

Lyrics by : A. Maruthakasi

Female : Adhaiyum idhaiyum paaththu chummaa
Aasai vaikkaathae
Aasai vachchi mosam poyi
Theruvil nikkaathae…..

Female : Adhaiyum idhaiyum paaththu chummaa
Aasai vaikkaathae
Aasai vachchi mosam poyi
Theruvil nikkaathae…..

Female : Edhaiyo veenae enni neeyum
Yaengi vaadaathae
Ilicha vaayan ennum neeyum
Perai thedaathae

Female : Adhaiyum idhaiyum paaththu chummaa
Aasai vaikkaathae

Female : Oodhaariyaagaathae ullaasam thedavae
Undaana porulellaam odavae
Nee athaiyum idhaiyum paaththu summa
Aasai vaikkaathae..

Female : Adhaiyum idhaiyum paaththu chummaa
Aasai vaikkaathae
Aasai vachchi mosam poyi
Theruvil nikkaathae…..

பாடகி : கஸ்தூரி

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கடராமன்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : அதையும் இதையும் பாத்து சும்மா
ஆசை வைக்காதே
ஆசை வச்சி மோசம் போயி
தெருவில் நிக்காதே…….

பெண் : அதையும் இதையும் பாத்து சும்மா
ஆசை வைக்காதே
ஆசை வச்சி மோசம் போயி
தெருவில் நிக்காதே…….

பெண் : எதையோ வீணே எண்ணி நீயும்
ஏங்கி வாடாதே
இளிச்ச வாயன் என்னும் நீயும்
பேரைத் தேடாதே…..

பெண் : அதையும் இதையும் பாத்து சும்மா
ஆசை வைக்காதே

பெண் : ஊதாரியாகாதே உல்லாசம் தேடவே
உண்டான பொருளெல்லாம் ஓடவே
நீ அதையும் இதையும் பத்து சும்மா
ஆசை வைக்காதே….

பெண் : அதையும் இதையும் பாத்து சும்மா
ஆசை வைக்காதே
ஆசை வச்சி மோசம் போயி
தெருவில் நிக்காதே…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here