Nalla Veenai Idhe Mannile Song Lyrics is a track from Kannin Manigal Tamil Film – 1956, Starring M. K. Radha, Padmini, Sundar, N. S. Krishnan, T. A. Mathuram and Others. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by S. V. Venkatraman. Lyrics works are penned by Kambadasan.
Singer : M. L. Vasanthakumari
Music by : S. V. Venkatraman
Lyrics by : Kambadasan
Nalla veenai idhae
Nalla veenai idhae
Mannilae nalangeda erivaayo
Ammaa allaal vaazhvinilae
Allaal vaazhvinilae
Anbenum amuthai arulvaayo
Amma nalla veenai idhae
Vanthathu vasantham
Vaazhvin kuyil paaduthae
Vaiyaththil kaalam
Vaanil vilaiyaaduthae
Vanthathu vasantham
Vaazhvin kuyil paaduthae
Vaiyaththil kaalam
Vaanil vilaiyaaduthae
Enthanin nenjamo
Yaengiyae vaaduthae
Yaengiyae vaaduthae
Iravum pagalum
Kanneeraal oduthe
Amma nalla veenai idhae
Velli nilaavinilae..aa…
Velli nilaavinilae
Kalangam veedhiyunil mun jolikkum
Mullin naduvinilae
Mullin naduvinilae
Rojavum mugam kaattiyae
Thaen suvai oottiyae sirikkum
Nalla veenai idhae
Anbin dheepam idhae
Kurudaai anaivatho kaattrinilae
Chinnajchiru padake
Chinnajchiru padake
Vellam saervatho aattrinilae
Nalla veenai idhae
Mannilae nalangeda erivaayo
Nalla veenai idhae
பாடகி : எம். எல். வசந்தகுமாரி
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கடராமன்
பாடலாசிரியர் : கம்பதாசன்
பெண் : நல்ல வீணை இதே
நல்ல வீணை இதே
மண்ணிலே நலங்கெட எரிவாயோ
அம்மா அல்லால் வாழ்வினிலே
அல்லால் வாழ்வினிலே
அன்பெனும் அமுதை அருள்வாயோ
பெண் : அம்மா நல்ல வீணை இதே
பெண் : வந்தது வசந்தம்
வாழ்வின் குயில் பாடுதே
வையத்தில் காலம்
வானில் விளையாடுதே
பெண் : வந்தது வசந்தம்
வாழ்வின் குயில் பாடுதே
வையத்தில் காலம்
வானில் விளையாடுதே
பெண் : எந்தனின் நெஞ்சமோ
ஏங்கியே வாடுதே
ஏங்கியே வாடுதே
இரவும் பகலும்
கண்ணீரால் ஓடுதே
பெண் : அம்மா நல்ல வீணை இதே
பெண் : வெள்ளி நிலாவினிலே...ஆ.....
வெள்ளி நிலாவினிலே...
களங்கம் வீதியுனில் முன் ஜொலிக்கும்
பெண் : முள்ளின் நடுவினிலே
முள்ளின் நடுவினிலே
ரோஜாவும் முகம் காட்டியே
தேன் சுவை ஊட்டியே சிரிக்கும்
பெண் : நல்ல வீணை இதே...
பெண் : அன்பின் தீபம் இதே
குருடாய் அனைவதோ காற்றினிலே
பெண் : சின்னச்சிறு படகே
சின்னச்சிறு படகே
வெள்ளம் சேர்வதோ ஆற்றினிலே
பெண் : நல்ல வீணை இதே
மண்ணிலே நலங்கெட எரிவாயோ
நல்ல வீணை இதே