Edhukkum Rendu Thaevai Song Lyrics is a track from Kannin Manigal Tamil Film – 1956, Starring M. K. Radha, Padmini, Sundar, N. S. Krishnan, T. A. Mathuram and Others. This song was sung by Kasthoori, Saroja and Sundaramma and the music was composed by S. V. Venkatraman. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : Kasthoori, Saroja and Sundaramma
Music by : S. V. Venkatraman
Lyrics by : A. Maruthakasi
Chorus : Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
Female : Yaerai pootti oottanuminnaa
Eruthu rendu thevai
Engum suththi thiriyanuminnaa
Kaalgal rendu thevai
Female : Yaerai pootti oottanuminnaa
Eruthu rendu thevai
Engum suththi thiriyanuminnaa
Kaalgal rendu thevai
Chorus : Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
Female : Ooraar pugazha vaazhanuminnaa
Uzhaippum moolaiyum thevai
Uththiyogam paarkkanuminnaa
Padippum pattamum thevai
Female : Ooraar pugazha vaazhanuminnaa
Uzhaippum moolaiyum thevai
Uththiyogam paarkkanuminnaa
Padippum pattamum thevai
Chorus : Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
Female : Paari vallalaai vilanganuminnaa
Panamum gunamumthevai
Paarppavar kannai parikkanuminnaa
Kulukkum minukkum thevai
Female : Paari vallalaai vilanganuminnaa
Panamum gunamumthevai
Paarppavar kannai parikkanuminnaa
Kulukkum minukkum thevai
Chorus : Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
Female : Aandavan padaippu valaranuminnaa
Annaiyum thanthaiyum thevai
Azhagu ulagai paarkkanuminnaa
Kannin manigal thevai
Female : Aandavan padaippu valaranuminnaa
Annaiyum thanthaiyum thevai
Azhagu ulagai paarkkanuminnaa
Kannin manigal thevai
Chorus : Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
பாடகர்கள் : கஸ்தூரி, சரோஜா மற்றும் சுந்தரம்மா
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கடராமன்
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
குழு : எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை
எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை…..
பெண் : ஏரைப் பூட்டி ஓட்டணுமின்னா
எருது ரெண்டு தேவை
எங்கும் சுத்தி திரியணுமின்னா
கால்கள் ரெண்டு தேவை…..
பெண் : ஏரைப் பூட்டி ஓட்டணுமின்னா
எருது ரெண்டு தேவை
எங்கும் சுத்தி திரியணுமின்னா
கால்கள் ரெண்டு தேவை…..
குழு : எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை
எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை…..
பெண் : ஊரார் புகழ வாழணுமின்னா
உழைப்பும் மூளையும் தேவை
உத்தியோகம் பார்க்கணுமின்னா
படிப்பும் பட்டமும் தேவை….
பெண் : ஊரார் புகழ வாழணுமின்னா
உழைப்பும் மூளையும் தேவை
உத்தியோகம் பார்க்கணுமின்னா
படிப்பும் பட்டமும் தேவை..
குழு : எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை
எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை…..
பெண் : பாரி வள்ளலாய் விளங்கணுமின்னா
பணமும் குணமும் தேவை
பார்ப்பவர் கண்ணை பறிக்கணுமின்னா
குலுக்கும் மினுக்கும் தேவை….
பெண் : பாரி வள்ளலாய் விளங்கணுமின்னா
பணமும் குணமும் தேவை
பார்ப்பவர் கண்ணை பறிக்கணுமின்னா
குலுக்கும் மினுக்கும் தேவை….
குழு : எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை
எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை…..
பெண் : ஆண்டவன் படைப்பு வளரணுமின்னா
அன்னையும் தந்தையும் தேவை
அழகு உலகைப் பார்க்கணுமின்னா
கண்ணின் மணிகள் தேவை……
பெண் : ஆண்டவன் படைப்பு வளரணுமின்னா
அன்னையும் தந்தையும் தேவை
அழகு உலகைப் பார்க்கணுமின்னா
கண்ணின் மணிகள் தேவை……
குழு : எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை
எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை…..