Cheenikkallu Song Lyrics is a track from Bison : Kaalamaadan Tamil Film– 2025, Starring Dhruv Vikram, Pasupathy, Ameer, Lal, Anupama Parameswaran, Rajisha Vijayan, Azhagam Perumal, Aruvi Madhan, Anurag Arora and Others. This song was sung by Chinmayi Sripada and Vijay Yesudas and the music was composed by Nivas K Prasanna. Lyrics works are penned by Mari Selvaraj.

Singers : Chinmayi Sripada and Vijay Yesudas

Music Director : Nivas K Prasanna

Lyricist : Mari Selvaraj

Female Chorus : Kutty kudhura vaangi appan varaan
Raasa needhaan kann uranghu
Aana vaangi appan varaan
Raasa needhaan kann uranghu
Un salanga satham ketkka varaan
Raasa needhaan kann uranghu
Un kannu maiyaa theetta varaan
Raasa needhaan kann uranghu
Un appan varaan kann uranghu
Un thagappan varaan kann uranghu
Andha aayaiyum varudhu kann uranghu
Kutty kudhura varudhu kann uranghu

Female : Chinna chinna cheeni kallu
Sirichu kattu sithiramae
Vanna vanna vaanavillu
Varanju kattu pathiramae

Female : Chinna chinna cheeni kallu
Sirichu kattu sithiramae
Vanna vanna vaanavillu
Varanju kattu pathiramae

Female : Uchi panaiyila
Ninnu paadum kuyilu nee
Motta paraiyila
Vandhu aadum mayilu nee
Andha aagasathil aagasathil
Alaiyadikkum nelavu nee

Female : Chinna chinna cheeni kallu
Sirichu kattu sithiramae
Vanna vanna vaanavillu
Varanju kattu pathiramae..ae

Female Chorus : Un appan varaan kann uranghu
Un thagappan varaan kann uranghu
Andha aayaiyum varudhu kann uranghu
Kutty kudhura varudhu kann uranghu

Male : Hooo …ho ho ooo
Odum paadhaiyila
Mullu kuthum velaiyila
Uchi kottum sathamum nee
Paadham sottum rathamum nee

Male : Koodum megathula
Idi vettum minnalula
Para thattum mazhaiyum nee
Payir aadum pachaiyum nee

Male : Ottu kooraiyila
Kuruvi kattum gopuram nee
Veettu thinnaiyila
Usir urangum nizhalum nee

Male : Nenjaangootula
Neri kattum nenappu nee
Petha maarbula
Kannu muttum paalu nee
Aaraaroo aaroo aariraroo
Aaraaroo aaroo aariraroo
Aaraaroo hoo ooo hoo oo

Male : Malliga vaasam manasukulla
Kannae nee thoonghu
Sandhana vaasam thottilukulla
Raasa nee thoonghu

Male : Chinna chinna cheeni kallu
Sirichu kattu sithiramae
Vanna vanna vaanavillu
Varanju kattu pathiramae

Male : Uchi panaiyila
Ninnu paadum kuyilu nee
Motta paraiyila
Vandhu aadum mayilu nee
Andha aagasathil aagasathil
Alaiyadikkum nelavu nee

Male : Kann uranghu kann uranghu
Kann uranghu kann uranghu
En mavanae kann uranghu
En mavanae… kann uranghu
En mavanae kann uranghu
Kann uranghu kann uranghu
En mavanae kann uranghu
(Over lapping
Female Chorus : Kutty kudhura vaangi appan varaan
Raasa needhaan kann uranghu
Aana vaangi appan varaan
Raasa needhaan kann uranghu
Un salanga satham ketkka varaan
Raasa needhaan kann uranghu
Un kannu maiyaa theetta varaan
Raasa needhaan kann uranghu
Un appan varaan kann uranghu
Un thagappan varaan kann uranghu
Andha aayaiyum varudhu kann uranghu
Kutty kudhura varudhu kann uranghu)

பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபதா மற்றும் விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

பாடலாசிரியர் : மாரி செல்வராஜ்

ஹம்மிங் : …………..

பெண் குழு : குட்டி குதிரை வாங்கி அப்பன் வரான்
ராசா நீதான் கண் உறங்கு
ஆனை வாங்கி அப்பன் வரான்
ராசா நீதான் கண் உறங்கு
உன் சலங்க சத்தம் கேட்க வரான்
ராசா நீதான் கண் உறங்கு
உன் கண்ணு மைய தீட்ட வரான்
ராசா நீதான் கண் உறங்கு
உன் அப்பன் வரான் கண் உறங்கு
உன் தகப்பன் வரான் கண்ணு உறங்கு
அந்த அணையும் வருது கண் உறங்கு
குட்டி குதிரை வருது கண்ணு உறங்கு

பெண் : சின்ன சின்ன சீனி கல்லு
சிரிச்சு காட்டு சித்திரமே
வண்ண வண்ண வானவில்லு
வரைஞ்சு காட்டு பத்திரமே

பெண் : சின்ன சின்ன சீனி கல்லு
சிரிச்சு காட்டு சித்திரமே
வண்ண வண்ண வானவில்லு
வரைஞ்சு காட்டு பத்திரமே

பெண் : உச்சி பனையில
நின்னு பாடும் குயிலு நீ
மொட்ட பறையில
வந்து ஆடும் மயிலு நீ
அந்த ஆகாசத்தில் ஆகாசத்தில்
அலையடிக்கும் நெலவு நீ

பெண் : சின்ன சின்ன சீனி கல்லு
சிரிச்சு காட்டு சித்திரமே
வண்ண வண்ண வானவில்லு
வரைஞ்சு காட்டு பத்திரமே…ஏ….

பெண் குழு : உன் அப்பன் வரான் கண் உறங்கு
உன் தகப்பன் வரான் கண்ணு உறங்கு
அந்த அணையும் வருது கண் உறங்கு
குட்டி குதிரை வருது கண்ணு உறங்கு

ஆண் : ஹூ…….ஹோ ஹோ ஓஓ….
ஓடும் பாதையில
முள்ளு குத்தும் வேலையில
உச்சி கொட்டும் சத்தமும் நீ
பாதம் சொட்டும் ரத்தமும் நீ

ஆண் : கூடும் மேகத்துல
இடி வெட்டும் மின்னலுல
பறை தட்டும் மழையும் நீ
பயிர் ஆடும் பச்சையும் நீ

ஆண் : ஓட்டு கூரையில
குருவி கட்டும் கோபுரம் நீ
வீட்டு திண்ணையில
உசிர் உறங்கும் நிழலும் நீ

ஆண் : நெஞ்சாங்கூட்டுல
நெறி கட்டும் நெனப்பு நீ
பெத்த மார்புலா
கண்ணு முத்தும் பாலு நீ
ஆராரோ ஆரோ ஆரிராரோ
ஆராரோ ஆரோ ஆரிராரோ
ஆராரோ ஹூ ஓஓ ஹூ ஓஓ

ஆண் : மல்லிக வாசம் மனசுக்குள்ள
கண்ணே நீ தூங்கு
சந்தன வாசம் தொட்டிலுக்குள்ள
ராசா நீ தூங்கு

ஆண் : சின்ன சின்ன சீனி கல்லு
சிரிச்சு காட்டு சித்திரமே
வண்ண வண்ண வானவில்லு
வரைஞ்சு காட்டு பத்திரமே…ஏ….

ஆண் : உச்சி பனையில
நின்னு பாடும் குயிலு நீ
மொட்ட பறையில
வந்து ஆடும் மயிலு நீ
அந்த ஆகாசத்தில் ஆகாசத்தில்
அலையடிக்கும் நெலவு நீ…ஈ….

ஆண் : கண் உறங்கு கண் உறங்கு
கண் உறங்கு கண் உறங்கு
என் மவனே கண் உறங்கு
என் மவனே… கண் உறங்கு
என் மவனே கண் உறங்கு

பெண் குழு : குட்டி குதிரை வாங்கி அப்பன் வரான்
ராசா நீதான் கண் உறங்கு
ஆனை வாங்கி அப்பன் வரான்
ராசா நீதான் கண் உறங்கு
உன் சலங்க சத்தம் கேட்க வரான்
ராசா நீதான் கண் உறங்கு
உன் கண்ணு மைய தீட்ட வரான்
ராசா நீதான் கண் உறங்கு
உன் அப்பன் வரான் கண் உறங்கு
உன் தகப்பன் வரான் கண்ணு உறங்கு
அந்த அணையும் வருது கண் உறங்கு
குட்டி குதிரை வருது கண்ணு உறங்கு

ஆண் : கண் உறங்கு கண் உறங்கு
என் மவனே கண் உறங்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here