Singer : K. S. Chithra

Music by : T. Rajendar

Lyricist : T. Rajendar

Female : Muttrum thurantha munivan yaaru
Naan muththam koduththaa thappu yaedhu
Tharai meedhu pooththa thamarai vanthathu maamoi
Thadai onnu podaatha devathai aaduthu oho

Female : Muttrum thurantha munivan yaaru
Naan muththam koduththaa thappu yaedhu
Tharai meedhu pooththa thamarai vanthathu maamoi
Thadai onnu podaatha devathai aaduthu oho

Female : Parvai valaiyinilae aahaah
Vizhuntha kaalaigalai haei
Bakthargalaai aakkiputtaen
Pakkuvamaa anaichchukkittaen

Female : Bodhaiyumthaan yaeththivitaen
Puththi kettu suththa vittaen
Ennai enni thookkam kettu ponga
Indru ingae yaekkam kondu vaanga
Tharai meedhu pooththa thamarai vanthathu maamoi
Thadai onnu podaatha devathai aaduthu oho

Female : Idhazhin ooraththula aahaah
Irukkum eeraththula haei
Uriyai suththum poonaiyai pol
Ennai suththum vaalipargal

Female : En peraththaan uchchariththaan
Sugam kettuththaan nachchariththaan
Jolly endru thedi vantha pinnae
Tharai meedhu pooththa thamarai vanthathu maamoi
Thadai onnu podaatha devathai aaduthu oho

Female : Muttrum thurantha munivan yaaru
Naan muththam koduththaa thappu yaedhu
Tharai meedhu pooththa thamarai vanthathu maamoi
Thadai onnu podaatha devathai aaduthu oho

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர்  : டி. ராஜேந்தர்

பெண் : முற்றும் துறந்த முனிவன் யாரு
நான் முத்தம் கொடுத்தா தப்பு ஏது
தரை மீது பூத்த தாமரை வந்தது மாமோய்
தடை ஒன்னு போடாத தேவதை ஆடுது ஓஹோ

பெண் : முற்றும் துறந்த முனிவன் யாரு
நான் முத்தம் கொடுத்தா தப்பு ஏது
தரை மீது பூத்த தாமரை வந்தது மாமோய்
தடை ஒன்னு போடாத தேவதை ஆடுது ஓஹோ

பெண் : பார்வை வலையினிலே ஆஹாஹ்
விழுந்த காளைகளை ஹேய்…
பக்தர்களாய் ஆக்கிப்புட்டேன்
பக்குவமா அணைச்சுக்கிட்டேன்

பெண் : போதையும்தான் ஏத்தி விட்டேன்
புத்திக் கெட்டு சுத்த விட்டேன்
என்னை எண்ணி தூக்கம் கெட்டு போங்க
இன்று இங்கே ஏக்கம் கொண்டு வாங்க
தரை மீது பூத்த தாமரை வந்தது மாமோய்
தடை ஒன்னு போடாத தேவதை ஆடுது ஓஹோ

பெண் : இதழின் ஓரத்துல ஆஹாஹ்
இருக்கும் ஈரத்துல ஹேய்ய்ய்….
உரியை சுத்தும் பூனையை போல்
என்னை சுத்தும் வாலிபர்கள்

பெண் : என் பேரைத்தான் உச்சரித்தான்
சுகம் கேட்டுத்தான் நச்சரித்தான்
ஜாலி என்று தேடி வந்த பின்னே
தாலி ஒன்று கட்டத் தேவையில்லை
தரை மீது பூத்த தாமரை வந்தது மாமோய்
தடை ஒன்னு போடாத தேவதை ஆடுது ஓஹோ

பெண் : முற்றும் துறந்த முனிவன் யாரு நான்
முத்தம் கொடுத்தா தப்பு ஏது
தரை மீது பூத்த தாமரை வந்தது மாமோய்
தடை ஒன்னு போடாத தேவதை ஆடுது ஓஹோ

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Brother" Makkamishi Song: Click Here