Kannamma Song Lyrics is the First Single track from Retta Thala Tamil Film– 2025, Starring Arun Vijay, Siddhi Idnani, Tanya Ravichandran, Yogi Samy, John Vijay, Hareesh Peradi, Balaji Murugadoss and Others. This song was sung by Dhanush and the music was composed by Sam CS. Lyrics works are penned by Sam CS.
Singer : Dhanush
Music Director : Sam CS
Lyricist : Sam CS
Male : Adiye unna paakkum bodhu
Appadiye uruguren naane
Azhagae unna paakkum bodhu
Appadiye sedharuren naane
Male : Adiye unna paakkum bodhu
Appadiye uruguren naane
Azhagae unna paakkum bodhu
Appadiye sedharuren naane
Male : Ae kannadiyae kannadiyae
Thundakki thundakki pora po
Sollamale sollamale
Kollaama konnuttu pora po
Male : Yaaru nee thaaragha
En nenjile yen vandha
Yaaru nee devadha
En vazhva neeyae azhagaa senja
Male : Ye kannama kannama kannamaa nee
En vaazhvila vandhadhoru annamaa nee
Ye chellama chellama chellamaa nee
Enna konji konji aasa vecha chellamaa nee
Male : Ye kannama kannama kannamaa nee
En vaazhvila vandhadhoru annamaa nee
Ye chellama chellama chellamaa nee
Enna konji konji aasa vecha chellamaa nee
Male : Boomi pandhu melathan
Kalanthoorum neelathaan
Aasaiyodu koodathaan
Vaa anboduthaan
Male : Yaarum enna ippadi
Maathinadhu illadi
Nee illadha vaazhkka thaan
Theva illadi
Male : Ye pennae pennae
Nee illama vaazhurathu
Sathiyamae illa adhu kastam
Ye kanane kanane
Veru yaarum seithidaadha
Aazhaamaana kaadhal seiya istam
Oh anbae needhaan
Endhan vaazhvin ellamae
Male : Ye kannama kannama kannamaa nee
En vaazhvila vandhadhoru annamaa nee
Ye chellama chellama chellamaa nee
Enna konji konji aasa vecha chellamaa nee
Male : Ye kannama kannama kannamaa nee
En vaazhvila vandhadhoru annamaa nee
Ye chellama chellama chellamaa nee
Enna konji konji aasa vecha chellamaa nee
Male : Ye kannama kannama kannamaa nee
En vaazhvila vandhadhoru annamaa nee
Ye chellama chellama chellamaa nee
Enna konji konji aasa vecha chellamaa nee
பாடகர் : தனுஷ்
இசையமைப்பாளர் : சாம் சி எஸ்
பாடலாசிரியர் : சாம் சி எஸ்
ஆண் : அடியே உன்ன பாக்கும் போது
அப்படியே உருகுறேன் நானே
அழகே உன்ன பாக்கும் போது
அப்படியே செதறுறேன் நானே
ஆண் : அடியே உன்ன பாக்கும் போது
அப்படியே உருகுறேன் நானே
அழகே உன்ன பாக்கும் போது
அப்படியே செதறுறேன் நானே
ஆண் : ஏ கண்ணடியே கண்ணடியே
துண்டாக்கி துண்டாக்கி போற போ
சொல்லாமலே சொல்லாமலே
கொல்லாம கொன்னுட்டு போற போ
ஆண் : யாரு நீ தாரகை
என் நெஞ்சிலே ஏன் வந்தா
யாரு நீ தேவதை
என் வாழ்வ நீயே அழகா செஞ்ச
ஆண் : ஏ கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா நீ
என் வாழ்வில வந்ததொரு கண்ணம்மா நீ
ஏ செல்லம்மா செல்லம்மா செல்லம்மா நீ
என்ன கொஞ்சி கொஞ்சி ஆசை வெச்சா செல்லம்மா நீ
ஆண் : ஏ கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா நீ
என் வாழ்வில வந்ததொரு கண்ணம்மா நீ
ஏ செல்லம்மா செல்லம்மா செல்லம்மா நீ
என்ன கொஞ்சி கொஞ்சி ஆசை வெச்சா செல்லம்மா நீ
ஆண் : பூமி பந்து மேலதான்
காலந்தோறும் நீளதான்
ஆசையோடு கூடதான்
வா அன்போடதான்
ஆண் : யாரும் என்ன இப்படி
மாத்தினது இல்லடி
நீ இல்லாத வாழ்க்கைதான்
தேவை இல்லடி
ஆண் : ஏ பெண்ணே பெண்ணே
நீ இல்லமா வாழுறது
சாத்தியமே இல்ல அது கஷ்டம்
ஏ கண்ணே கண்ணே
வேறு யாரும் செய்திடாதா
ஆழமான காதல் செய்ய இஷ்டம்
ஓ அன்பே நீதான்
எந்தன் வாழ்வின் எல்லாமே…ஏ…
ஆண் : ஏ கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா நீ
என் வாழ்வில வந்ததொரு கண்ணம்மா நீ
ஏ செல்லம்மா செல்லம்மா செல்லம்மா நீ
என்ன கொஞ்சி கொஞ்சி ஆசை வெச்சா செல்லம்மா நீ
ஆண் : ஏ கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா நீ
என் வாழ்வில வந்ததொரு கண்ணம்மா நீ
ஏ செல்லம்மா செல்லம்மா செல்லம்மா நீ
என்ன கொஞ்சி கொஞ்சி ஆசை வெச்சா செல்லம்மா நீ