Iravin Madiyil Song Lyrics is a track from Sarasa B.A. – Tamil Movie 1965, Starring T. S. Balaiah, P. Bhanumathi, K. Balaji and Others. This song was sung by P. B. Sreenivas, music composed by S. Vedhachalam and lyrics written by Kannadasan.
Singer : P. B. Sreenivas
Music Director : S. Vedhachalam
Lyricist : Kannadasan
Iravin madiyil ulagam urangum
Nilavin azhagil malarum mayangum
En mana vedhanai yaar arivaar
Unmaiyai sonnaal yaar unarvaar
Unarvaar ..unarvaar
Iravin madiyil ulagam urangum
Pazhagiya ninaivai parithu kondaanae
Pudhiyadhor uravai koduthu nindraanae
Kalangidum ennai saatchi vaithaanae
Kaatchiyil maraiyum en iraivan
Iraivan …iraivan
Iravin madiyil ulagam urangum
Nilavin azhagil malarum mayangum
Ha ha ha ha
Ho o o ho
Hmm mm mm mm
Hmm mm mm mm
Ullae oruvan urangugindraanae
Veliyil oruvan ulavigindraanae
Ellaam therindhum oomaiyai polae
Irukkindraanae en thalaivan
Thalaivan…thalaivan
Iravin madiyil ulagam urangum
Nilavin azhagil malarum mayangum
Ha ha ha ha
Ho o o ho
Hmm mm mm mm
Hmm mm mm mm
பாடகர் : பி. பீ. ஸ்ரீநிவாஸ்
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : இரவின் மடியில் உலகம் உறங்கும்
நிலவின் அழகில் மலரும் மயங்கும்
என் மன வேதனை யார் அறிவார்
உண்மையை சொன்னால் யார் உணர்வார்
உணர்வார்......உணர்வார்....
இரவின் மடியில் உலகம் உறங்கும்
ஆண் : பழகிய நினைவை பறித்துக் கொண்டானே
புதியதோர் உறவை கொடுத்து நின்றானே
கலங்கிடும் என்னை சாட்சி வைத்தானே
காட்சியில் மறையும் என் இறைவன்
இறைவன்......இறைவன்......
ஆண் : இரவின் மடியில் உலகம் உறங்கும்
நிலவின் அழகில் மலரும் மயங்கும்
ஆண் : ஹா ஹா ஹா ஹா
ஹோ ஓ ஓ ஹோ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : உள்ளே ஒருவன் உறங்குகின்றானே
வெளியில் ஒருவன் உலவுகின்றானே
எல்லாம் தெரிந்தும் ஊமையைப் போலே
இருக்கின்றானே என் தலைவன்
தலைவன்.....தலைவன்......
ஆண் : இரவின் மடியில் உலகம் உறங்கும்
நிலவின் அழகில் மலரும் மயங்கும்
ஆண் : ஹா ஹா ஹா ஹா
ஹோ ஓ ஓ ஹோ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்