Valikiradhe Song Lyrics is the second single track from Andha 7 Naatkal Tamil Film– 2025, Starring Ajitej, Shriswetha and Others. This song was sung by Shakthisree Gopalan and Sachin Sundar and the music was composed by Sachin Sundar. Lyrics works are penned by Mohan Rajan.
Singers : Shakthisree Gopalan and Sachin Sundar
Music Director : Sachin Sundar
Lyricist : Mohan Rajan
Male : En kannai kaanadhae
Yen endru kelaadhae
En ullam thaangaadhae
Valikkiradhae
Male : Venneril ninnenae
Vegaamal vendhaenae
Veezhaamal nondheane
Valikkiradhae
Female : Enge enge enge
Nee tholaindhaai naanum uraindhen
Nenje nenje nenje
Marivittaai yaenoo
Kanne kanne kannil
Nee niraindhaai naanum azhudhen
Munne munne munne
Nee maraindhaai yaenoo
Female : Valiyodu naan vaazhgiren
Vizhi neeril yen moozhgiren
Vidhiyodu poraadinen
Vilakaamalae vilaginaayoo..oo oo
Male : En kannai kaanadhae
Yen endru kelaadhae
En ullam thaangaadhae
Valikkiradhae
Male : Venneril ninnenae
Vegaamal vendhaenae
Veezhaamal nondheane
Valikkiradhae
Humming : ……………..
Female : Pinnae en pinnae
Padhungaadhae
Ullae en ullae
Udaikaadhae
Female : Vidiyaadha …
Iravaaga neeludhae theigiren
Theriyaadhaa…
Aaraadha kaayangal aaravae
Varuvaayaa…
Nizhalaga soozhndha nee eera nilavai
Theeyaal
Kadhir veechu veesiyae ennai suduvadhu neeyaa?
Female : En kannai kaanamal
Yen endru kooramal
En nenjam aaraamal
Valikkiradhae
Female : Venneril vegaamal
Nindrenae neelaamal
Nondheane vaazhaamal
Valikkiradhae
Humming : …………………..
பாடகர்கள் : சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் சச்சின் சுந்தர்
இசையமைப்பாளர் : சச்சின் சுந்தர்
பாடலாசிரியர் : மோகன் ராஜன்
ஆண் : என் கண்ணை காணாதே
ஏன் என்று கேளாதே
என் உள்ளம் தாங்காதே
வலிக்கிறதே
ஆண் : வெண்ணீரில் நின்னேனே
வேகாமல் வெந்தேனே
வீழாமல் நொந்தேனே
வலிக்கிறதே
பெண் : எங்கே எங்கே எங்கே
நீ தொலைந்தாய் நானும் உடைந்தேன்
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
மாறிவிட்டாய் ஏனோ
கண்ணே கண்ணே கண்ணில்
நீ நிறைந்தாய் நானும் அழுதேன்
முன்னே முன்னே முன்னே
நீ மறைந்தாய் ஏனோ
பெண் : வலியோடு நான் வாழ்கிறேன்
விழி நீரில் ஏன் மூழ்கிறேன்
விதியோடு போராடினன்
விலக்காமலே விலகினாயோ..ஓ ஓஓ….
ஆண் : என் கண்ணை காணாதே
ஏன் என்று கேளாதே
என் உள்ளம் தாங்காதே
வலிக்கிறதே
ஆண் : வெண்ணீரில் நின்னேனே
வேகாமல் வெந்தேனே
வீழாமல் நொந்தேனே
வலிக்கிறதே
ஹம்மிங் : ……………………
பெண் : பின்னே என் பின்னே
பதுங்காதே…ஓ…..
உள்ளே என் உள்ளே
உடைக்காதே
பெண் : விடியாதா…..
இரவாக நீளுதே தேய்கிறேன்
தெரியாதா……
ஆறாத காயங்கள் ஆறவே
வருவாயா…ஆ….
நிழலாக சூழ்ந்த நீ ஈர நிலவை
தீயாள்
கதிர் வீச்சு வீசியே என்னை சுடுவது நீயா?
பெண் : என் கண்ணை காணாமல்
ஏன் என்று கூறாமல்
என் நெஞ்சம் ஆறாமல்
வலிக்கிறதே
பெண் : வெண்ணீரில் வேகாமல்
நின்றேனே நீளாமல்
நொந்தேனே வாழாமல்
வலிக்கிறதே…
ஹம்மிங் : …………………….