Vaada Machchan Vaada Song Lyrics is a track from Andru Kanda Mugam Tamil Film– 1968, Starring Ravichandran, Major Sundararajan, C. R. Parthiban, V. K. Ramasamy, C. K. Nagesh, Surulirajan, S. A. Ashokan, J. Jayalalitha and Manorama. This song was sung by T. M. Soundarajan and A. L. Ragavan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and A. L. Ragavan

Music Director : K. V. Mahadevan

Lyricist : Kannadasan

Male : Vaada machaan
Male : Vaada machaan vaada vaasa machaan vaada
Yedaa modaa ndhan jambam ennidam palikumada
Vaada machaan vaada
Yedaa modaa ndhan jambam ennidam palikumada
Vaada machaan vaada

Male : Aasai mattum perusa irundha adhirstam varumada
Hoo hoo …aaa…ho

Male : Meesai mattum perusa irundha veeram varumaada
Aa..haa…haa..hoo

Male : Aasai mattum perusa irundha adhirstam varumada

Male : Meesai mattum perusa irundha veeram varumaada

Male : Kaasukkaaga kaariyam senjaa karunai varumaada
Verum kaasukkaaga kaariyam senjaa karunai varumaada

Male : Kaikughaiyaa sandai poda theriyum undoodaa

Male : Yendaa doi
Male : Yendaa doi
Male : Yendaa doi doii
Male : Vaada machaan vaada

Male : Yedaa modaa ndhan jambam ennidam palikumada
Daa daa daa
Vaada machaan vaada

Male : Thandanaiyil thappiya thirudan tharaniyil undoodaa
Adaa adaa adaa

Male : Thappipona thirudanai kooda dharmam vidumodaa dei

Male : Thandanaiyil thappiya thirudan tharaniyil undoodaa
Adaa adaa adaa

Male : Thappipona thirudanai kooda dharmam vidumodaa

Male : Anadm pugazhum kollaiyan kooda agappattu kolvaanda
Adaa adaa adaa

Male : Avanae appadiyaanal neeyenna appan maganoodaa
Male : Podaa

Male : Vaada machaan vaada
Male : Bayapadamaa vaada
Male : Yedaa modaa ndhan jambam ennidam palikumada
Both : Vaada machaan vaada

Male : Sondha buthi irundha nalla sothukku vazhiyundu
Hoo hoo hoo o o

Male : Indha budhi irundha angae kambi kadhavundu
Ohoo ohoo hoo hoo

Male : Sondha buthi irundha nalla sothukku vazhiyundu

Male : Indha budhi irundha angae kambi kadhavundu

Male : Amma irundha avalai kaelu paasam ennendru
Unga amma irundha avalai kaelu paasam ennendru

Male : Aduthavan sollai kaettu kettavan aayiram perundu

Male : Yendaa doi
Male : Yendaa doi
Male : Yendaa doi doii doii doii doii

Male : Vaada machaan vaada
Male : Bayapadamaa vaada
Male : Yedaa modaa ndhan jambam ennidam palikumada
Both : Vaada machaan vaada

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் ஏ. எல். ராகவன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : வாடா மச்சான்

ஆண் : வாடா மச்சான் வாடா வாடா மச்சான் வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம் என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம் என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா

ஆண் : ஆசை மட்டும் பெருசா இருந்தா அதிர்ஷ்டம் வருமாடா
ஹோ ஹோ ஆ .. ஹோ

ஆண் : மீசை மட்டும் பெருசா இருந்தா வீரம் வருமாடா
ஆ .. ஹா ..ஹா …ஹோ ..

ஆண் : ஆசை மட்டும் பெருசா இருந்தா அதிர்ஷ்டம் வருமாடா

ஆண் : மீசை மட்டும் பெருசா இருந்தா வீரம் வருமாடா

ஆண் : காசுக்காக காரியம் செஞ்சா கருணை வருமாடா
வெறும் காசுக்காக காரியம் செஞ்சா கருணை வருமாடா

ஆண் : கைக்குகையா சண்டை போட தைரியம் உண்டோடா

ஆண் : ஏண்டா டோய்
ஆண் : ஏண்டா டோய்
ஆண் : ஏண்டா டோய் டோய்

ஆண் : வாடா மச்சான் வாடா

ஆண் : ஏடா மூடா உந்தன் ஜம்பம் என்னிடம் பலிக்குமாடா…
டா டா டா
வாடா மச்சான் வாடா

ஆண் : தண்டனையில் தப்பிய திருடன் தரணியில் உண்டோடா
அடா அடா அடா

ஆண் : தப்பிப்போன திருடனை கூட தர்மம் விடுமோடா டேய்

ஆண் : தண்டனையில் தப்பிய திருடன் தரணியில் உண்டோடா
அடா அடா அடா

ஆண் : தப்பிப்போன திருடனை கூட தர்மம் விடுமோடா

ஆண் : அண்டம் புகழும் கொள்ளையன் கூட அகப்பட்டு கொள்வான்டா
அடா அடா அடா

ஆண் : அவனே அப்படியானால் நீயென்ன அப்பன் மகனோடா
ஆண் : போடா

ஆண் : வாடா மச்சான் வாடா
ஆண் : பயப்படாம வாடா
ஆண் : ஏடா மூடா உந்தன் ஜம்பம் என்னிடம் பலிக்குமாடா…
இருவர் : வாடா மச்சான் வாடா

ஆண் : சொந்த புத்தி இருந்தா நல்ல சோத்துக்கு வழியுண்டு
ஹோ ஹோ ஹோ ஓஒ

ஆண் : இந்த புத்தி இருந்தா அங்கே கம்பி கதவுண்டு
ஓஹோ ஓஹோ ஹோ ஹோ

ஆண் : சொந்த புத்தி இருந்தா நல்ல சோத்துக்கு வழியுண்டு

ஆண் : இந்த புத்தி இருந்தா அங்கே கம்பி கதவுண்டு

ஆண் : அம்மா இருந்தா அவளைக் கேளு பாசம் என்னென்று
உங்க அம்மா இருந்தா அவளைக் கேளு பாசம் என்னென்று

ஆண் : அடுத்தவன் சொல்லைக் கேட்டு கெட்டவன் ஆயிரம் பேருண்டு

ஆண் : ஏண்டா டோய்
ஆண் : ஏண்டா டோய்
ஆண் : ஏண்டா டோய் டோய் டோய் டோய்

ஆண் : வாடா மச்சான் வாடா
ஆண் : பயப்படாம வாடா
ஆண் : ஏடா மூடா உந்தன் ஜம்பம் என்னிடம் பலிக்குமாடா…
இருவர் : வாடா மச்சான் வாடா

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Coolie"Chikitu Song: Click Here