Kangalukkenna Kaval Song Lyrics is a track from Nil Kavani Kaathali Tamil Film– 1969, Starring Jai Sankar, C. K. Nagesh, M. N. Nambiyar, Major Sundararajan, Senthamarai, Bharathi, Jayanthi, Vijayalalitha, V. R. Thilagam. This song was sung by L. R. Eswari and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Vaali.

Singer : L. R. Eswari

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Vaali

Chorus : Hooo ooo

Female : Kangalukkenna kaaval illaiyoo
Pengalukkukkenna aaval illaiyoo
Kangalukkenna kaaval illaiyoo
Pengalukkukkenna aaval illaiyoo

Chorus : ………………………

Female : Kangalukkenna kaaval illaiyoo
Pengalukkukkenna aaval illaiyoo
Kangalukkenna kaaval illaiyoo
Pengalukkukkenna aaval illaiyoo

Chorus : ………………………..

Female : Malaraaga maaravoo manadhodu paesavoo
Malaraaga maaravoo manadhodu paesavoo
Kulir neer alai pol un maarbilae vandhu
Saaindhadhum paaindhadhum yaaroo
Kulir neer alai pol un maarbilae vandhu
Saaindhadhum paaindhadhum yaaroo
Vanna poocharam pol oru mugamoo
Kaiyil vaangavum thaangavum sugamoo

Chorus : ………………………..

Female : Mazhai megam koondhaloo silai meani oonjaloo
Mazhai megam koondhaloo silai meani oonjaloo
Madi mael oru naal pennaasaiyinaal
Indru aadidum aadavan neeyoo
Madi mael oru naal pennaasaiyinaal
Indru aadidum aadavan neeyoo
Undhan thottathil naan oru kuyiloo
Illai tholgalil thaaviya kiliyoo

Chorus : ………………………..

Female : Kangalukkenna kaaval illaiyoo
Pengalukkukkenna aaval illaiyoo

பாடகி : எல். ஆர் . ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

குழு : ஹோ ஓ ……

பெண் : கண்களுக்கென்ன காவல் இல்லையோ
பெண்களுக்கென்ன ஆவல் இல்லையோ
கண்களுக்கென்ன காவல் இல்லையோ
பெண்களுக்கென்ன ஆவல் இல்லையோ

குழு : …………..

பெண் : கண்களுக்கென்ன காவல் இல்லையோ
பெண்களுக்கென்ன ஆவல் இல்லையோ
கண்களுக்கென்ன காவல் இல்லையோ
பெண்களுக்கென்ன ஆவல் இல்லையோ

குழு : …………..

பெண் : மலராக மாறவோ மனதோடு பேசவோ
மலராக மாறவோ மனதோடு பேசவோ
குளிர் நீரலைப் போல் உன் மார்பிலே வந்து
சாய்ந்ததும் பாய்ந்ததும் யாரோ
குளிர் நீரலைப் போல் உன் மார்பிலே வந்து
சாய்ந்ததும் பாய்ந்ததும் யாரோ
வண்ணப் பூச்சரம் போலொரு முகமோ
கையில் வாங்கவும் தாங்கவும் சுகமோ

குழு : .………….

பெண் : மழை மேகம் கூந்தலோ சிலை மேனி ஊஞ்சலோ
மழை மேகம் கூந்தலோ சிலை மேனி ஊஞ்சலோ
மடிமேல் ஒருநாள் பெண்ணாசையினால்
இன்று ஆடிடும் ஆடவன் நீயோ
மடிமேல் ஒருநாள் பெண்ணாசையினால்
இன்று ஆடிடும் ஆடவன் நீயோ
உந்தன் தோட்டத்தில் நானொரு குயிலோ
இல்லை தோள்களில் தாவியக் கிளியோ..

குழு : …………..

பெண் : கண்களுக்கென்ன காவல் இல்லையோ
பெண்களுக்கென்ன ஆவல் இல்லையோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here