My Name Is Rosy Song Lyrics is a track from Nil Kavani Kaathali Tamil Film– 1969, Starring Jai Sankar, C. K. Nagesh, M. N. Nambiyar, Major Sundararajan, Senthamarai, Bharathi, Jayanthi, Vijayalalitha, V. R. Thilagam. This song was sung by L. R. Eswari and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Vaali.
Singer : L. R. Eswari
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Vaali
My name is rosy
Ennai nee naesi kangalaal paesi
Konjalaam easy
My name is rosy
Ennai nee naesi kangalaal paesi
Konjalaam easy
Vandhadhoo maalai thandhadhoo bodhai
Ennamoo thaevai solluvaal paavai
Solluvaal….paavai
My name is rosy
Ennai nee naesi kangalaal paesi
Konjalaam easy
Nalladhor naeram ulladhoo konjam
Indru nee ingae naalai nee engae
Naali nee engae…
My name is rosy
Ennai nee naesi kangalaal paesi
Konjalaam easy
My name is rosy
Ennai nee naesi kangalaal paesi
Konjalaam easy
பாடகி : எல். ஆர் . ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : மை நேம் இஸ் ரோசி
என்னை நீ நேசி கண்களால் பேசி
கொஞ்சலாம் ஈசி......
மை நேம் இஸ் ரோசி........
என்னை நீ நேசி கண்களால் பேசி
கொஞ்சலாம் ஈசி......
பெண் : வந்ததோ மாலை தந்ததோ போதை
என்னமோ தேவை சொல்லுவாள் பாவை
சொல்லுவாள் .......பாவை........
பெண் : மை நேம் இஸ் ரோசி............
என்னை நீ நேசி கண்களால் பேசி
கொஞ்சலாம் ஈசி......
பெண் : நல்லதோர் நேரம் உள்ளதோ கொஞ்சம்
இன்று நீ இங்கே நாளை நீ எங்கே.......
நாளை நீ எங்கே.......
பெண் : மை நேம் இஸ் ரோசி
என்னை நீ நேசி கண்களால் பேசி
கொஞ்சலாம் ஈசி......
மை நேம் இஸ் ரோசி........
என்னை நீ நேசி கண்களால் பேசி
கொஞ்சலாம் ஈசி......