Enakkum Unakkum Song Lyrics is a track from Naalu Veli Nilam Tamil Film– 1959, Starring R. Muthuraman, S. V. Sahasranamam, V. R. Rajagopal, S. V. Subbaiah, A. K. Veerasamy, Devika, S. N. Lakshmi, Pandari Bai, Mynavathi and A. Sakunthala. This song was sung by Soolamangalam Rajalakshmi and the music was composed by M. K. Aathmanathan. Lyrics works are penned by Ramalinga Swamigal.
Singer : Soolamangalam Rajalakshmi
Music Director : M. K. Aathmanathan
Lyricist : Ramalinga Swamigal
Female : Haaa..aaaa..aaa…aaa
Female : Enakkum unakkum
Isaindha porutham enna poruthamoo
Enakkum unakkum isaindha porutham
Enna poruthamoo
Female : Indha porutham ulagil pirarukku
Yeidhum poruthamoo
Indha porutham ulagil pirarukku
Yeidhum poruthamoo..
Enakkum unakkum isaindha porutham
Enna poruthamoo
Female : Enadhu udalum uyirum porulum
Ninnadhallavoo ..hoo
Enadhu udalum uyirum porulum
Ninnadhallavoo ..
Female : Endhaai idhanai peruga ena naan
Indru sollavoo
Endhaai idhanai peruga ena naan
Indru sollavoo
Female : Chinna vayadhil ennai aanda
Thirathai ninaikkudhae
Chinna vayadhil ennai aanda
Thirathai ninaikkudhae
Sindhai ninaikka kanner perukki
Sindhai ninaikka kanner perukki
Udambai nenaikkudhae
Udambai nenaikkudhae
Female : Enakkum unakkum
Isaindha porutham enna poruthamoo
Indha porutham ulagil pirarukku
Yeidhum poruthamoo
Enakkum unakkum isaindha porutham
Enna poruthamoo…
பாடகி : சூலமங்கள ராஜலக்ஷ்மி
இசை அமைப்பாளர் : எம். கே. ஆத்மநாதன்
பாடல் ஆசிரியர் : இராமலிங்க ஸ்வாமிகள்
பெண் : ஹா….ஆஅ…ஆஅ…
பெண் : எனக்கும் உனக்கும்
இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ
பெண் : இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு
எய்தும் பொருத்தமோ……..
இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு
எய்தும் பொருத்தமோ……..
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ
பெண் : எனது உடலும் உயிரும் பொருளும்
நின்னதல்லவோ……..ஹோ
எனது உடலும் உயிரும் பொருளும்
நின்னதல்லவோ
பெண் : எந்தாய் இதனைப் பெருக என நான்
இன்று சொல்லவோ…….
எந்தாய் இதனைப் பெருக என நான்
இன்று சொல்லவோ…….
பெண் : சின்ன வயதில் என்னை ஆண்ட
திறத்தை நினைக்குதே
சின்ன வயதில் என்னை ஆண்ட
திறத்தை நினைக்குதே
சிந்தை நினைக்கக் கண்ணீர் பெருக்கி
சிந்தை நினைக்கக் கண்ணீர் பெருக்கி
உடம்பை நனைக்குதே.
உடம்பை நனைக்குதே.
பெண் : எனக்கும் உனக்கும்
இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ
இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு
எய்தும் பொருத்தமோ……..
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ