Nenjil Kudiyirukkum Song Lyrics is a track from Irumbu Thirai Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Vyjayanthimala, B. Saroja Devi and Others. This song was sung by T. M. Soundararajan and P. Leela and the music was composed by S. V. Venkatraman. Lyrics works are penned by Pattukkottai Kalyanasundaram.
Singers : T. M. Soundararajan and P. Leela
Music Director : S. V. Venkatraman
Lyricist : Pattukkottai Kalyanasundaram
Female : Nenjil kudiyirukkum
Anbarukku naanirukkum
Nenjil kudiyirukkum
Anbarukku naanirukkum
Female : Nilaimai ennavendru theriyumaa
Nilaimai ennavendru theriyumaa
Ninaivai purinthukolla mudiyumaa
En ninaivai purinthukolla mudiyumaa
Male : Kannil kudiyirukkum
Kadhalikku naanirukkum
Kannil kudiyirukkum
Kadhalikku naanirukkum
Male : Kavanam ennavendru theriyumaa
Kavanam ennavendru theriyumaa
Karuththai purinthukolla mudiyumaa
En karuththai purinthukolla mudiyumaa
Female : Endrum pesaatha thendral
Indru mattum kadhil vanthu…aa…aa…aa…
Endrum pesaatha thendral
Indru mattum kadhil vanthu
Inbam inbamendru solluvathum enna
Inbam inbamendru solluvathum enna
Male : Ora vizhi paarvaiyilae
Ullathellaam sollivittu…aaaa….
Ora vizhi paarvaiyilae
Ullathellaam sollivittu…
Ondrum theriyaathathupol ketpathum yaeno
Male : Ora vizhi paarvaiyilae
Ullathellaam sollivittu…
Ondrum theriyaathathupol ketpathum yaeno
Female : Nenjil kudiyirukkum
Anbarukku naanirukkum
Nilaimai ennavendru theriyumaa
Ninaivai purinthukolla mudiyumaa
En ninaivai purinthukolla mudiyumaa
Male : Kannil kudiyirukkum
Kadhalikku naanirukkum
Kavanam ennavendru theriyumaa
Karuththai purinthukolla mudiyumaa
En karuththai purinthukolla mudiyumaa
Female : Malarkkodi thalaiyaatta
Marakkilaiyum kai neetta
Malarkkodi thalaiyaatta
Marakkilaiyum kai neetta
Kilaiyil kodi inaiyumpadi aanathum yaeno
Kilaiyil kodi inaiyumpadi aanathum yaeno
Male : Iyarkkaiyin valarchchi murai
Ilamai seiyyum kilarchchi ivai
Iyarkkaiyin valarchchi murai
Ilamai seiyyum kilarchchi ivai
Yaenendru nee kettaal yaanariveno
Yaenendru nee kettaal yaanariveno
Female : Nenjil kudiyirukkum
Anbarukku naanirukkum
Nilaimai ennavendru theriyumaa
Ninaivai purinthukolla mudiyumaa
En ninaivai purinthukolla mudiyumaa
Male : Kannil kudiyirukkum
Kadhalikku naanirukkum
Kavanam ennavendru theriyumaa
Karuththai purinthukolla mudiyumaa
En karuththai purinthukolla mudiyumaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. லீலா
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
பெண் : நெஞ்சில் குடியிருக்கும்
அன்பருக்கு நானிருக்கும்
நெஞ்சில் குடியிருக்கும்
அன்பருக்கு நானிருக்கும்
பெண் : நிலைமை என்னவென்று தெரியுமா
நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவை புரிந்து கொள்ள முடியுமா
என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா
ஆண் : கண்ணில் குடியிருக்கும்
காதலிக்கு நானிருக்கும்
கண்ணில் குடியிருக்கும்
காதலிக்கு நானிருக்கும்
ஆண் : கவனம் என்னவென்று தெரியுமா
கவனம் என்னவென்று தெரியுமா
கருத்தை புரிந்துகொள்ள முடியுமா
என் கருத்தை புரிந்துகொள்ள முடியுமா
பெண் : என்றும் பேசாத தென்றல்
இன்று மட்டும் காதில் வந்து…ஆ..ஆஆ…
என்றும் பேசாத தென்றல்
இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பமென்று சொல்லுவதும் என்ன
இன்பம் இன்பமென்று சொல்லுவதும் என்ன
ஆண் : ஓர விழிப்பார்வையிலே
உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு…..ஆஆஆ…
ஓர விழிப்பார்வையிலே
உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தெரியாததுப்போல் கேட்பதும் ஏனோ
ஆண் : ஓர விழிப்பார்வையிலே
உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தெரியாததுப்போல் கேட்பதும் ஏனோ
பெண் : நெஞ்சில் குடியிருக்கும்
அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவை புரிந்து கொள்ள முடியுமா
என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா
ஆண் : கண்ணில் குடியிருக்கும்
காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா
கருத்தை புரிந்துகொள்ள முடியுமா
என் கருத்தை புரிந்துகொள்ள முடியுமா
பெண் : மலர்க்கொடி தலையாட்ட
மரக்கிளையும் கை நீட்ட
மலர்க்கொடி தலையாட்ட
மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும்படி ஆனதும் ஏனோ
கிளையில் கொடி இணையும்படி ஆனதும் ஏனோ
ஆண் : இயற்கையின் வளர்ச்சி முறை
இளமைச் செய்யும் கிளர்ச்சி இவை
இயற்கையின் வளர்ச்சி முறை
இளமைச் செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ
பெண் : நெஞ்சில் குடியிருக்கும்
அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவை புரிந்து கொள்ள முடியுமா
என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா
ஆண் : கண்ணில் குடியிருக்கும்
காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா
கருத்தை புரிந்துகொள்ள முடியுமா
என் கருத்தை புரிந்துகொள்ள முடியுமா