Singers : T. M. Soundarajan and Chorus
Music Director : Vishwanathan- Ramamoorthy
Lyricist : Kannadasan
Male : Oru thaai makkal naam enbom
Male and Chorus : Oru thaai makkal naam enbom
Male : Ondre engal kulam enbom
Thalaivan oruvan thaan enbom
Samarasam engal vaazhvenbom
Chorus : Oru thaai makkal naam enbom
Ondre engal kulam enbom
Thalaivan oruvan thaan enbom
Samarasam engal vaazhvenbom
Male : Samarasam engal vaazhvenbom
Male and Chorus : Oru thaai makkal naam enbom
Vaazhga…vaazhga…vaazhga…vaazhga…
Male : Podhigai malaiyil piranthavalaam
Poovai paruvam adainthavalaam
Chorus : Podhigai malaiyil piranthavalaam
Poovai paruvam adainthavalaam
Male : Karunai nadhiyil kuliththavalaam
Kaaveri karaiyil kalithavalaam
Chorus : Karunai nadhiyil kuliththavalaam
Male and Chorus : Kaaveri karaiyil kalithavalaam
Oru thaai makkal naam enbom
Ondre engal kulam enbom
Thalaivan oruvan thaan enbom
Samarasam engal vaazhvenbom
Male : Samarasam engal vaazhvenbom
Male and Chorus : Oru thaai makkal naam enbom
Vaazhga…vaazhga…vaazhga…vaazhga…
Male : Urimaiyil naangu dhisai kondom
Uravil nanbargal palar kondom
Male and Chorus : Moothavar ennum peyar kondom
Muththamizh ennum uyir kondom
Oru thaai makkal naam enbom
Male : Dharmathin sangoli muzhangiduvom
Thamizh thaayin malaradi vanangiduvom
Chorus : Dharmathin sangoli muzhangiduvom
Thamizh thaayin malaradi vanangiduvom
Male : Amaidhiyai nenjchinil potri vaippom
Aanandha jodhiyai yetri vaippom
Chorus : Amaidhiyai nenjchinil potri vaippom
Male and Chorus : Aanandha jodhiyai yetri vaippom
Oru thaai makkal naam enbom
Ondre engal kulam enbom
Thalaivan oruvan thaan enbom
Samarasam engal vaazhvenbom
Male : Samarasam engal vaazhvenbom
Male and Chorus : Oru thaai makkal naam enbom
Vaazhga…vaazhga…vaazhga…vaazhga…
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் குழு
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஆண் மற்றும் குழு : ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஆண் : ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
குழு : ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஆண் : சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஆண் மற்றும் குழு : ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
ஆண் : பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவை பருவம் அடைந்தவளாம்
குழு : பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவை பருவம் அடைந்தவளாம்
ஆண் : கருணை நதியில் குளித்தவளாம்
காவிரி கரையில் களித்தவளாம்
குழு : கருணை நதியில் குளித்தவளாம்
ஆண் மற்றும் குழு : காவிரி கரையில் களித்தவளாம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஆண் : சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஆண் மற்றும் குழு : ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
ஆண் : உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம்
ஆண் மற்றும் குழு : மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஆண் : தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
குழு : தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
ஆண் : அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
குழு : அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆண் மற்றும் குழு : ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஆண் : சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஆண் மற்றும் குழு : ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
