Paruva Kaalam Song Lyrics is a track from Raja Sevai Tamil Film – 1959, Starring N. T. Rama Rao, S.V. Ranga Rao, T. S. Balaiah, P. S. Veerappa, T. R. Ramachandran, V. Nagaiah, O. A. K. Devar, K. Balaji, Sowkar Janaki, P. Kannamba, T. A. Jayalakshmi, S. Varalakshmi, Kusalakumari and C. S. Girija. This song was sung by S. Janaki and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : S. Janaki

Music Director : T. V. Raju

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Paruva kaalam thavari ponaal
Pazhamum kaaiyaai maaradhu
Kaadhal pasiyum angae theeradhu

Female : Paruva kaalam thavari ponaal
Pazhamum kaaiyaai maaradhu
Kaadhal pasiyum angae theeradhu

Female : Paaraalum raaja idhu parikkadha roja
Paaraalum raaja idhu parikkadha roja
Vaarum aruginilae kannalaa
Vaarum aruginilae
Vaazhvil kaanadha inbam paar ingae
En aasai naayaga

Female : Paruva kaalam thavari ponaal
Pazhamum kaaiyaai maaradhu
Kaadhal pasiyum angae theeradhu

Female : Angyaana nilaiyai adaiyaadha kili naan
Angyaana nilaiyai adaiyaadha kili naan
Amirthayogam indrae peraala
Amirthayogam indrae
Arugil vaaraai en manna en kanna
En aaval theeravae

Female : Paruva kaalam thavari ponaal
Pazhamum kaaiyaai maaradhu
Kaadhal pasiyum angae theeradhu

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : பருவக் காலம் தவறிப் போனால்
பழமும் காயாய் மாறாது
காதல் பசியும் அங்கே தீராது

பெண் : பருவக் காலம் தவறிப் போனால்
பழமும் காயாய் மாறாது
காதல் பசியும் அங்கே தீராது…

பெண் : பாராளும் ராஜா இது பறிக்காத ரோஜா
பாராளும் ராஜா இது பறிக்காத ரோஜா
வாரும் அருகினிலே கண்ணாளா
வாரும் அருகினிலே……
வாழ்வில் காணாத இன்பம் பார் இங்கே
என் ஆசை நாயகா

பெண் : பருவக் காலம் தவறிப் போனால்
பழமும் காயாய் மாறாது
காதல் பசியும் அங்கே தீராது

பெண் : அஞ்ஞான நிலையை அடையாத கிளி நான்
அஞ்ஞான நிலையை அடையாத கிளி நான்
அமிர்தயோகம் இன்றே பேராளா
அமிர்தயோகம் இன்றே
அருகில் வாராய் என் மன்னா என் கண்ணா
என் ஆவல் தீரவே….

பெண் : பருவக் காலம் தவறிப் போனால்
பழமும் காயாய் மாறாது
காதல் பசியும் அங்கே தீராது…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here