Konjum Kanne Song Lyrics is a track from Raja Sevai Tamil Film – 1959, Starring N. T. Rama Rao, S.V. Ranga Rao, T. S. Balaiah, P. S. Veerappa, T. R. Ramachandran, V. Nagaiah, O. A. K. Devar, K. Balaji, Sowkar Janaki, P. Kannamba, T. A. Jayalakshmi, S. Varalakshmi, Kusalakumari and C. S. Girija. This song was sung by P. Leela and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Leela

Music Director : T. V. Raju

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Konjum kannae kumaraa
Komaanae bhuvana theera
Kurai theerkkum idhaya saeraa
Konjum kannae kumaraa

Female : Konjum kannae kumaraa
Komaanae bhuvana theera
Kurai theerkkum idhaya saeraa
Konjum kannae kumaraa

Female : Vanna thamizh kalai maadha konji
Vaazhvil inbam peravae
Vaari mutham tharavae
Kannae kavalai theera
Thooya kalaiyaai pirandha jodhi neeyae

Female : Konjum kannae kumaraa
Komaanae bhuvana theera
Kurai theerkkum idhaya saeraa
Konjum kannae kumaraa

Female : Veeram thazhaikkum vaeril pirandhaai
Vin madhi pola valarndhaai
Kanmaniyaagha thigazhndhaai
Aarvam pongum thamizha veera thamizha
Aarvam pongum thamizha
Unakku inaiyae yaarum illai raaja

Female : Konjum kannae kumaraa
Komaanae bhuvana theera
Kurai theerkkum idhaya saeraa
Konjum kannae kumaraa

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : கொஞ்சும் கண்ணே குமாரா
கோமானே புவன தீரா
குறை தீர்க்கும் இதய சோரா
கொஞ்சும் கண்ணே குமாரா…

பெண் : கொஞ்சும் கண்ணே குமாரா
கோமானே புவன தீரா
குறை தீர்க்கும் இதய சோரா
கொஞ்சும் கண்ணே குமாரா…

பெண் : வண்ணத் தமிழ்க் கலை மாதா கொஞ்சி
வாழ்வில் இன்பம் பெறவே
வாரி முத்தம் தரவே
கண்ணே கவலை தீர
தூய கலையாய் பிறந்த ஜோதி நீயே

பெண் : கொஞ்சும் கண்ணே குமாரா
கோமானே புவன தீரா
குறை தீர்க்கும் இதய சோரா
கொஞ்சும் கண்ணே குமாரா…

பெண் : வீரம் தழைக்கும் வேரில் பிறந்தாய்
விண் மதி போல வளர்ந்தாய்
கண்மணியாகத் திகழ்ந்தாய்
ஆர்வம் பொங்கும் தமிழா வீரத் தமிழா
ஆர்வம் பொங்கும் தமிழா
உனக்கு இணையே யாருமில்லை ராஜா

பெண் : கொஞ்சும் கண்ணே குமாரா
கோமானே புவன தீரா
குறை தீர்க்கும் இதய சோரா
கொஞ்சும் கண்ணே குமாரா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here