Kannana Kanmaniye Song Lyrics is a track from Raja Sevai Tamil Film – 1959, Starring N. T. Rama Rao, S.V. Ranga Rao, T. S. Balaiah, P. S. Veerappa, T. R. Ramachandran, V. Nagaiah, O. A. K. Devar, K. Balaji, Sowkar Janaki, P. Kannamba, T. A. Jayalakshmi, S. Varalakshmi, Kusalakumari and C. S. Girija. This song was sung by P. Leela and Chorus and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : P. Leela and Chorus
Music Director : T. V. Raju
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Female : Kannana kanmaniye kali theerkka vandhavalae
Chorus : Kannana kanmaniye kali theerkka vandhavalae
Female : Ponnaana silaiyae pugazh maevum kaliyae
Puviyala pirandhavalae
Chorus : Kannana kanmaniye kali theerkka vandhavalae
Female : Veerapuli eendra vithaaga pirandhaai
Vidhiyin sadhiyaale nilaimaari valarndhaai
Female : Veerapuli eendra vithaaga pirandhaai
Vidhiyin sadhiyaale nilaimaari valarndhaai
Paaril unai tahndha uyir tahndhai polae
Poraadu pugazhaanaal magizhnvaen thannalae
Kannaana kanmaiyae kali theertha vinmaniyae
Female : Villambin munnalae veeram nilladhu
Un sollambin munnalae edhuvum solladhu
Villambin munnalae veeram nilladhu
Un sollambin munnalae edhuvum solladhu
Veera maniyaaga ennaalum neeyae
Vilangidum nilai kandu magizhvomae thaayae
Chorus : Kannana kanmaniye kali theerkka vandhavalae
Female : Vaedhaandha kalaiyodu oli veesa vendum
Vingyaana arivodu vialiyaada vendum
Vaedhaandha kalaiyodu oli veesa vendum
Vingyaana arivodu vialiyaada vendum
Varungaala verranendru ulagorr kondaada
Vaazhnaalil kaanadha pugazh vaanga vendum
Kannaana kanmaiyae kali theertha vinmaniyae
Chorus : Hmm mm mm mm
Hmm mm mm mm
பாடகர்கள் : பி. லீலா மற்றும் குழு
இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் : கண்ணான கண்மணியே கலி தீர்க்க வந்தவளே
குழு : கண்ணான கண்மணியே கலி தீர்க்க வந்தவளே
பெண் : பொன்னான சிலையே புகழ் மேவும் கலையே
புவியாளப் பிறந்தவளே
குழு : கண்ணான கண்மணியே கலி தீர்க்க வந்தவளே
பெண் : வீரப்புலி ஈன்ற வித்தாகப் பிறந்தாய்
விதியின் சதியாலே நிலைமாறி வளர்ந்தாய்
பெண் : வீரப்புலி ஈன்ற வித்தாகப் பிறந்தாய்
விதியின் சதியாலே நிலைமாறி வளர்ந்தாய்
பாரில் உனைத் தந்த உயிர் தந்தை போலே
பேரோடு புகழானால் மகிழ்வேன் தன்னாலே
கண்ணான கண்மணியே கலி தீர்த்த வின் மணியே
பெண் : வில்லம்பின் முன்னாலே வீரம் நில்லாது
உன் சொல்லம்பின் முன்னாலே எதுவும் செல்லாது
வில்லம்பின் முன்னாலே வீரம் நில்லாது
உன் சொல்லம்பின் முன்னாலே எதுவும் செல்லாது
வீர மணியாக எந்நாளும் நீயே
விளங்கிடும் நிலை கண்டு மகிழ்வோமே தாயே
குழு : கண்ணான கண்மணியே கலி தீர்க்க வந்தவளே
பெண் : வேதாந்த கலையோடு ஒளி வீச வேண்டும்
விஞ்ஞான அறிவோடு விளையாட வேண்டும்
வேதாந்த கலையோடு ஒளி வீச வேண்டும்
விஞ்ஞான அறிவோடு விளையாட வேண்டும்
வருங்கால வீரனென்று உலகோர் கொண்டாட
வாழ்நாளில் காணாத புகழ் வாங்க வேண்டும்
கண்ணான கண்மணியே கலி தீர்த்த வின் மணியே
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
