Maanam Nenjile Song Lyrics is a track from Kaithi Kannayiram Tamil Film – 1960, Starring R. S. Manohar, Rajasulochana, P. S. Veerappa, Javar Seetharaman, K. A. Thangavelu and Others. This song was sung by K. Jamuna Rani and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : K. Jamuna Rani
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Female : Maanam nenjilae naanam kannilae
Venum pengalae
Chorus : Lailailai
Maanai polavae vaazhum pothilae
Thaazhvu yaethumillai
Female : Maanam nenjilae naanam kannilae
Venum pengalae
Chorus : Lailailai
Maanai polavae vaazhum pothilae
Thaazhvu yaethumillai
Female : Veluppaana ennam
Chorus : Lallal laa
Female : Karukkaatha vannam
Chorus : Mmm mmm
Female : Nalla panpilum thooya anbilum
Chorus : Naattam kolla venum
Female : Veluppaana ennam
Chorus : Lallal laa
Female : Karukkaatha vannam
Chorus : Mmm mmm
Female : Nalla panpilum thooya anbilum
Chorus : Naattam kolla venum
Female : Naattilae yaettilae nammai pottra venum
Chorus : Maanam nenjilae naanam kannilae
Venum pengalae
Lailailai
Maanai polavae vaazhum pothilae
Thaazhvu yaethumillai
Female : Maanam nenjilae naanam kannilae
Venum pengalae
Chorus : Maanai polavae vaazhum pothilae
Thaazhvu yaethumillai
Female : Ellorum pottrum
Chorus : Lallal laa
Female : Ullaasath thottram
Chorus : Mmm mmm
Female : Ulla pothilum ellai meridaa
Chorus : Uruthi endrum venum
Female : Ellorum pottrum
Chorus : Lallal laa
Female : Ullaasath thottram
Chorus : Mmm mmm
Female : Ulla pothilum ellai meridaa
Chorus : Uruthi endrum venum
Female : Aah ha kangalaai pengalai
Aangal enna venum
Kangalaai pengalai
Aangal enna venum
Chorus : Maanam nenjilae naanam kannilae
Venum pengalae
Lailailai
Maanai polavae vaazhum pothilae
Thaazhvu yaethumillai
Female : Maanam nenjilae naanam kannilae
Venum pengalae
Chorus : Maanai polavae vaazhum pothilae
Thaazhvu yaethumillai
Female : Manam ennum veli
Chorus : Lallal laa
Female : Kanakkaaga koli
Chorus : Mmm mmm
Female : Maathar yaavarum kadhal solaiyai
Chorus : Paathukaakka venum
Female : Aa…Manam ennum veli
Chorus : Lallal laa
Female : Kanakkaaga koli
Chorus : Mmm mmm
Female : Maathar yaavarum kadhal solaiyai
Chorus : Paathukaakka venum
Female : Maasillaa illaram malara seiyya venum
Maasillaa illaram malara seiyya venum
Chorus : Maanam nenjilae naanam kannilae
Venum pengalae
Lailailai
Maanai polavae vaazhum pothilae
Thaazhvu yaethumillai
Female : Maanam nenjilae naanam kannilae
Venum pengalae
Chorus : Maanai polavae vaazhum pothilae
Thaazhvu yaethumillai
பாடகி : கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : மானம் நெஞ்சிலே நாணம் கண்ணிலே
வேணும் பெண்களே
குழு : லைலைலை….
மானைப் போலவே வாழும் போதிலே
தாழ்வு ஏதுமில்லை
பெண் : மானம் நெஞ்சிலே நாணம் கண்ணிலே
வேணும் பெண்களே
குழு : லைலைலை….
மானைப் போலவே வாழும் போதிலே
தாழ்வு ஏதுமில்லை
பெண் : வெளுப்பான எண்ணம்
குழு : லல்லல் லா
பெண் : கருக்காத வண்ணம்
குழு : ம்ம்ம் ம்ம்ம்
பெண் : நல்ல பண்பிலும் தூய அன்பிலும்
குழு : நாட்டம் கொள்ள வேணும்
பெண் : வெளுப்பான எண்ணம்
குழு : லல்லல் லா
பெண் : கருக்காத வண்ணம்
குழு : ம்ம்ம் ம்ம்ம்
பெண் : நல்ல பண்பிலும் தூய அன்பிலும்
குழு : நாட்டம் கொள்ள வேணும்
பெண் : நாட்டிலே ஏட்டிலே நம்மை போற்ற வேணும்
குழு : மானம் நெஞ்சிலே நாணம் கண்ணிலே
வேணும் பெண்களே
லைலைலை….
மானைப் போலவே வாழும் போதிலே
தாழ்வு ஏதுமில்லை
பெண் : மானம் நெஞ்சிலே நாணம் கண்ணிலே
வேணும் பெண்களே
குழு : மானைப் போலவே வாழும் போதிலே
தாழ்வு ஏதுமில்லை
பெண் : எல்லோரும் போற்றும்
குழு : லல்லல் லா
பெண் : உல்லாசத் தோற்றம்
குழு : ம்ம்ம் ம்ம்ம்
பெண் : உள்ள போதிலும் எல்லை மீறிடா
குழு : உறுதி என்றும் வேணும்
பெண் : எல்லோரும் போற்றும்
குழு : லல்லல் லா
பெண் : உல்லாசத் தோற்றம்
குழு : ம்ம்ம் ம்ம்ம்
பெண் : உள்ள போதிலும் எல்லை மீறிடா
குழு : உறுதி என்றும் வேணும்
பெண் : ஆஹ் ஹ கண்களாய் பெண்களை
ஆண்கள் எண்ண வேணும்
கண்களாய் பெண்களை
ஆண்கள் எண்ண வேணும்
குழு : மானம் நெஞ்சிலே நாணம் கண்ணிலே
வேணும் பெண்களே
லைலைலை….
மானைப் போலவே வாழும் போதிலே
தாழ்வு ஏதுமில்லை
பெண் : மானம் நெஞ்சிலே நாணம் கண்ணிலே
வேணும் பெண்களே லைலைலை….
குழு : மானைப் போலவே வாழும் போதிலே
தாழ்வு ஏதுமில்லை
பெண் : மனம் என்னும் வேலி
குழு : லல்லல் லா
பெண் : கணக்காக கோலி
குழு : ம்ம்ம் ம்ம்ம்
பெண் : மாதர் யாவரும் காதல் சோலையை
குழு : பாதுகாக்க வேணும்
பெண் : ஆ….மனம் என்னும் வேலி
குழு : லல்லல் லா
பெண் : கணக்காக கோலி
குழு : ம்ம்ம் ம்ம்ம்
பெண் : மாதர் யாவரும் காதல் சோலையை
குழு : பாதுகாக்க வேணும்
பெண் : மாசில்லா இல்லறம் மலரச் செய்ய வேணும்
மாசில்லா இல்லறம் மலரச் செய்ய வேணும்
குழு : மானம் நெஞ்சிலே நாணம் கண்ணிலே
வேணும் பெண்களே
லைலைலை….
மானைப் போலவே வாழும் போதிலே
தாழ்வு ஏதுமில்லை
பெண் : மானம் நெஞ்சிலே நாணம் கண்ணிலே
வேணும் பெண்களே லைலைலை….
குழு : மானைப் போலவே வாழும் போதிலே
தாழ்வு ஏதுமில்லை


