Paavai Unakku Song Lyrics is a track from Rani Samyuktha Tamil Film – 1962, Starring M.G.R., M. N. Nambiyar, K. A. Thangavelu, M. G. Chakrapani, S. V. Sahasranamam, Padmini, Ragini, M. N. Rajam and M. Saroja. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : Kannadasan

Female : Paavai unakku saedhi theriyuma
Alai kadal pol paadum enadhu ullam puriyuma
Paavai unakku saedhi theriyuma
Alai kadal pol paadum enadhu ullam puriyuma
Sonnaalthaan theriyuma sollaamalae puriyuma
Paavai unakku saedhi theriyuma
Alai kadal pol paadum enadhu ullam puriyuma

Female : Kanni paruvathilae kangal paesumoo
Kaalaiyar kaanum bodhu naanam minjumoo
Haa…aaa
Kanni paruvathilae kangal paesumoo
Kaalaiyar kaanum bodhu naanam minjumoo
Anbu vaithaal inbam thondrumaa
Anbu vaithaal inbam thondrumaa
Aasaiyai yaaralum maatra mudiyumoo
Female : Yaenadi

Female : Sonnaalthaan theriyuma sollaamalae puriyuma
Paavai unakku saedhi theriyuma
Alai kadal pol paadum enadhu ullam puriyuma

Female : Sollaadha vaarthai ellaam sollavum thondrumae
Thoniyin aattam polae nenjam aadumoo
Sollaadha vaarthai ellaam sollavum thondrumae
Thoniyin aattam polae nenjam aadumoo
Madhuvai pola mayakkam meerumoo
Madhuvai pola mayakkam meerumoo
Aasaiyai yaaralum maatra mudiyumoo
Female : Yaenadi

Female : Sonnaalthaan theriyuma sollaamalae puriyuma
Paavai unakku saedhi theriyuma
Alai kadal pol paadum enadhu ullam puriyuma

Female : Kaarigai neeyum en pol yevvana pennadi
Kaadhal unakkillaiyae kaaranam ennadi
Kaarigai neeyum en pol yevvana pennadi
Kaadhal unakkillaiyae kaaranam ennadi
Penmaiyilum baedham thondrumaa
Penmaiyilum baedham thondrumaa
Aasaiyai yaaralum maatra mudiyumoo
Female : Yaenadi

Female : Sonnaalthaan theriyuma sollaamalae puriyuma
Paavai unakku saedhi theriyuma
Alai kadal pol paadum enadhu ullam puriyuma
Paavai unakku saedhi theriyuma
Alai kadal pol paadum enadhu ullam puriyuma

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : பாவை உனக்கு சேதி தெரியுமா
அலைக் கடல் போல் பாடும் எனது உள்ளம் புரியுமா
பாவை உனக்கு சேதி தெரியுமா
அலைக் கடல் போல் பாடும் எனது உள்ளம் புரியுமா
சொன்னால்தான் தெரியுமா சொல்லாமலே புரியுமா……
பாவை உனக்கு சேதி தெரியுமா
அலைக் கடல் போல் பாடும் எனது உள்ளம் புரியுமா

பெண் : கன்னிப் பருவத்திலே கண்கள் பேசுமோ
காளையர் காணும்போது நாணம் மிஞ்சுமோ
ஹா…ஆஆ…
கன்னிப் பருவத்திலே கண்கள் பேசுமோ
காளையர் காணும்போது நாணம் மிஞ்சுமோ
அன்பு வைத்தால் இன்பம் தோன்றுமா
அன்பு வைத்தால் இன்பம் தோன்றுமா
ஆசையை யாராலும் மாற்ற முடியுமோ
பெண் : ஏனடி.

பெண் : சொன்னால்தான் தெரியுமா சொல்லாமலே புரியுமா……
பாவை உனக்கு சேதி தெரியுமா
அலைக் கடல் போல் பாடும் எனது உள்ளம் புரியுமா

பெண் : சொல்லாத வார்த்தையெல்லாம் சொல்லவும் தோன்றுமோ
தோணியின் ஆட்டம் போலே நெஞ்சம் ஆடுமோ…
சொல்லாத வார்த்தையெல்லாம் சொல்லவும் தோன்றுமோ
தோணியின் ஆட்டம் போலே நெஞ்சம் ஆடுமோ…
மதுவைப் போல மயக்கம் மீறுமோ
மதுவைப் போல மயக்கம் மீறுமோ
ஆசையை யாராலும் மாற்ற முடியுமோ
பெண் : ஏனடி.

பெண் : சொன்னால்தான் தெரியுமா சொல்லாமலே புரியுமா……
பாவை உனக்கு சேதி தெரியுமா
அலைக் கடல் போல் பாடும் எனது உள்ளம் புரியுமா

பெண் : காரிகை நீயும் என் போல் யௌவனப் பெண்ணடி
காதல் உனக்கில்லையே காரணம் என்னடி
காரிகை நீயும் என் போல் யௌவனப் பெண்ணடி
காதல் உனக்கில்லையே காரணம் என்னடி
பெண்மையிலும் பேதம் தோன்றுமோ
பெண்மையிலும் பேதம் தோன்றுமோ
ஆசையை யாராலும் மாற்ற முடியுமோ
பெண் : ஏனடி.

பெண் : சொன்னால்தான் தெரியுமா சொல்லாமலே புரியுமா……
பாவை உனக்கு சேதி தெரியுமா
அலைக் கடல் போல் பாடும் எனது உள்ளம் புரியுமா
பாவை உனக்கு சேதி தெரியுமா
அலைக் கடல் போல் பாடும் எனது உள்ளம் புரியுமா

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here