Singers : P. Susheela and P. Jayachandran
Music by : G. K. Venkatesh
Lyrics by : Vaali
Maasi maatham mukoorththa neram
Medai mangalam
Male : Thirumanam vantha naal
Iru manam vendra naal
Kaanum kaatchiyellaam kalyaanaa vaipogam
Maasi maatham mukoorththa neram
Medai mangalam
Male : Thirumanam vantha naal
Iru manam vendra naal
Kaanum kaatchiyellaam kalyaanaa vaipogam
Melam kotti muzhanga
Female : Thozhi panpaada
Male : Metti kondu nadakka
Female : Meni thindaada
Melam kotti muzhanga
Female : Thozhi panpaada
Male : Metti kondu nadakka
Female : Meni thindaada
Manamagal vizhi man paarkka
Female : Manamagan varum pen paarkka
Male : Kaanum kaatchiyellaam kalyaana vaipogam
Maasi maatham mukoorththa neram
Medai mangalam
Maalai thannai eduththu
Male : Tholil naan sooda
Female : Moondru manjal mudichchi
Male : Mannan naan poda
Maalai thannai eduththu
Male : Tholil naan sooda
Female : Moondru manjal mudichchi
Male : Mannan naan poda
Peruvathu thirumaangalyam
Male : Varuvathu nalla sowbakkiyam
Female : Kaanum kaatchiyellaam kalyaana vaipogam
Maasi maatham mukoorththa neram
Medai mangalam
Thegam konjam silirkkum
Female : Devan kai pattu
Male : Mogam kondu anaikkum
Female : Kadhal poonjittu
Thegam konjam silirkkum
Female : Devan kai pattu
Male : Mogam kondu anaikkum
Female : Kadhal poonjittu
Rathiyodu madhan leelaigal
Female : Rasiyam avan velaigal
Male : Naalum vaalipaththil sangeetham santhosham
: Maasi maatham mukoorththa neram
Medai mangalam
Male : Thirumanam vantha naal
Iru manam vendra naal
Female : Kaanum kaatchiyellaam kalyaanaa vaipogam
Both : …………………..
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : மாசி மாதம் முகூர்த்த நேரம்
மேடை மங்கலம்
ஆண் : திருமணம் வந்த நாள்
இரு மனம் வென்ற நாள்
காணும் காட்சியெல்லாம் கல்யாண வைபோகம்
பெண் : மாசி மாதம் முகூர்த்த நேரம்
மேடை மங்கலம்
ஆண் : திருமணம் வந்த நாள்
இரு மனம் வென்ற நாள்
காணும் காட்சியெல்லாம் கல்யாண வைபோகம்
ஆண் : மேளம் கொட்டி முழங்க....
பெண் : தோழி பண் பாட
ஆண் : மெட்டி கொண்டு நடக்க....
பெண் : மேனி திண்டாட
ஆண் : மேளம் கொட்டி முழங்க....
பெண் : தோழி பண் பாட
ஆண் : மெட்டி கொண்டு நடக்க....
பெண் : மேனி திண்டாட
ஆண் : மணமகள் விழி மண் பார்க்க
பெண் : மணமகன் வரும் பெண் பார்க்க
ஆண் : காணும் காட்சியெல்லாம் கல்யாண வைபோகம்
பெண் : மாசி மாதம் முகூர்த்த நேரம்
மேடை மங்கலம்
பெண் : மாலை தன்னை எடுத்து.....
ஆண் : தோளில் நான் சூட
பெண் : மூன்று மஞ்சள் முடிச்சி...
ஆண் : மன்னன் நான் போட
பெண் : மாலை தன்னை எடுத்து.....
ஆண் : தோளில் நான் சூட
பெண் : மூன்று மஞ்சள் முடிச்சி...
ஆண் : மன்னன் நான் போட
பெண் : பெறுவது திருமாங்கல்யம்
ஆண் : வருவது நல்ல சௌபாக்கியம்
பெண் : காணும் காட்சியெல்லாம் கல்யாண வைபோகம்
பெண் : மாசி மாதம் முகூர்த்த நேரம்
மேடை மங்கலம்
ஆண் : தேகம் கொஞ்சம் சிலிர்க்கும்.....
பெண் : தேவன் கை பட்டு
ஆண் : மோகம் கொண்டு அணைக்கும்....
பெண் : காதல் பூஞ்சிட்டு
ஆண் : தேகம் கொஞ்சம் சிலிர்க்கும்.....
பெண் : தேவன் கை பட்டு
ஆண் : மோகம் கொண்டு அணைக்கும்....
பெண் : காதல் பூஞ்சிட்டு
ஆண் : ரதியோடு மதன் லீலைகள்
பெண் : ரகசியம் அவன் வேலைகள்
ஆண் : நாளும் வாலிபத்தில் சங்கீதம் சந்தோஷம்....
பெண் : மாசி மாதம் முகூர்த்த நேரம்
மேடை மங்கலம்
ஆண் : திருமணம் வந்த நாள்
இரு மனம் வென்ற நாள்
பெண் : காணும் காட்சியெல்லாம் கல்யாண வைபோகம்
இருவர் : ........................