Kaattu Pura Onnu Song Lyrics is a track from Kaattu Rani Tamil Film – 1965, Starring S. A. Ashokan, K. R. Vijaya and Others. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by P. S. Diwakar. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : P. S. Diwakar

Lyricist : Kannadasan

Female : Kaatu pura onnu jodiyai paarthu
Kalangudhu thannalae
Kalakkathai maatra siragai virithu
Azhaikkudhu munnalae

Male : Kottukull irandum odi olinji
Konjuthu vaayalae
Kulukulu kaathukku kadhakadhappaaga
Midhakkudhu kaalaalae
Kulukulu kaathukku kadhakadhappaaga
Midhakkudhu kaalaalae

Female : Kaatu pura onnu jodiyai paarthu
Kalangudhu thannalae

Female : Kaatrum katrum kalandhu magizhvadhu
Kannukku theriyaadhu
Kanavanai thavira veroru ulagam
Pennukku theriyaadhu

Female : Kaatrum katrum kalandhu magizhvadhu
Kannukku theriyaadhu
Kanavanai thavira veroru ulagam
Pennukku theriyaadhu

Male : Aayiram thadavai pesi vittalum
Aasaigal kuraiyaadhu
Aayiram thadavai pesi vittalum
Aasaigal kuraiyaadhu
Oru aanukkum penukkum
Sammadham aanpinn
Ragasiyam kedaiyathu
Oru ragasiyam kedaiyathu

Female : Kaatu pura onnu jodiyai paarthu
Kalangudhu thannalae

Female : Pennendru pirandhaal ennenna kidaikkum
Enbadhai naan arindhen
Ennenna koduthaal ennenna kidaikkum
Enbadhai nee arindhaai

Female : Pennendru pirandhaal ennenna kidaikkum
Enbadhai naan arindhen
Ennenna koduthaal ennenna kidaikkum
Enbadhai nee arindhaai

Male : Inba kadalin ellaiyai kandavar
Idhuvarai yaarum illai
Naan innoru thadavai pirandhu vandhaenum
Kaanaamal povadhillai
Karai kaanamal povadhillai

Female : Kaatu pura onnu jodiyai paarthu
Kalangudhu thannalae
Kalakkathai maatra siragai virithu
Azhaikkudhu munnalae

Male : Kootukkul irandum odi olinji
Konjudhu vaayalae
Kulukulu kaathukku kadhakadhappaaga
Midhakkudhu kaalalae

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பி. எஸ். திவாகர்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : காட்டுப் புறா ஒண்ணு ஜோடியைப் பார்த்து
கலங்குது தன்னாலே
கலக்கத்தை மாற்ற சிறகை விரித்து
அழைக்குது முன்னாலே

ஆண் : கூட்டுக்குள் இரண்டும் ஓடி ஒளிஞ்சி
கொஞ்சுது வாயாலே
குளுகுளு காத்துக்கு கதகதப்பாக
மிதிக்குது காலாலே
குளுகுளு காத்துக்கு கதகதப்பாக
மிதிக்குது காலாலே

பெண் : காட்டுப் புறா ஒண்ணு ஜோடியைப் பார்த்து
கலங்குது தன்னாலே

பெண் : காற்றும் காற்றும் கலந்து மகிழ்வது
கண்ணுக்கு தெரியாது
கணவனைத் தவிர வேறொரு உலகம்
பெண்ணுக்கு தெரியாது

பெண் : காற்றும் காற்றும் கலந்து மகிழ்வது
கண்ணுக்கு தெரியாது
கணவனைத் தவிர வேறொரு உலகம்
பெண்ணுக்கு தெரியாது

ஆண் : ஆயிரம் தடவை பேசிவிட்டாலும்
ஆசைகள் குறையாது
ஆயிரம் தடவை பேசிவிட்டாலும்
ஆசைகள் குறையாது
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும்
சம்மதம் ஆனபின்
ரகசியம் கிடையாது
ஒரு ரகசியம் கிடையாது

பெண் : காட்டுப் புறா ஒண்ணு ஜோடியைப் பார்த்து
கலங்குது தன்னாலே

பெண் : பெண்ணென்று பிறந்தால் என்னென்ன கிடைக்கும்
என்பதை நான் அறிந்தேன்
என்னென்ன கொடுத்தால் என்னென்ன கிடைக்கும்
என்பதை நீ அறிந்தாய்

பெண் : பெண்ணென்று பிறந்தால் என்னென்ன கிடைக்கும்
என்பதை நான் அறிந்தேன்
என்னென்ன கொடுத்தால் என்னென்ன கிடைக்கும்
என்பதை நீ அறிந்தாய்

ஆண் : இன்பக் கடலின் எல்லையைக் கண்டவர்
இதுவரை யாருமில்லை
நாம் இன்னொரு தடவை பிறந்து வந்தேனும்
காணாமல் போவதில்லை
கரை காணாமல் போவதில்லை

பெண் : காட்டுப் புறா ஒண்ணு ஜோடியைப் பார்த்து
கலங்குது தன்னாலே
கலக்கத்தை மாற்ற சிறகை விரித்து
அழைக்குது முன்னாலே

ஆண் : கூட்டுக்குள் இரண்டும் ஓடி ஒளிஞ்சி
கொஞ்சுது வாயாலே
குளுகுளு காத்துக்கு கதகதப்பாக
மிதிக்குது காலாலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here