Singer : P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female : Ahaaa…haaa…aaaa…..
Ahaaa…haaa…aaaa…..
Ahaaa…haaa…aaaa…..
Ahaaa…haaa…haaa…..

Female : Ooo…ooo..oo..
Thottathu poovae….
Thottathu poovae unnai
Thottavar undoo undoo
Thottavudan nenjil yedhum
Pattadhum undoo….

Female : Thottathu poovae unnai
Thottavar undoo undoo
Thottavudan nenjil yedhum
Pattadhum undoo….ooo ooo
Thottathu poovae unnai
Thottavar undoo

Female : Thendralukkum unakkum
Sondhamillaamal
Andhiyil thendral unnai
Anaippadhum undoo

Female : Thendralukkum unakkum
Sondhamillaamal
Andhiyil thendral unnai
Anaippadhum undoo

Female : Aasai illaamal aadavar kaiyil
Malarae neeyum mayanguvadhundooo
Aasai illaamal aadavar kaiyil
Malarae neeyum mayanguvadhundooo

Female : Aaaa…..aaa…..aaa….aaa…aaa…aaa….

Female : Thottathu poovae unnai
Thottavar undoo undoo
Thottavudan nenjil yedhum
Pattadhum undoo….ooo ooo
Thottathu poovae unnai
Thottavar undoo

Female : Venmanal veedu katti aadidum bothu
Vilayaadha inbam endru vilaindhadhundoo
Ennangal yaavum ooridam thaedi
Vellathai polae paaivathum yaeno

Female : Aaaa…..aaa…..aaa….aaa…aaa…aaa….

Female : Thottathu poovae unnai
Thottavar undoo undoo
Thottavudan nenjil yedhum
Pattadhum undoo….ooo ooo
Thottathu poovae unnai
Thottavar undoo

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : அஹா….ஹா…..ஆஅ….
அஹா….ஹா…..ஆஅ….
அஹா….ஹா…..ஆஅ….
அஹா….ஹா…..ஆஅ….

பெண் : ஓஒ…..ஓஒ….ஓ…
தோட்டத்து பூவே….
தோட்டத்து பூவே உன்னை
தொட்டவர் உண்டோ உண்டோ
தொட்டவுடன் நெஞ்சில் ஏதும்
பட்டதும் உண்டோ…..

பெண் : தோட்டத்து பூவே உன்னை
தொட்டவர் உண்டோ உண்டோ
தொட்டவுடன் நெஞ்சில் ஏதும்
பட்டதும் உண்டோ…..ஓஒ…..ஓஒ….
தோட்டத்து பூவே உன்னை
தொட்டவர் உண்டோ

பெண் : தென்றலுக்கும் உனக்கும்
சொந்தமில்லாமல்
அந்தியில் தென்றல் உன்னை
அணைப்பதுண்டோ

பெண் : தென்றலுக்கும் உனக்கும்
சொந்தமில்லாமல்
அந்தியில் தென்றல் உன்னை
அணைப்பதுண்டோ

பெண் : ஆசையில்லாமல் ஆடவர் கையில்
மலரே நீயும் மயங்குவதுண்டோ
ஆசை இல்லாமல் ஆடவர் கையில்
மலரே நீயும் மயங்குவதுண்டோ

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ

பெண் : தோட்டத்து பூவே உன்னை
தொட்டவர் உண்டோ உண்டோ
தொட்டவுடன் நெஞ்சில் ஏதும்
பட்டதும் உண்டோ…..ஓஒ…..ஓஒ….
தோட்டத்து பூவே உன்னை
தொட்டவர் உண்டோ

பெண் : வெண்மணல்
வீடு கட்டி ஆடிடும்போது
விளையாத இன்பம் என்று
விளைந்ததுண்டோ
எண்ணங்கள் யாவும் ஓரிடம் தேடி
வெள்ளத்தை போலே
பாய்வதும் உண்டோ

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ

பெண் : தோட்டத்து பூவே உன்னை
தொட்டவர் உண்டோ உண்டோ
தொட்டவுடன் நெஞ்சில் ஏதும்
பட்டதும் உண்டோ…..ஓஒ…..ஓஒ….
தோட்டத்து பூவே உன்னை
தொட்டவர் உண்டோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here