Thamizh Thirunaadu Song Lyrics is a track from Kalvanin Kadhali Tamil Film – 1955, Starring Sivaji Ganesan, P. Bhanumathi and Others. This song was sung by M. L. Vasanthakumari and N. L. Ganasaraswathi and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by Kavimani Desigavinayagam Pillai.

Singers : M. L. Vasanthakumari and N. L. Ganasaraswathi

Music Director : G. Govindarajulu Naidu

Lyricist : Kavimani Desigavinayagam Pillai

Chorus : Tamizh thirunaadu thannai pettra
Engal thaayendru kummiyadi pappa
Tamizh thirunaadu thannai pettra
Engal thaayendru kummiyadi pappa

Chorus : Amizhthil iniyathadi pappa
Amizhthil iniyathadi pappa
Nam aandrorgal dhesamadi pappa

Chorus : Thunbam nerungi vantha pothum
Naam sornthu vidalaagaathu pappa
Thunbam nerungi vantha pothum
Naam sornthu vidalaagaathu pappa

Chorus : Anbu miguntha dheivam undu
Anbu miguntha dheivam undu
Thunbam aththanaiyum pokki vidum pappa

Chorus : Uyirkalidaththil anbu vendum
Dheivam unmaiyendru thaanarithal vendum
Uyirkalidaththil anbu vendum
Dheivam unmaiyendru thaanarithal vendum

Chorus : Vairamudaiya nenju vendum
Vairamudaiya nenju vendum
Idhu vaazhum muraimaiyadi pappa

Chorus : Tamizh thirunaadu thannai pettra
Engal thaayendru kummiyadi pappa

பாடகர்கள் : எம். எல். வசந்தகுமாரி மற்றும் என். எல். கானா சரஸ்வதி

இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜலு நாயுடு

பாடலாசிரியர் : கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை

குழு : தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற
எங்கள் தாயென்று கும்மியடி பாப்பா
தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற
எங்கள் தாயென்று கும்மியடி பாப்பா

குழு : அமிழ்தில் இனியதடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா
நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

குழு : துன்பம் நெருங்கி வந்த போதும்
நாம் சோர்ந்து விடலாகாது பாப்பா
துன்பம் நெருங்கி வந்த போதும்
நாம் சோர்ந்து விடலாகாது பாப்பா

குழு : அன்பு மிகுந்த தெய்வம் உண்டு
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு
துன்பம் அத்தனையும் போக்கி விடும் பாப்பா

குழு : உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்
தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும்
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்
தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும்

குழு : வைரமுடைய நெஞ்சு வேண்டும்
வைரமுடைய நெஞ்சு வேண்டும்
இது வாழும் முறைமையடி பாப்பா….

குழு : தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற
எங்கள் தாயென்று கும்மியடி பாப்பா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here