Singer : T. M. Soundarajan
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Vaali
Naan kadavulai kanden
En kulandhai vadivilae
Avan karunaiyai kanden
Konjum mazhalai mozhiyilae
Mazhalai mozhiyilae
Naan kadavulai kanden
En kulandhai vadivilae
Avan karunaiyai kanden
Konjum mazhalai mozhiyilae
Whistle…….
Paal vadiyum un poo mugathil
Aayiram kanavu kanden
Naalai varum nalla vaazhvu enum
Andha ninaivaal vaazhgindren
Unakkoru thaai pola
Thanakkillaiyae endru iraivan kettaano
Unakkoru thaai pola
Thanakkillaiyae endru iraivan kettaano
Enakkena unnaikoduthu
Un annai angae ponaalo
Ange ponaalo
Naan kadavulai kanden
En kulandhai vadivilae
Avan karunaiyai kanden
Konjum mazhalai mozhiyilae
Aalamaram ena nee valarum
Naal thaan vara vendum
Kalaimagal arulum alaimagal porulum
Niraindhe pera vendum
Arivudan thigazhulum thirumagan pugalum
Kadal pol perugaadho
Arivudan thigazhulum thirumagan pugalum
Kadal pol perugaadho
Paarthathum kettadhum eendravar nenjam
Pani pol urugaadho
Pani pol urugaadho
Naan kadavulai kanden
En kulandhai vadivilae
Avan karunaiyai kanden
Konjum mazhalai mozhiyilae
Mazhalai mozhiyilae
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : நான் கடவுளைக் கண்டேன்
என் குழந்தை வடிவிலே
அவன் கருணையைக் கண்டேன்
கொஞ்சும் மழலை மொழியிலே.......
மழலை மொழியிலே.......
ஆண் : நான் கடவுளைக் கண்டேன்
என் குழந்தை வடிவிலே
அவன் கருணையைக் கண்டேன்
கொஞ்சும் மழலை மொழியிலே.....
விசில் : .............
ஆண் : பால் வடியும் உன் பூ முகத்தில்
ஆயிரம் கனவுக் கண்டேன்
நாளை வரும் நல்ல வாழ்வு எனும்
அந்த நினைவால் வாழ்கின்றேன்
ஆண் : உனக்கொரு தாய்ப் போல்
தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ
உனக்கொரு தாய்ப் போல்
தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ
எனக்கென உன்னை கொடுத்து
உன் அன்னை அங்கே போனாளோ........
அங்கே போனாளோ........
ஆண் : நான் கடவுளைக் கண்டேன்
என் குழந்தை வடிவிலே
அவன் கருணையைக் கண்டேன்
கொஞ்சும் மழலை மொழியிலே.......
ஆண் : ஆலமரம் என நீ வளரும்
நாள்தான் வர வேண்டும்
கலைமகள் அருளும் அலைமகள் பொருளும்
நிறைந்தே பெற வேண்டும்
ஆண் : அறிவுடன் திகழும் திருமகன் புகழும்
கடல் போல் பெருகாதோ
அறிவுடன் திகழும் திருமகன் புகழும்
கடல் போல் பெருகாதோ
பார்த்ததும் கேட்டதும் ஈன்றவர் நெஞ்சம்
பனிப் போல் உருகாதோ......
பனிப் போல் உருகாதோ......
ஆண் : நான் கடவுளைக் கண்டேன்
என் குழந்தை வடிவிலே
அவன் கருணையைக் கண்டேன்
கொஞ்சும் மழலை மொழியிலே.......
மழலை மொழியிலே.......