Azhuvaadhe Azhuvaadhe Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by Nageswara Rao, P. Leela and Udutha Sarojini and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : Nageswara Rao, P. Leela and Udutha Sarojini

Music Director : Ghantasala

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male : Oh aaro

Male : Azhuvaathae azhuvaathae azhagu rajavae
Chinna ejamaan azhuthu paal ketkkaathae
Thuraiyae pappavae seemai rajavae

Male : Azhuvaathae azhuvaathae azhagu rajavae
Chinna ejamaan azhuthu paal ketkkaathae
Thuraiyae pappavae seemai rajavae

Male : Eerezhulagil ivan pol
Evanumae piranthathillaiyae
Eerezhulagil ivan pol
Evanumae piranthathillaiyae
Imaigal mooda maattaan en raja
Paarvaiyae oyamaattaa

Male : Thollaiae seiyya maattaan
Killinaa thulla maattaan
Thollaiae seiyya maattaan
Killinaa thulla maattaan
Pudhu ulaga pillaiyalla en raja
Pokkiri paiyanalla aaro aariraaro
Aaro aariraaro

Female : Aththai madimael thaaviyae en maganae
Aavalaai pogaathaedaa kannae
Aththai madimael thaaviyae en maganae
Aavalaai pogaathaedaa kannae

Female : Niththamum ooru suttrum
Un aththaukku neram yaedhu solladaa
Niththamum ooru suttrum
Un aththaukku neram yaedhu solladaa

Female : Maganaiyae pettrathaalae yae mathanee
Mamathaiyae kollalaamaa
Maganaiyae pettrathaalae yae mathanee
Mamathaiyae kollalaamaa

Female : Marumagal un polavae vaayaadi
Manushiyaai varavum maattaal anni
Marumagal un polavae vaayaadi
Manushiyaai varavum maattaal anni

Female : Perumaiyaai pesaamalae pettru kodu
Pidivaatham seiyaamalae
Perumaiyaai pesaamalae pettru kodu
Pidivaatham seiyaamalae
Pidivaathamaen pidivaathamaen anni pidivaathamaen

பாடகர்கள் : நாகேஸ்வரராவ், பி. லீலா மற்றும் உடுத்த சரோஜினி

இசையமைப்பாளர் : கண்டசாலா

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

ஆண் : ஓஹ் ஆரோ…..

ஆண் : அழுவாதே அழுவாதே அழகு ராஜாவே
சின்ன எஜமான் அழுது பால் கேக்காதே
துரையே பாப்பாவே சீமை ராஜாவே

ஆண் : அழுவாதே அழுவாதே அழகு ராஜாவே
சின்ன எஜமான் அழுது பால் கேக்காதே
துரையே பாப்பாவே சீமை ராஜாவே

ஆண் : ஈரேழுலகில் இவன் போல்
எவனுமே பிறந்ததில்லையே
ஈரேழுலகில் இவன் போல்
எவனுமே பிறந்ததில்லையே
இமைகளே மூட மாட்டான் என் ராஜா
பார்வையே ஓயமாட்டான்

ஆண் : தொல்லையே செய்ய மாட்டான்
கிள்ளினா துள்ள மாட்டான்
தொல்லையே செய்ய மாட்டான்
கிள்ளினா துள்ள மாட்டான்
புது உலக பிள்ளையல்ல என் ராஜா
போக்கிரி பையனல்ல ஆரோ ஆரிராரோ
ஆரோ ஆரிராரோ

பெண் : அத்தை மடிமேல் தாவியே என் மகனே
ஆவலாய் போகாதேடா கண்ணே
அத்தை மடிமேல் தாவியே என் மகனே
ஆவலாய் போகாதேடா கண்ணே

பெண் : நித்தமும் ஊரு சுற்றும்
உன் அத்தைக்கு நேரம் ஏது சொல்லடா
நித்தமும் ஊரு சுற்றும்
உன் அத்தைக்கு நேரம் ஏது சொல்லடா

பெண் : மகனையே பெற்றதாலே ஏ மதனீ
மமதையே கொள்ளலாமா
மகனையே பெற்றதாலே ஏ மதனீ
மமதையே கொள்ளலாமா

பெண் : மருமகள் வந்துவிட்டால் உன் வாலை
மட்டமாய் வெட்டி விடுவாள்
மருமகள் வந்துவிட்டால் உன் வாலை
மட்டமாய் வெட்டி விடுவாள்

பெண் : மருமகள் உன் போலவே வாயாடி
மனுஷியாய் வரவும் மாட்டாள் அண்ணி
மருமகள் உன் போலவே வாயாடி
மனுஷியாய் வரவும் மாட்டாள் அண்ணி

பெண் : பெருமையாய் பேசாமலே பெற்றுக் கொடு
பிடிவாதம் செய்யாமலே
பெருமையாய் பேசாமலே பெற்றுக் கொடு
பிடிவாதம் செய்யாமலே
பிடிவாதமேன் பிடிவாதமேன் அண்ணி பிடிவாதமேன்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here