Yaaro Yaaro Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by Ghantasala and P. Leela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : Ghantasala and P. Leela
Music Director : Ghantasala
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Yaaro yaaro
Intha navanaadaga soothrathaarigal
Yaaro yaaro
Female : Yaaraa yaaraa yaaraa yaaraa
Nermaiyaana en maamanaar thanai
Vanjanai seithavar yaaro avarae
Male : Paathaththilae parithaabamaagavae
Palamurai kenjinathaaro
Paathaththilae parithaabamaagavae
Palamurai kenjinathaaro
Male : Unnai vidamaattaen neethaanae vaazhvil
Thunaiyena pesinathaaro yaaro avarae
Female : Priyasagi melulla praemaiyinaalae
Bayamindri thuninthavar yaaro
Priyasagi melulla praemaiyinaalae
Bayamindri thuninthavar yaaro
Niyaayavaathi aniyaayavaathiyaai
Maayamae seithavar yaaro
Yaaro avarae….
Male : Manathinilae uthaaragunamae
Malarnthathin kaaranam yaaro
Manathinilae uthaaragunamae
Malarnthathin kaaranam yaaro
Female : Vinthaiyin saaram samsaaram seiyya
Paththiram seithavar yaari avarae
Male : Avarthaan ivarae
Female : Ivarthaan avarae
Both : Avarthaan ivarae
பாடகர்கள் : கண்டசாலா மற்றும் பி. லீலா
இசையமைப்பாளர் : கண்டசாலா
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்
ஆண் : யாரோ யாரோ
இந்த நவநாடக சூத்ரதாரிகள்
யாரோ யாரோ
பெண் : யாரா யாரா யாரா யாரா
நேர்மையான என் மாமனார் தனை
வஞ்சனை செய்தவர் யாரோ அவரே
ஆண் : பாதத்திலே பரிதாபமாகவே
பலமுறை கெஞ்சினதாரோ
பாதத்திலே பரிதாபமாகவே
பலமுறை கெஞ்சினதாரோ
ஆண் : உன்னை விட மாட்டேன் நீதானே வாழ்வில்
துணையென பேசினதாரோ யாரோ அவரே….
பெண் : பிரியசகி மேலுள்ள ப்ரேமையினாலே
பயமின்றி துணிந்தவர் யாரோ
பிரியசகி மேலுள்ள ப்ரேமையினாலே
பயமின்றி துணிந்தவர் யாரோ
நியாயவாதி அநியாயவாதியாய்
மாயமே செய்தவர் யாரோ
யாரோ அவரே……..
ஆண் : மனதினிலே உதாரகுணமே
மலர்ந்ததின் காரணம் யாரோ
மனதினிலே உதாரகுணமே
மலர்ந்ததின் காரணம் யாரோ
பெண் : வித்தையின் சாரம் சம்சாரம் செய்ய
பத்திரம் செய்தவர் யாரோ அவரே…..
ஆண் : அவர்தான் இவரே………
பெண் : இவர்தான் அவரே…….
இருவர் : அவர்தான் இவரே………
