Evan Vandhalum Vida Matten Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by Ghantasala and K. Rani and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : Ghantasala and K. Rani

Music Director : Ghantasala

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male : Evan vanthaalum vidamaattaen savaal
Yaar vanthaalum vidamaattaen
Evan vanthaalum vidamaattaen savaal
Yaar vanthaalum vidamaattaen

Male : Cityammaa nee en pennjaathi
Neeyum piranthatahe enakkaga
Meesai valarnthathae unakkaaga
Palti adichchathae manam seivatharkkaga

Male : Evan vanthaalum vidamaattaen savaal
Yaar vanthaalum vidamaattaen
Yaar vanthaalum vidamaattaen

Male : Evan vanthaalum vidamaattaen savaal
Yaar vanthaalum vidamaattaen
Yaar vanthaalum vidamaattaen

Male : ………………………

Female : Aiyyo machchaan bayama irukkae
Amma appa azhaichchi varaanga
Aiyyo machchaan bayama irukkae
Amma appa azhaichchi varaanga
Azhagaa maappillai kondu varaanga
Azhagaa maappillai kondu varaanga
Aamaanga enna seiveenga paarppom

Male : Enna seivaenaa varattum soldren
Kusthiyum pottu kulukki veesuvaen
Aala suvattrukku anthaandae erivaen
Avvalavuthaan beemannavukku kobam varaathu
Vanthaalum adhu thirumbi pogaathu..

Male : Evan vanthaalum vidamaattaen savaal
Yaar vanthaalum vidamaattaen
Yaar vanthaalum vidamaattaen
Yaar vanthaalum vidamaattaen

பாடகர்கள் : கண்டசாலா மற்றும் கே. ராணி

இசையமைப்பாளர் : கண்டசாலா

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

ஆண் : எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்
யார் வந்தாலும் விடமாட்டேன்
எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்
யார் வந்தாலும் விடமாட்டேன்

ஆண் : சிட்டியம்மா நீ என் பெண்ஜாதி
நீயும் பிறந்ததே எனக்காக
மீசை வளர்ந்ததே உனக்காக
பல்டி அடிச்சதே மணம் செய்வதற்காக

ஆண் : எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்
யார் வந்தாலும் விடமாட்டேன்
யார் வந்தாலும் விடமாட்டேன்

ஆண் : எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்
யார் வந்தாலும் விடமாட்டேன்
யார் வந்தாலும் விடமாட்டேன்

ஆண் : ……………………………

பெண் : அய்யோ மச்சான் பயமா இருக்கே
அம்மா அப்பா அழைச்சி வராங்க
அய்யோ மச்சான் பயமா இருக்கே
அம்மா அப்பா அழைச்சி வராங்க
அழகா மாப்பிள்ளை கொண்டு வராங்க
அழகா மாப்பிள்ளை கொண்டு வராங்க
ஆமாங்க என்ன செய்வீங்க பார்ப்போம்

ஆண் : என்ன செய்வேனா வரட்டும் சொல்றேன்
குஸ்தியும் போட்டு குலுக்கி வீசுவேன்
ஆல சுவற்றுக்கு அந்தாண்டே எறிவேன்
அவ்வளவுதான்..பீமண்ணாவுக்கு கோபம் வராது
வந்தாலும் அது திரும்பி போகாது…..(எவன்)

ஆண் : எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்
யார் வந்தாலும் விடமாட்டேன்
யார் வந்தாலும் விடமாட்டேன்
யார் வந்தாலும் விடமாட்டேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here