Singers : Minmini and P. Susheela

Music by : Ilayaraja

Chorus : Urrrrr…..
Thaanaa thana
Thandhanana thandhanana thaanaa oh hoi
Thaanaa thana
Thandhanana thandhanana thaanaa ah hoi
Thandhanana thandhananaa hoi
Thandhanana thandhanaa hoi
Thandhanana thandhanana
Thandhanana thandhanana naanaa
Female : Sabaash…
Chorus : Thakadhimi thom tharikida thom
Tharikida thom

Female : Sonna paecha kaekka maattom
Oru thappu thandaa panna maattom
Chorus : Sonna paecha kaekka maattom
Oru thappu thandaa panna maattom

Female : Naanga pudhusaa paatteduththu
Nittham paadum poonguruththu

Chorus : Ada kaatta suththi maetta suththi
Road-tta suththuvom
Vandhu maattikkitta kaadhukkellaam
Poovai suththuvom

Chorus : Ada kaatta suththi maetta suththi
Road-tta suththuvom
Vandhu maattikkitta kaadhukkellaam
Poovai suththuvom hoi

Chorus : Sonna paechai kaekka maattom
Oru thappu thandaa panna maattom

Female : Koodhalukku ongkooraiyilae
Kulir kaaya theeya keeya vekka maattom
Vekkirappo paarthuputtaa
Odhai vaanga onga kaiyil sikka maattom

Chorus : Enga mael complaint onnaa rendaa
Undunnaa list yeduththu kondaa kondaa

Female : Thalaimaela kudi thannee
Thookki varum muniyakkaa
Neenga kudikkum thannee
Naanga kulicha thannikkaa

Female : Adi en sakkalatthi unna…
Chorus : Ada ulladhai sonnaa
Ooru odhaikkum aiyappo saranam

Female : Sonna paecha kaekka maattom
Oru thappu thandaa panna maattom
Chorus : Sonna paecha kaekka maattom
Oru thappu thandaa panna maattom

Female : Annaachikku setup thaan undunnu
Anni kaadhil solla maattom
Anju pathu kaasu thandhaa
On veettu pakkam naanga sella maattom

Female : Anjula lanjam vaangu annae annae
Female : Annae…
Female : Aimbadhil mandhiri aagu sonnaen sonnaen

Chorus : Pattaasu polaththaan
Paechai konjam kaettukko
Mittaayi polaththaan
Kaadhil vaangi pottukko
Urrr….ada ulladha sonnaa
Ooru odhaikkum aiyappo saranam

Female : Sonna paecha kaekka maattom
Oru thappu thandaa panna maattom
Naanga pudhusaa paatteduththu
Nittham paadum poonguruththu

Chorus : Ada kaatta suththi maetta suththi
Road-tta suththuvom
Vandhu maattikkitta kaadhukkellaam
Poovai suththuvom

Chorus : Ada kaatta suththi maetta suththi
Road-tta suththuvom
Vandhu maattikkitta kaadhukkellaam
Poovai suththuvom hoi

Chorus : Sonna paechai kaekka maattom
Oru thappu thandaa panna maattom
Sonna paechai kaekka maattom
Oru thappu thandaa panna maattom…..

பாடகர்கள் : மின்மினி மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : உர்ர்ர்ர்ர்ர்ர்
தானா தன தந்தனான தந்தனான தானா
ஓஹ்ஹோய்
தானா தன தந்தனான தந்தனான தானா
ஆஹ்ஹோய்
தந்தனான தந்தனான ஹோய்
தந்தனான தந்தனா ஹோய்
தந்தனான தந்தனான
தந்தனான தந்தனான நானா
பெண் : சபாஷ்
குழு : தகதிமி தோம் தரிகிட தோம் தரிகிட தோம்

பெண் : சொன்ன பேச்சை கேக்கமாட்டோம்
ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்
குழு : சொன்ன பேச்சை கேக்கமாட்டோம்
ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்

பெண் : நாங்க புதுசா பாட்டெடுத்து
நித்தம் பாடும் பூங்குருத்து

குழு : அட காட்ட சுத்தி மேட்ட சுத்தி
ரோட்ட சுத்துவோம்
வந்து மாட்டிகிட்ட காதுக்கெல்லாம்
பூவை சுத்துவோம்

குழு : அட காட்ட சுத்தி மேட்ட சுத்தி
ரோட்ட சுத்துவோம்
வந்து மாட்டிகிட்ட காதுக்கெல்லாம்
பூவை சுத்துவோம் ஹோய்……

குழு : சொன்ன பேச்சை கேக்கமாட்டோம்
ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்

பெண் : கூதலுக்கு ஒங்கூரையிலே
குளிர்காய தீய கீய வெக்க மாட்டோம்
வெக்கிறப்போ பார்த்துப்புட்டா
ஒதை வாங்க ஒங்க கையில் சிக்க மாட்டோம்

குழு : எங்க மேல் கம்ப்ளைன்ட் ஒண்ணா ரெண்டா
உண்டுன்னா லிஸ்ட் எடுத்துக் கொண்டா கொண்டா

பெண் : தலைமேலே குடிதண்ணீ
தூக்கி வார முனியக்கா
நீங்க குடிக்கும் தண்ணீ
நாங்க குளிச்ச தண்ணிக்கா

பெண் : அடி என் சக்களத்தி உன்னை
குழு : அட உள்ளத சொன்னா
ஊரு ஒதைக்கும் ஐயப்போ சரணம்

பெண் : சொன்ன பேச்சை கேக்கமாட்டோம்
ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்
குழு : ஹோய் சொன்ன பேச்சை கேக்கமாட்டோம்
ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்

பெண் : அண்ணாச்சிக்கு செட்டப்புத்தான் உண்டுன்னு
அண்ணி காதில் சொல்ல மாட்டோம்
அஞ்சு பத்து காசு தந்தா
ஒன் வீட்டு பக்கம் நாங்க செல்லமாட்டோம்

பெண் : அஞ்சுல லஞ்சம் வாங்கு அண்ணே அண்ணே
பெண் : அண்ணே
பெண் : ஐம்பதில் மந்திரியாகு சொன்னேன் சொன்னேன்

குழு : பட்டாசு போலத்தான்
பேச்சைக் கொஞ்சம் கேட்டுக்கோ
மிட்டாயி போலத்தான்
காதில் வாங்கி போட்டுக்கோ
உர்ர்ர்ர் அட உள்ளத சொன்னா
ஊரு ஒதைக்கும் ஐயப்போ சரணம்

பெண் : சொன்ன பேச்சை கேக்கமாட்டோம்
ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்
நாங்க புதுசா பாட்டெடுத்து
நித்தம் பாடும் பூங்குருத்து

குழு : அட காட்ட சுத்தி மேட்ட சுத்தி
ரோட்ட சுத்துவோம்
வந்து மாட்டிகிட்ட காதுக்கெல்லாம்
பூவை சுத்துவோம்

குழு : அட காட்ட சுத்தி மேட்ட சுத்தி
ரோட்ட சுத்துவோம்
வந்து மாட்டிகிட்ட காதுக்கெல்லாம்
பூவை சுத்துவோம் ஹோய்……

குழு : சொன்ன பேச்சை கேக்கமாட்டோம்
ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்
சொன்ன பேச்சை கேக்கமாட்டோம்
ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here