Ennennavo Ketkkum Song Lyrics is the track from Pattanandhan Pogalamadi Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Rahman, V. K. Ramasamy, Radharavi, Krishna Rao, K. Bhagyaraj, Rupini, Radhika, Kovai Sarala, Y. Vijaya, C. R. Saraswathi and Amala. This song was sung by S. P. Balasubrahmanyam Mano and S. Janaki. The music was composed by Sankar Ganesh. Lyrics works penned by Vaali.
Singers : S. P. Balasubrahmanyam Mano and S. Janaki
Music Director : Sankar Ganesh
Lyricist : Vaali
Male : Ennennavoo ketkkum vayasidhu
Engengaeyoo thaavum manasidhu
Adhathaane nenachaethaan vaaduren
Konjam avagaasam kedachaa naan paaduven
Female : Haa..ennennavoo ketkkum vayasu
Engengaeyoo thaavum manasidhu
Dhinamdhorum oyaama paaduren
Ada irundhaalum iruttaana theduren
Female : Varavarathaan rombha paduthuriye
Odambhu mudiyaama ponaa odhungidanum
Male : Dhenasari thaan thevai enakkidhuthaan
Edhirthu pesaama neeyum udhavidanum
Female : Ooty kuliraattum vaatti vadhaikkadhae
Male : Porthum jamakalam naanthaan odhukaadhae
Female : Urasura usuppura unarchiyai thoondura
Male : Unai paatha kelambaadha paattu thaan
Female : Appa adhukaetha sruthi naanum meetavaa
Male : Adi unai paatha kelambaadha paatu thn
Female : Appa adhukaetha sruthi naanum meetavaa
Male : Adhu sari
Ennennavoo ketkkum vayasidhu
Female : Hmmm
Engengaeyoo thaavum manasidhu
Male : Anudhinamum pudhupudhu anubhavama
Irukkudhu ellamae undhan kaingariyam
Female : Vidhavidhama unakku virundhu vachu
Odambhu thurambhaagi pochae pala samayam
Male : Naalum eraikaama kaeni sorakkaadhu
Female : Dhegam elaichaalum mogam elaikkadhu
Male : Sagalamum therinja nee sunangidalaama
Female : Alukkaadha salikaadha ketkkuren
Male : Puthuam pudhusathaan unai naalum paakkuren
Female : Haiyoo
Alukkaadha salikkaadha ketkkuren
Male : Haan
Putham pudhusathaan unai naalum paakkuren
Female : Haa..ennennavoo ketkkum vayasu
Male : Yei engengaeyoo thaavum manasidhu
Female : Dhinamdhorum oyaama paaduren
Ada irundhaalum iruttaana theduren
Male : Adhathaane nenachaethaan vaaduren
Konjam avagaasam kedachaa naan paaduven
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரஹ்மண்யம், மனோ மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : என்னென்னவோ கேட்கும் வயசிது
எங்கெங்கேயோ தாவும் மனசிது
அதத்தானே நெனச்சேத்தான் வாடுறேன்
கொஞ்சம் அவகாசம் கெடச்சா நான் பாடுவேன்
பெண் : ஹா ….என்னென்னவோ கேட்கும் வயசு
எங்கெங்கேயோ தாவும் மனசிது
தினந்தோறும் ஓயாம பாடுறேன்
அட இருந்தாலும் இருட்டானா தேடுறேன்
பெண் : வரவரத்தான் ரொம்ப படுத்துறியே
ஒடம்பு முடியாம போனா ஒதுங்கிடனும்
ஆண் : தெனசரிதான் தேவை எனக்கிதுதான்
எதிர்த்து பேசாம நீயும் உதவிடணும்
பெண் : ஊட்டி குளிராட்டம் வாட்டி வதைக்காதே
ஆண் : போர்த்தும் ஜமக்காளம் நான்தான் ஒதுக்காதே
பெண் : உரசுறே உசுப்புறே உணர்ச்சியை தூண்டுறே
ஆண் : உனைப் பாத்தா கெளம்பாதா பாட்டுதான்
பெண் : அப்ப அதுக்கேத்த ஸ்ருதி நானும் மீட்டவா
ஆண் : அடி உனைப் பாத்தா கெளம்பாதா பாட்டுதான்
பெண் : அப்ப அதுக்கேத்த ஸ்ருதி நானும் மீட்டவா
ஆண் : அது சரி
என்னென்னவோ கேட்கும் வயசிது
பெண் : ஹ்ம்ம்
எங்கெங்கேயோ தாவும் மனசிது
ஆண் : அனுதினமும் புதுப்புது அனுபவமா
இருக்குது எல்லாமே உந்தன் கைங்கரியம்
பெண் : விதவிதமா உனக்கு விருந்து வச்சு
ஒடம்பு துரும்பாகி போச்சே பல சமயம்
ஆண் : நாளும் எரைக்காம கேணி சொரக்காது
பெண் : தேகம் எளைச்சாலும் மோகம் எளைக்காது
ஆண் : சகலமும் தெரிஞ்ச நீ சுணங்கிடலாமா
பெண் : அலுக்காதா சலிக்காதா கேட்குறேன்
ஆண் : புத்தம் புதுசாத்தான் உனை நாளும் பாக்குறேன்
பெண் : ஹையோ
அலுக்காதா சலிக்காதா கேட்குறேன்
ஆண் : ஹான்
புத்தம் புதுசாத்தான் உனை நாளும் பாக்குறேன்
பெண் : என்னென்னவோ கேட்கும் வயசிது
ஆண் : ஏய்…எங்கெங்கேயோ தாவும் மனசிது
பெண் : தினந்தோறும் ஓயாம பாடுறேன்
அட இருந்தாலும் இருட்டானா தேடுறேன்
ஆண் : அதத்தானே நெனச்சேத்தான் வாடுறேன்
கொஞ்சம் அவகாசம் கெடச்சா நான் பாடுவேன்….
