Oru Vatta Mugathil Song Lyrics is the track from Thaaikulame Thaaikulame Tamil Film – 1995, Starring R. Pandia Rajan, Vadivelu, R. Sundara Rajan, Major Sundararajan, Master Mahendran, Urvashi, Vinaya Prasad and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and Swarnalatha. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.

Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha

Music Director : Deva

Lyricist : Vairamuthu

Humming : …………….

Male : Oru vatta mugathil
Naan itta nilavu
Oru vatta mugathil
Naan itta nilavu
Enai vaa vaa endrathu
Poo maalaigalil
Oru malligai poo
Enai vaa vaa endrathu

Female : Indha poovanam
Undhan seedhanam
Idhil inba sandai
Seiya vendum vaa
Vandathu thattattum
Mottukkal muthukkal
Thirakattum

Male : Oru vatta mugathil
Naan itta nilavu
Enai vaa vaa endrathu
Poo maalaigalil
Oru malligai poo
Enai vaa vaa endrathu

Male : Iru kani vanappae
Inikkindra neruppae
Thaavi thaavi anaithaen
Konjam thamizhum solli
Koduthen

Female : Thudikkindra arumbaai
Thuni indri kidanthen
Paniyil paniyil nanaindhen
Undhan madiyil madiyil malarndhen

Male : Kannae indha inbam
Inbm engu aarambamoo
Female : Kannam udum moochu kooda
Indru aanandhamoo

Male : Naan solli thandhen
Nee alli thandhaai
Female : Ini muthathin sathathil
Rathangal thullattum thudikattum

Male : Oru vatta mugathil
Naan itta nilavu
Enai vaa vaa endrathu
Poo maalaigalil
Oru malligai poo
Enai vaa vaa endrathu

Humming : ………………….

Male : Ullam mella thavikka
Ulluyirum thudikka
Unadhu kanavanaanen
Indru udharal edukal aanen

Female : Kann azhagu paarthen
Kaadhalithu mudithen
Manadhu niraindhu ponen
Ini madiyil niraindhu poven

Male : Unnai kandu indha raaman
Indru maarivittaan
Female : Ennai kandu kaaman
Indru ellai meerivittaan

Male : Nee vittu thandhaal
Naan kattru thaaaren
Female : Idhu aarambha kalloori
Aanandha kacheri thodangattum

Male : Oru vatta mugathil
Naan itta nilavu
Oru vatta mugathil
Naan itta nilavu
Enai vaa vaa endrathu
Poo maalaigalil
Oru malligai poo
Enai vaa vaa endrathu

Female : Indha poovanam…haa
Undhan seedhanam..haa
Idhil inba sandai
Seiya vendum vaa
Vandathu thattattum
Mottukkal muthukkal
Thirakattum

Male : Oru vatta mugathil
Naan itta nilavu
Enai vaa vaa endrathu
Poo maalaigalil
Oru malligai poo
Enai vaa vaa endrathu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரஹ்மண்யம் மற்றும் ஸ்வர்ணலதா

இசை அமைப்பாளர் : தேவா

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

முனங்கல் : …………..

ஆண் : ஒரு வட்ட முகத்தில்
நான் இட்ட நிலவு
ஒரு வட்ட முகத்தில்
நான் இட்ட நிலவு
எனை வா வா என்றது
பூமாலைகளில்
ஒரு மல்லிகை பூ
எனை வா வா என்றது

பெண் : இந்த பூவனம்
உந்தன் சீதனம்
இதில் இன்பச் சண்டை
செய்ய வேண்டும் வா
வண்டது தட்டட்டும்
மொட்டுக்கள் முத்துக்கள்
திறக்கட்டும்

ஆண் : வட்ட முகத்தில்
நான் இட்ட நிலவு
எனை வா வா என்றது
பூமாலைகளில்
ஒரு மல்லிகை பூ
எனை வா வா என்றது

ஆண் : இரு கனி வனப்பே
இனிக்கின்ற நெருப்பே
தாவித் தாவி அணைத்தேன்
கொஞ்சம் தமிழும் சொல்லிக்
கொடுத்தேன்

பெண் : துடிக்கின்ற அரும்பாய்
துணையின்றி கிடந்தேன்
பனியில் பனியில் நனைந்தேன்
உந்தன் மடியில் மடியில் மலர்ந்தேன்

ஆண் : கண்ணே அந்த இன்பம்
இன்பம் எங்கு ஆரம்பமோ..
பெண் : கன்னம் சுடும் மூச்சு கூட
இன்று ஆனந்தமோ..

ஆண் : நான் சொல்லித் தந்தேன்
நீ அள்ளித் தந்தாய்
பெண் : இனி முத்தத்தின் சத்தத்தில்
ரத்தங்கள் துள்ளட்டும் துடிக்கட்டும்

ஆண் : வட்ட முகத்தில்
நான் இட்ட நிலவு
எனை வா வா என்றது
பூ மாலைகளில்
ஒரு. மல்லிகை பூ
எனை வா.. வா என்றது..

முனங்கல் : ……………

ஆண் : உள்ளம் மெல்ல தவிக்க
உள்ளுயிரும் துடிக்க
உனது கணவனானேன்
இன்று உதறல் எடுக்கலானேன்

பெண் : கண்ணழகு பார்த்தேன்
காதலித்து முடித்தேன்
மனது நிறைந்து போனேன்
இனி மடியில் நிறைந்து போவேன்

ஆண் : உன்னைக் கண்டு இந்த ராமன்
இன்று மாறிவிட்டான்
பெண் : என்னைக் கண்டு காமன்
இன்று எல்லை மீறிவிட்டான்

ஆண் : நீ விட்டுத் தந்தால்
நான் கற்றுத் தாரேன்
பெண் : இது ஆரம்பக் கல்லூரி
ஆனந்தக் கச்சேரி தொடங்கட்டும்

ஆண் : வட்ட முகத்தில்
நான் இட்ட நிலவு
ஒரு வட்ட முகத்தில்
நான் இட்ட நிலவு
எனை வா வா என்றது
பூ மாலைகளில்
ஒரு மல்லிகை பூ
எனை வா வா என்றது..

பெண் : இந்த பூவனம்..ஹா
உந்தன் சீதனம்..ஹா
இதில் இன்பச் சண்டை
செய்ய வேண்டும் வா
வண்டது தட்டட்டும்
மொட்டுக்கள் முத்துக்கள்
திறக்கட்டும்

ஆண் : வட்ட முகத்தில்
நான் இட்ட நிலவு
எனை வா.. வா என்றது
பெண் : பூ மாலைகளில்
ஒரு மல்லிகை பூ
எனை வா.. வா.. என்றது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here