Pa Pa Chinna Pappa Song Lyrics is the track from Mannava Tamil Film – 1997, Starring Prashanth, Sanghavi and Others. This song was sung by Hariharan and Swarnalatha. The music was composed by Deva. Lyrics works penned by Pazhani Bharathi.

Singers : Hariharan and Swarnalatha

Music Director : Deva

Lyricist : Pazhani Bharathi

Female : Yaaiyyaa….yaaiyyaa…yaaiyyaa…
Yaa…yaa….aaiyyiri
Yaaiyyaa….yaaiyyaa…yaaiyyaa…
Yaa…yaa….aaiyyiri

Female : Paa paa chinna pappaa
Iva night-ula ezhunthaa paal ketppaa
Iva paadura paattu sariyaa thappaa jeeboompaa

Female : Paa paa chinna pappaa
Iva night-ula ezhunthaa paal ketppaa
Iva paadura paattu sariyaa thappaa jeeboompaa

Female : Yaaiyyaa….yaaiyyaa…yaaiyyaa…
Yaa…yaa….aaiyyiri

Female : Columbus mummy miss-u miss-u thaan
Kodaikkaanal bus-u rush-u rush-uthaan

Male : Aah Columbus mummy miss-u miss-u thaan
Kodaikkaanal bus-u rush-u rush-uthaan

Female : Thittakkudi thooththukkudi kallakkudi kaaraikkudi
Naanthaan kunnakkudi

Male : Ada lolly pop-u jolly trip world cupp-u
Gold cupp-u onnaa thedipudi

Female : Izabela-ah vanthaanga pasikuthaannu kettaanga
Bismillah thanthaanga kushiyilae ninnaanga

Female : Yaaiyyaa….yaaiyyaa…yaaiyyaa…
Yaa…yaa….aaiyyiri

Male : ………………..

Male : Poonai vanthu paalai paalai thinguthu
Kutti kozhi neeril meenai theduthu

Male : Poonai vanthu paalai paalai thinguthu
Kutti kozhi neeril meenai theduthu

Male : Singam vanthu muttai ida
Aadu vanthu thattivida
Ellaam odainjaachchu jigujigunnu

Female : Kaattukkulla veliyilla
Pottuvachcha thoonidililae
Onaan maattikichchu

Male : Golden fish-u neethaanaa
Adagu vaikka viduvenaa
Pulpulthaaraa kochchaanaa
Poodavaa naan thillaanaa

Female : Yaaiyyaa….yaaiyyaa…yaaiyyaa…
Yaa…yaa….aaiyyiri
Yaaiyyaa….yaaiyyaa…yaaiyyaa…
Yaa…yaa….
Male : Aaiyyiri

Female : Paa paa chinna pappaa
Iva night-ula ezhunthaa paal ketppaa
Iva paadura paattu sariyaa thappaa jeeboompaa

Female : Paa paa chinna pappaa
Iva night-ula ezhunthaa paal ketppaa
Iva paadura paattu sariyaa thappaa jeeboompaa

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : பழனி பாரதி

பெண் : யாய்யா…யாய்யா…..யாய்யா……
யா…..யா….ஆய்யிரி
யாய்யா…யாய்யா…..யாய்யா……
யா…..யா….ஆய்யிரி

பெண் : பா பா சின்ன பாப்பா
இவ நைட்டுல எழுந்தா பால் கேட்ப்பா
இவ பாடுற பாட்டு சரியா தப்பா ஜீபூம்பா

பெண் : பா பா சின்ன பாப்பா
இவ நைட்டுல எழுந்தா பால் கேட்ப்பா
இவ பாடுற பாட்டு சரியா தப்பா ஜீபூம்பா

பெண் : யாய்யா…யாய்யா…..யாய்யா……
யா…..யா….ஆய்யிரி

பெண் : கொலம்பஸ் மம்மி மிஸ்ஸு மிஸ்ஸுதான்
கொடைகானல் பஸ்ஸு ரஸ்ஸு ரஸ்ஸுதான்

ஆண் : அஹ்….கொலம்பஸ் மம்மி மிஸ்ஸு மிஸ்ஸுதான்
கொடைகானல் பஸ்ஸு ரஸ்ஸு ரஸ்ஸுதான்

பெண் : திட்டக்குடி தூத்துக்குடி கள்ளக்குடி காரைக்குடி
நான்தான் குன்னக்குடி

ஆண் : அட லாலிபப்பு ஜாலி ட்ரிப் வேர்ல்டு கப்பு
கோல்டு கப்பு ஒண்ணா தேடிபுடி

பெண் : இசபெல்லா வந்தாங்க பசிகுதான்னு கேட்டாங்க
பிஷிமில்லா தந்தாங்க குஷியிலே நின்னாங்க

பெண் : யாய்யா…யாய்யா…..யாய்யா……
யா…..யா….ஆய்யிரி…………………

ஆண் : …………………………..

ஆண் : பூனை வந்து பாலை பாலை திங்குது
குட்டி கோழி நீரில் மீனை தேடுது

பெண் : பூனை வந்து பாலை பாலை திங்குது
குட்டி கோழி நீரில் மீனை தேடுது

ஆண் : சிங்கம் வந்து முட்டை இட
ஆடு வந்து தட்டிவிட
எல்லாம் ஓடைஞ்சாச்சு ஜிகுஜிகுன்னு

பெண் : காட்டுக்குள்ள வேலியில்ல
போட்டுவச்ச தூண்டிலிலே
ஓணான் மாட்டிகிச்சு

ஆண் : கோல்டன் பிஸ்சு நீதானா
அடகு வைக்க விடுவேனா
புல்புல்தாரா கோச்சானா
போடவா நான் தில்லானா

பெண் : யாய்யா…யாய்யா…..யாய்யா……
யா…..யா….ஆய்யிரி
யாய்யா…யாய்யா…..யாய்யா……
யா…..யா….
ஆண் : ஆய்யிரி

பெண் : பா பா சின்ன பாப்பா
இவ நைட்டுல எழுந்தா பால் கேட்ப்பா
இவ பாடுற பாட்டு சரியா தப்பா ஜீபூம்பா

பெண் : பா பா சின்ன பாப்பா
இவ நைட்டுல எழுந்தா பால் கேட்ப்பா
இவ பாடுற பாட்டு சரியா தப்பா ஜீபூம்பா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here