Nalvaakku Nee Kodadi Song Lyrics is the track from Karpukkarasi Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri, M. N. Nambiar, M. K. Radha, G. Varalakshmi and Others. This song was sung by S. C. Krishnan and A. G. Rathnamala. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Pattukkottai Kalyanasundaram.
Singers : S. C. Krishnan and A. G. Rathnamala
Music Director : G. Ramanathan
Lyricist : Pattukkottai Kalyanasundaram
Male : Nalvaakku nee kodadi kannae
Nalvaakku nee kodadi naan
Naalu naalil vanthiduvaen
Selva kalanjiyamae…ae…ae…ae…ae…
Selva kalanjiyamae..
En chinna kallu mothiramae
Selva kalanjiyamae..
En chinna kallu mothiramae….
Female : Ooraivittu
Machchaan oorai vittu poneengannaa
Neenga oorai vittu poneengannaa
Naan aarai vittu thediduvean
Neenga oorai vittu poneengannaa
Naan aarai vittu thediduvean
Unmai adaiyaalanga
Yaedhum ullaththinnaa sollidunga
Unmai adaiyaalanga
Yaedhum ullaththinnaa sollidunga
Male : Maangaa
Kannae maanga maanga maanga maanga
Azhugividum
Naan varalannaa maadu kaththum
Kannae maanga azhugividum
Naan varalannaa maadu kaththum
Thenga udainthuvidum
En kannu adiyae en ponnu
Kannae thengaa udainthuvidum
Namma theru kadhavai kazhutha muttum
Kannae thengaai udainthuvidum
Namma theru kadhavai kazhutha muttum
Female : Kattikkida
Ennai kattikkida poreengannu
Naan kayaru kooda vaangui vachchen
Ennai kattikkida poreengannu
Naan kayaru kooda vaangui vachchen
Etti iruntheengannaa
Naan eppadiththaan thaangiduvaen
Neenga etti iruntheengannaa adhai
Naan eppadiththaan thaangiduvaen
Male : Vaiththa adaiyaalangal
Naan vaiththa adaiyaalangal
Yaedhum maaraamaethaan nadanthaa
Naan vaiththa adaiyaalangal
Yaedhum maaraamaethaan nadanthaa
Seththu madinthaen endrae
Seththu madinthaen endrae
Nee seivathellaam seithidalaam
Naan seththu madinthaen endrae
Nee seivathellaam seithidalaam
Male : Adiyae nalvaakku kannae nalvaakku
Enakku nalvaakku nalvaakku nalvaakku
Nalvaakku nee kodadi naan
Naalu naalil vanthiduvaen
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஆண் : நல்வாக்கு நீ கொடடி கண்ணே
நல்வாக்கு நீ கொடடி நான்
நாலு நாளில் வந்திடுவேன்
செல்வக் களஞ்சியமே……..ஏ….ஏ…ஏ…..ஏ…
செல்வக் களஞ்சியமே
என் சின்னக் கல்லு மோதிரமே…..
செல்வக் களஞ்சியமே
என் சின்னக் கல்லு மோதிரமே…..
பெண் : ஊரை விட்டு
மச்சான் ஊரை விட்டு போனீங்கன்னா
நீங்க ஊரை விட்டு போனீங்கன்னா
நான் ஆரை விட்டுத் தேடிடுவேன்
நீங்க ஊரை விட்டு போனீங்கன்னா
நான் ஆரை விட்டுத் தேடிடுவேன்
உண்மை அடையாளங்க
ஏதும் உள்ளதின்னா சொல்லிடுங்க….
உண்மை அடையாளங்க
ஏதும் உள்ளதின்னா சொல்லிடுங்க….
ஆண் : மாங்கா
கண்ணே மாங்கா மாங்கா மாங்கா மாங்கா
அழுகிவிடும்
நான் வரலன்னா மாடு கத்தும்
கண்ணே மாங்கா அழுகிவிடும்
நான் வரலன்னா மாடு கத்தும்
தேங்கா உடைந்துவிடும்
என் கண்ணு அடியே என் பொண்ணு
கண்ணே தேங்கா உடைந்துவிடும்
நம்ம தெருக் கதவை கழுத முட்டும்….
கண்ணே தேங்காய் உடைந்துவிடும்
நம்ம தெருக் கதவை கழுத முட்டும்….
பெண் : கட்டிக்கிடப்
என்னை கட்டிக்கிடப் போறீங்கன்னு
நான் கயறு கூட வாங்கி வச்சேன்
என்னை கட்டிக்கிடப் போறீங்கன்னு
நான் கயறு கூட வாங்கி வச்சேன்
எட்டி இருந்தீங்கன்னா
நான் எப்படித்தான் தாங்கிடுவேன்…..
நீங்க எட்டி இருந்தீங்கன்னா அதை
நான் எப்படித்தான் தாங்கிடுவேன்…..
ஆண் : வைத்த அடையாளங்கள்
நான் வைத்த அடையாளங்கள்
ஏதும் மாறாமே தான் நடந்தா
நான் வைத்த அடையாளங்கள்
ஏதும் மாறாமே தான் நடந்தா
செத்து மடிந்தேன் என்றே
செத்து மடிந்தேன் என்றே
நீ செய்வதெல்லாம் செய்திடலாம்
நான் செத்து மடிந்தேன் என்றே
நீ செய்வதெல்லாம் செய்திடலாம்
ஆண் : அடியே நல்வாக்கு கண்ணே நல்வாக்கு
எனக்கு நல்வாக்கு நல்வாக்கு நல்வாக்கு
நல்வாக்கு நீ கொடடி கண்ணே
நாலு நாளில் வந்திடுவேன்
