Aanum Pennum Song Lyrics is a track from Vairamalai Tamil Film – 1954, Starring R. S. Manohar, K. A. Thangavelu, V. S. Raghavan, Padmini, Ragini and Others. This song was sung by A. P. Komala and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.

Singer : A. P. Komala

Music Director : Vishwanathan- Ramamoorthy

Lyricist : Kannadasan

Female : Aanum pennum saerndhu padichaa
Aabathenbaanga silar aabathenbaanga
Aanum pennum saerndhu padichaa
Aabathenbaanga silar aabathenbaanga
Aanukku pen thunaiyillaenna
Ulagam yedhunga inba ulagham yedhunga
Nalla aanukku pen thunaiyillaenna
Ulagam yedhunga inba ulagham yedhunga
Aanum pennum saerndhu padichaa
Aabathenbaanga silar aabathenbaanga

Female : Naanam acham madam payirppu
Naal vaghai gunamungha
Naanam acham madam payirppu
Naal vaghai gunamungha
Idhai nandraai arindhavar saerndhu padichaa
Thunbam illengha endrum thunbam illengha
Idhai nandraai arindhavar saerndhu padichaa
Thunbam illengha endrum thunbam illengha
Aanum pennum saerndhu padichaa
Aabathenbaanga silar aabathenbaanga

Female : Kalaiyae migum silaiyae nigar
Azhagae nirai mangai
Kalaiyae migum silaiyae nigar
Azhagae nirai mangai
Nalla kalvikoodam thannil aangal
Arugae valar thanghai
Nalla kalvikoodam thannil aangal
Arugae valar thanghai

Female : Ullamenghum inbam ponghum
Indha unmai kandaale
Kallam illai kalvi kolvaar
Iru kangal kolluvaarae
Aanum pennum saerndhu padichaa
Aabathenbaanga silar aabathenbaanga

Female : Panjum theeyum pakkam irundhaal
Pathi eriyungha
Aanaal paditha pengal panju illengha
Pakka irumbunga konjam parthu pazhagunga

Female : Jegamae perum sugamae tharum
Arivae migum vallal
Kalvi selva koottam thannil pengal
Arugae valar annan

Female : Ullamengum inbam pongum
Indha unmai kandaalae
Kallam illai aanum pennum
Iru kangal enbomae

Female : Aanum pennum saerndhu padichaa
Aabathenbaanga silar aabathenbaanga
Nalla aanukku pen thunaiyillaenna
Ulagam yedhunga inba ulagham yedhunga
Aanum pennum saerndhu padichaa
Aabathenbaanga silar aabathenbaanga

பாடகி : ஏ.பி. கோமளா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆணும் பெண்ணும் சேர்ந்து படிச்சா
ஆபத்தென்பாங்க சிலர் ஆபத்தென்பாங்க
ஆணும் பெண்ணும் சேர்ந்து படிச்சா
ஆபத்தென்பாங்க சிலர் ஆபத்தென்பாங்க
ஆணுக்குப் பெண் துனையில்லேன்னா
உலகம் ஏதுங்க இன்ப உலகம் ஏதுங்க
நல்ல ஆணுக்குப் பெண் துனையில்லேன்னா
உலகம் ஏதுங்க இன்ப உலகம் ஏதுங்க
ஆணும் பெண்ணும் சேர்ந்து படிச்சா
ஆபத்தென்பாங்க சிலர் ஆபத்தென்பாங்க

பெண் : நாணம் அச்சம் மடம் பயிர்ப்பு
நால்வகை குணமுங்க
நாணம் அச்சம் மடம் பயிர்ப்பு
நால்வகை குணமுங்க
இதை நன்றாய் அறிந்தவர் சேர்ந்து படிச்சா
துன்பம் இல்லீங்க என்றும் துன்பம் இல்லீங்க
இதை நன்றாய் அறிந்தவர் சேர்ந்து படிச்சா
துன்பம் இல்லீங்க என்றும் துன்பம் இல்லீங்க
ஆணும் பெண்ணும் சேர்ந்து படிச்சா
ஆபத்தென்பாங்க சிலர் ஆபத்தென்பாங்க

பெண் : கலையே மிகும் சிலையே நிகர்
அழகே நிறை மங்கை
கலையே மிகும் சிலையே நிகர்
அழகே நிறை மங்கை
நல்ல கல்விக்கூடம் தன்னில் ஆண்கள்
அருகே வளர் தங்கை
நல்ல கல்விக்கூடம் தன்னில் ஆண்கள்
அருகே வளர் தங்கை

பெண் : உள்ளமெங்கும் இன்பம் பொங்கும்
இந்த உண்மை கண்டாலே
கள்ளம் இல்லை கல்வி கொள்வார்
இரு கண்கள் கொள்ளுவாரே…….
ஆணும் பெண்ணும் சேர்ந்து படிச்சா
ஆபத்தென்பாங்க சிலர் ஆபத்தென்பாங்க

பெண் : பஞ்சும் தீயும் பக்கமிருந்தால்
பத்தி எரியுங்க
ஆனால் படித்த பெண்கள் பஞ்சு இல்லீங்க
பக்கா இரும்புங்க கொஞ்சம் பார்த்து பழகுங்க

பெண் : ஜெகமே பெறும் சுகமே தரும்
அறிவே மிகும் வள்ளல்
கல்வி செல்வக் கூட்டம் தன்னில் பெண்கள்
அருகே வளர் அண்ணன்

பெண் : உள்ளமெங்கும் இன்பம் பொங்கும்
இந்த உண்மை கண்டாலே
கள்ளம் இல்லை ஆணும் பெண்ணும்
இரு கண்கள் என்போமே …….

பெண் : ஆணும் பெண்ணும் சேர்ந்து படிச்சா
ஆபத்தென்பாங்க சிலர் ஆபத்தென்பாங்க
நல்ல ஆணுக்குப் பெண் துனையில்லேன்னா
உலகம் ஏதுங்க இன்ப உலகம் ஏதுங்க
ஆணும் பெண்ணும் சேர்ந்து படிச்சா
ஆபத்தென்பாங்க சிலர் ஆபத்தென்பாங்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here