Kukkoo Kukkoo Kuyiley Song Lyrics is the track from Aagaya Pookkal Tamil Film – 1995, Starring Murali, Napoleon, Chinni Jayanth, Vetri Vigneshwar, Charlie, K. K. Sounder, V. Gopalakrishnan, Kasthuri Shankar, Sabitha Anand, Kokila and Dharani. This song was sung by K. J. Yesudas. The music was composed by Deva. Lyrics works penned by Pulamai Pithan.
Singer : K. J. Yesudas
Music Director : Deva
Lyricist : Pulamai Pithan
Male : Kukkoo kukkoo kuyilae
Ezhil konjum manjal veyilae
Kukkoo kukkoo kuyilae
Ezhil konjum manjal veyilae
Male : Intha mannil vantha devathai
Unthan kangal vellithaaragai
Unnai paarkkum vizhigal
Imaippathillaiyadi mayilae
Vanna mayilae
Male : Kukkoo kukkoo kuyilae
Ezhil konjum manjal veyilae
Male : Katti vaiththa koondhal
Koondhal alla oonjal
Siru pookkal angae asainthaalum
Anthi minnal indru
Aadai katti kondu
Malai saaral oram nadaipodum
Male : Antha thendral unnai thotta mayakam
Intha desam engum suttri alaiyum
Antha kamban thirumbi vanthu
Unthan arugirunthu paadal iyattara
Oru naal varumo
Male : Kukkoo kukkoo kuyilae
Ezhil konjum manjal veyilae
Kukkoo kukkoo kuyilae
Ezhil konjum manjal veyilae
Male : Sembaruththi poovum kambarasa thaenum
Ondru saernthaal kannae adhu neethaan
Kannirendil vaangi ennuyirai yaenthi
Vazhi ponaai ponaai adhu neethaan
Male : Antha brahman avan nalla rasigan
Unnai pettreduththa sirpa kalaingan
Manam unnai adainthathadi
Ennai maranthathadi
Innum thirumpavillai yaen mayilae
Male : Kukkoo kukkoo kuyilae
Ezhil konjum manjal veyilae
Kukkoo kukkoo kuyilae
Ezhil konjum manjal veyilae
Male : Intha mannil vantha devathai
Unthan kangal vellithaaragai
Unnai paarkkum vizhigal
Imaippathillaiyadi mayilae
Vanna mayilae
Male : Kukkoo kukkoo kuyilae
Ezhil konjum manjal veyilae…
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆண் : குக்கூ குக்கூ குயிலே
எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே
குக்கூ குக்கூ குயிலே
எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே
ஆண் : இந்த மண்ணில் வந்த தேவதை
உந்தன் கண்கள் வெள்ளித் தாரகை
உன்னைப் பார்க்கும் விழிகள்
இமைப்பதில்லையடி மயிலே
வண்ண மயிலே
ஆண் : குக்கூ குக்கூ குயிலே
எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே
ஆண் : கட்டி வைத்த கூந்தல்
கூந்தல் அல்ல ஊஞ்சல்
சிறு பூக்கள் அங்கே அசைந்தாடும்
அந்தி மின்னல் ஒன்று
ஆடைக் கட்டிக் கொண்டு
மலைச் சாரல் ஓரம் நடைப்போடும்
ஆண் : அந்த தென்றல் உன்னை தொட்ட மயக்கம்
இந்த தேசம் எங்கும் சுற்றி அலையும்
அந்த கம்பன் திரும்பி வந்து
உந்தன் அருகிருந்து பாடல் இயற்ற
ஒரு நாள் வருமோ
ஆண் : குக்கூ குக்கூ குயிலே
எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே
குக்கூ குக்கூ குயிலே
எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே
ஆண் : செம்பருத்திப் பூவும் கம்பரசத் தேனும்
ஒன்று சேர்ந்தால் கண்ணே அது நீதான்
கண்ணிரெண்டில் வாங்கி என்னுயிரை ஏந்தி
வழிப் போனாய் போனாய் அது நீதான்
ஆண் : அந்த பிரம்மன் அவன் நல்ல ரசிகன்
உன்னைப் பெற்றெடுத்த சிற்ப கலைஞன்
மனம் உன்னை அடைந்ததடி
என்னை மறந்ததடி
இன்னும் திரும்பவில்லை ஏன் மயிலே
ஆண் : குக்கூ குக்கூ குயிலே
எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே
குக்கூ குக்கூ குயிலே
எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே
ஆண் : இந்த மண்ணில் வந்த தேவதை
உந்தன் கண்கள் வெள்ளித் தாரகை
உன் பார்க்கும் விழிகள்
இமைப்பதில்லையடி மயிலே
வண்ண மயிலே
ஆண் : குக்கூ குக்கூ குயிலே
எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே
