Singers : Karthik and Sunitha Sarathy

Music by : Vidyasagar

Female : Haha…aaaa…haha…aaaa
Haha..ahaaann…

Whistling : ………………………..

Male : Chinna chinna sigarangal kaatti
Chella kolaigal seiyaadhae
Kollai azhagu udai thaandi
Ennai kolludhae

Female : Thottu thadavi soodetri vittu
Kattu kadhaigal sollaadhae
Pathu ambhu viralaagi
Ennai kolludhae

Male : En methai thaamarai needhaanoo
Un muththa thaenai mollaamal povenoo

Female : Katti kondu kaiyaada chonnadhu
Kaaman chaamiyoo
Naan kattum aadai kalavaada paarkkum
Nee dhaan sunaamiyoo

Male : Chinna chinna sigarangal kaatti
Chella kolaigal seiyaadhae
Kollai azhagu udai thaandi
Ennai kolludhae

Chorus : ……………………….

Male : Paruva kuraiyae paruva kuraiyae
Un Idai naanae Chorus : Idainaanae
Piravi pagaiyae piravi pagaiyae
Un udainaanae

Female : Ilaneer vilaiyum ilaneer vilaiyum
Maram Chorus : Naan dhaanae
Ilaneer paruga maramae thirudum
Payal needhaanae

Chorus : Thennai maram dhanai
Oru murai ulukka
Kulaigal tharai varai sidharidumae
Male : Unnai pala murai
Pala murai ulukka
Edhuvum tharaiyinil vizhavillaiyae

Female : Minmini sidharalaam
Vennilaa sidharumaa

Male : Chinna chinna sigarangal kaatti
Chella kolaigal seiyaadhae
Kollai azhagu udai thaandi
Ennai kolludhae

Male : Alaiyil kumizhaai alaiyil kumizhaai
Nee alaindhaayae
Viralaal thodavum viralaal thodavum
Nee udaindhaayae

Female : Mazhaiyil udaiyum mazhaiyil udaiyum
Oru malar pola
Uyirin kadhavai udhadin nuniyaal
Nee udithaayae

Chorus : Undhan oru mugam
Oru mugam ariven
Adiyae maru mugam sowkkiyama
Male : Undhan maru mugam
Oru murai ariya
Vadivae vazhi vidu seekkiramaa

Female : Vazhigalai kandari
Vaazhthuvaal sundhari

Male : Chinna chinna sigarangal kaatti
Chella kolaigal seiyaadhae
Kollai azhagu udai thaandi
Ennai kolludhae

Female : Thottu thadavi soodetri vittu
Kattu kadhaigal sollaadhae
Pathu ambhu viralaagi
Ennai kolludhae

Male : En methai thaamarai needhaanoo
Un muththa thaenai mollaamal povenoo

Female : Katti kondu kaiyaada chonnadhu
Kaaman chaamiyoo
Naan kattum aadai kalavaada paarkkum
Nee dhaan sunaamiyoo

பாடகி : சுனிதா சாரதி

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : ஹாஹா ஆஆ
ஹாஹா ஆஆ ஹாஹா
ஆஹான்

விஷ்லிங் : ………………….

ஆண் : சின்ன சின்ன சிகரங்கள்
காட்டி செல்ல கொலைகள்
செய்யாதே கொள்ளை அழகு
உடை தாண்டி என்னை கொல்லுதே

பெண் : தொட்டு தடவி சூடேற்றி
விட்டு கட்டு கதைகள் சொல்லாதே
பத்து அம்பு விரலாகி என்னை
கொல்லுதே

ஆண் : என் மெத்தை தாமரை
நீதானோ உன் முத்த தேனை
மோலாமல் போவேனோ

பெண் : கட்டி கொண்டு கையாட
சொன்னது காமன் சாமியோ நான்
கட்டும் ஆடை களவாட பார்க்கும்
நீ தான் சுனாமியோ

ஆண் : சின்ன சின்ன சிகரங்கள்
காட்டி செல்ல கொலைகள்
செய்யாதே கொள்ளை அழகு
உடை தாண்டி என்னை கொல்லுதே

குழு : ………………………………

ஆண் : பருவ குறையே பருவ
குறையே உன் இடை நானே
குழு : இடை நானே பிறவி
பகையே பிறவி பகையே
உன் உடை நானே

பெண் : இளநீர் விளையும்
இளநீர் விளையும் மரம்
குழு : நான் தானே இளநீர்
பருக மரமே திருடும் பயல்
நீதானே

குழு : தென்னை மரம் தன்னை
ஒரு முறை உலுக்க குழைகள்
தரை வரை சிதறிடுமே
ஆண் : உன்னை பல முறை
பல முறை உலுக்க எதுவும்
தரையினில் விழவில்லையே

பெண் : மின்மினி சிதறலாம்
வெண்ணிலா சிதறுமா

ஆண் : சின்ன சின்ன சிகரங்கள்
காட்டி செல்ல கொலைகள்
செய்யாதே கொள்ளை அழகு
உடை தாண்டி என்னை
கொல்லுதே

ஆண் : அலையில் குமிழாய்
அலையில் குமிழாய் நீ
அலைந்தாயே விரலால்
தொடவும் விரலால் தொடவும்
நீ உடைந்தாயே

பெண் : மழையில் உடையும்
மழையில் உடையும் ஒரு
மலர் போல உயிரின் கதவை
உதடின் நுனியால் நீ உடைத்தாயே

குழு : உந்தன் ஒரு முகம்
ஒரு முகம் அறிவேன் அடியே
மறு முகம் சௌக்கியமா
ஆண் : உந்தன் மறு முகம்
ஒரு முறை அறிய வடிவே
வழி விடு சீக்கிரமா

பெண் : வழிகளை கண்டறி
வாழ்த்துவால் சுந்தரி

ஆண் : சின்ன சின்ன சிகரங்கள்
காட்டி செல்ல கொலைகள்
செய்யாதே கொள்ளை அழகு
உடை தாண்டி என்னை கொல்லுதே

பெண் : தொட்டு தடவி சூடேற்றி
விட்டு கட்டு கதைகள் சொல்லாதே
பத்து அம்பு விரலாகி என்னை
கொல்லுதே

ஆண் : என் மெத்தை தாமரை
நீதானோ உன் முத்த தேனை
மோலாமல் போவேனோ

பெண் : கட்டி கொண்டு கையாட
சொன்னது காமன் சாமியோ நான்
கட்டும் ஆடை களவாட பார்க்கும்
நீ தான் சுனாமியோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here