Yelae Ilangiliye Song Lyrics is the track from Aagaya Pookkal Tamil Film – 1995, Starring Murali, Napoleon, Chinni Jayanth, Vetri Vigneshwar, Charlie, K. K. Sounder, V. Gopalakrishnan, Kasthuri Shankar, Sabitha Anand, Kokila and Dharani. This song was sung by S. Janaki and A. Keerthi Govind. The music was composed by Deva. Lyrics works penned by Vaali.

Singer : S. Janaki and A. Keerthi Govind

Music Director : Deva

Lyricist : Vaali

Female : Yaele ilangkiliyae
Ennodu pesaayo
Yaengi thavikkiraenae
Oru sedhi kooraayo

Female : Yaele ilangkiliyae
Ennodu pesaayo
Yaengi thavikkiraenae
Oru sedhi kooraayo

Female : Neerum kodhikkirathae
Nelavum kodhikkirathae
Kadhal pasunjolai
Kanneeril erigiratahe

Female : Yaele ilangkiliyae
Ennodu pesaayo
Yaengi thavikkiraenae
Oru sedhi kooraayo

Female : Paai virichchi thoonga ponaa
Pakkam vanthu nee ninnae
Nenjukkullae thaalam pottu
Paattu onnu nee sonnae

Male : Kaadu vayal engum unthan
Kaal kolusu sangeetham
Kaadhukulla vanthu vanthu
Pannuthadi reengaaram

Female : Nathiyora karaiyoram
Nee pona adaiyaalam
Nenjodum ninaivodum
Nee paadum oru raagam

Male : Uyirae enthan uyirae
Adhu innum ketkkuthaa
Vizhi kanneer paakkuthaa

Female : Yaele ilangkiliyae
Ennodu pesaayo
Yaengi thavikkiraenae
Oru sedhi kooraayo

Female : ………………..

Male : Deepam onnu yaettri vachchen
Paavamunnu sonnaanga
Devi unnai kaipudichchaa
Saabamunnu sonnaanga

Female : Thaeru vanthu veedhiyilae
Paadhi vazhi ninnaachchu
Ooru sanam solluppattu
Ullamengum punnaachchu

Male : Idhu kadhal vanavaasam
Iru perkkum siraivaasam
Senthaazham poovaasam
Ooraarkkum aabaasam

Female : Vidhiyaa illa sathiyaa
Padhil yaarao ketpathu
Idhil yaarai novathu

Female : Yaele ilangkiliyae
Ennodu pesaayo
Yaengi thavikkiraenae
Oru sedhi kooraayo

Female : Neerum kodhikkirathae
Nelavum kodhikkirathae
Kadhal pasunjolai
Kanneeril erigiratahe

Female : Yaele ilangkiliyae
Ennodu pesaayo
Yaengi thavikkiraenae
Oru sedhi kooraayo

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கீர்த்தி கோவிந்தம்

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஏலே இளங்கிளியே
என்னோடு பேசாயோ
ஏங்கித் தவிக்கிறேனே
ஒரு சேதிக் கூறாயோ

பெண் : ஏலே இளங்கிளியே
என்னோடு பேசாயோ
ஏங்கித் தவிக்கிறேனே
ஒரு சேதிக் கூறாயோ

பெண் : நீரும் கொதிக்கிறதே
நெலவும் கொதிக்கிறதே
காதல் பசுஞ்சோலை
கண்ணீரில் எரிகிறதே

பெண் : ஏலே இளங்கிளியே
என்னோடு பேசாயோ
ஏங்கித் தவிக்கிறேனே
ஒரு சேதிக் கூறாயோ

பெண் : பாய் விரிச்சி தூங்கப் போனா
பக்கம் வந்து நீ நின்னே
நெஞ்சுக்குள்ளே தாளம் போட்டு
பாட்டு ஒண்ணு நீ சொன்னே

ஆண் : காடு வயல் எங்கும் உந்தன்
கால் கொலுசு சங்கீதம்
காதுக்குள்ள வந்து வந்து
பண்ணுதடி ரீங்காரம்

பெண் : நதியோரக் கரையோரம்
நீ போன அடையாளம்
நெஞ்சோடும் நினைவோடும்
நீ பாடும் ஒரு ராகம்

ஆண் : உயிரே எந்தன் உயிரே
அது இன்னும் கேக்குதா
விழிக் கண்ணீர் பாக்குதா

ஆண் : ஏலே இளங்கிளியே
என்னோடு பேசாயோ
ஏங்கித் தவிக்கிறேனே
ஒரு சேதிக் கூறாயோ

பெண் : …………………………..

ஆண் : தீபம் ஒண்ணு ஏற்றி வச்சேன்
பாவமுன்னு சொன்னாங்க
தேவி உன்னை கைப்புடிச்சா
சாபமுன்னு சொன்னாங்க

பெண் : தேரு வந்து வீதியிலே
பாதி வழி நின்னாச்சு
ஊரு சனம் சொல்லுப்பட்டு
உள்ளமெங்கும் புண்ணாச்சு

ஆண் : இது காதல் வனவாசம்
இரு பேர்க்கும் சிறைவாசம்
செந்தாழம் பூவாசம்
ஊரார்க்கு ஆபாசம்

பெண் : விதியா இல்ல சதியா
பதில் யாரைக் கேட்பது
இதில் யாரை நோவது

பெண் : ஏலே இளங்கிளியே
என்னோடு பேசாயோ
ஏங்கித் தவிக்கிறேனே
ஒரு சேதிக் கூறாயோ

ஆண் : நீரும் கொதிக்கிறதே
நெலவும் கொதிக்கிறதே
காதல் பசுஞ்சோலை
கண்ணீரில் எரிகிறதே

ஆண் : ஏலே இளங்கிளியே
என்னோடு பேசாயோ
பெண் : ஏங்கித் தவிக்கிறேனே
ஒரு சேதிக் கூறாயோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here