Munnaley Oru Ponnu Song Lyrics is the track from Pattathu Rani Tamil Film – 1967, Starring Gemini Ganesan, C. K. Nagesh, Gummadi Venkateswara Rao, P. Bhanumathi, Kalpanaa and G. Varalakshmi. This song was sung by P. Bhanumathi. The music was composed by T. K. Ramamoorthy. Lyrics works penned by Vaali.

Singer : P. Bhanumathi

Music Director : T. K. Ramamoorthy

Lyricist : Vaali

Female : Munnaale oru ponnu
Avalukku pinnaala pala kannu
Pathodu pathinonnu aththodu nee onnu
Paavam pozhachikka paarthu rasichikka
Munnaale oru ponnu huu huuu
Hoi hoi

Female : Cinema drama pombala paarkka
Thaniya polaama…polaama
Cinema drama pombala paarkka
Thaniya polaama

Female : Poova thalaiya pottu paarppaan
Pokkiri paya maama
Paadhaiyil nippaan vazhiyai maraippaan
Pallai ilipaan kadhaiyai valappaan
Mugaraiyai paratha sagalamum theriyum
Koukkira idathila kodutha puriyum
Chorus : Eppadi

Female : Thalangu thakka thom thakka thom
Thom ena

Female : Munnaale oru ponnu
Avalukku pinnaala pala kannu
Pathodu pathinonnu aththodu nee onnu
Paavam pozhachikka paarthu rasichikka
Munnaale oru ponnu huu huuu
Hoi hoi

Female : Thaerilae saami varuvadhu polum
Carile aiyaa vandhaaraam
Kaiyile kaasu irukkira manushan
Poiyilae odamba valathaaraam

Female : Oore amimia endru
Thaane ninaithu kolla
Kaasa pasanga endru
Ahaa endru solla
Chorus : Ahaa
Female : Indha kolam enna unga jaalam enna
Seekiram ellaam vaarungo

Female : Munnaale oru ponnu
Avalukku pinnaala pala kannu
Pathodu pathinonnu aththodu nee onnu
Paavam pozhachikka paarthu rasichikka
Munnaale oru ponnu huu huuu
Hoi hoi

பாடகி : பி. பானுமதி

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : முன்னாலே ஒரு பொண்ணு
அவளுக்கு பின்னால பல கண்ணு
பத்தோட பதினொன்னு அத்தோட நீ ஒன்னு
பாவம் பொழச்சிக்க பார்த்து ரசிச்சுக்க
முன்னாலே ஒரு பொண்ணு ஹு ஹு
ஹோய் ஹோய்

பெண் : சினிமா ட்ராமா பொம்பள பார்க்க
தனியா போலாமா ….போலாமா
சினிமா ட்ராமா பொம்பள பார்க்க
தனியா போலாமா

பெண் : பூவா தலையா போட்டு பார்ப்பான்
போக்கிரி பய மாமா
பாதையில் நிப்பான் வழியை மறைப்பான்
பல்லை இளிப்பான் கதையை வளப்பான்
முகரையை பார்த்தா சகலமும் தெரியும்
கொடுக்கிற இடத்தில கொடுத்த புரியும்
குழு : எப்படி

பெண் : தலாங்கு தக்க தோம் தக்க தோம்
தோம் என

பெண் : முன்னாலே ஒரு பொண்ணு
அவளுக்கு பின்னால பல கண்ணு
பத்தோட பதினொன்னு அத்தோட நீ ஒன்னு
பாவம் பொழச்சிக்க பார்த்து ரசிச்சுக்க
முன்னாலே ஒரு பொண்ணு ஹு ஹு
ஹோய் ஹோய்

பெண் : தேரிலே சாமி வருவது போலும்
காரிலே ஐயா வந்தாராம்
கையில காசு இருக்கிற மனுஷன்
பொய்யிலே ஒடம்ப வளத்தாராம்

பெண் : ஊரே அடிமை என்று
தானே நினைத்து கொள்ள
காசா பசங்க என்று
ஆஹா என்று சொல்ல
குழு : ஆஹா
பெண் : இந்த கோலம் என்ன உங்க ஜாலம் என்ன
சீக்கிரம் எல்லாம் வாருங்கோ

பெண் : முன்னாலே ஒரு பொண்ணு
அவளுக்கு பின்னால பல கண்ணு
பத்தோட பதினொன்னு அத்தோட நீ ஒன்னு
பாவம் பொழச்சிக்க பார்த்து ரசிச்சுக்க
முன்னாலே ஒரு பொண்ணு ஹு ஹு
ஹோய் ஹோய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here