Singers : P. Susheela and Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Mayile mayile
Kumaraa kumaraa
Mayile mayile
Machaan illaiyaa ippo veettula
Kumaraa kumaraa
Edhukku kekkura edhum venumaa
Naa raathiriyil
Thunaiyaaga varalaama
Hey ularaadhae
Enakkonnum bayammillae
Mayile mayile
Machaan illaiyaa ippo veettula
Kumaraa kumaraa
Edhukku kekkura edhum venumaa
…………………………….
Oorum ulagam ellaam
Idhai paarthaa yedho sollum
Sollum
Vaayu manakkum pesi
Pala vaarththaiyaalae kollum
Kollum
Yaaru sonnaa enna
Chorus : Hoi
Male : Enga mayila pola illa
Chorus : Illai
Yaaru sonnaa enna
Chorus : Hoi
Male : Enga mayila pola illa
Chorus : Illai
Ooru ellaam ha ha ha ha
Ooru ellaam thaedi paarthen
Ungala pola yaaru
Chorus : Yaaru
Odi yaadum chinna vayasu
Oru kuraiyaachum kooru
Chorus : Kooru
Aamaanga enakku rombha
Vevaram theriyaa bodhae manamaachudhu
Mayile mayile
Female : Kumaraa kumaraa
Mayile mayile
Machaan illaiyaa ippo veettula
Kumaraa kumaraa
Edhukku kekkura edhum venumaa
Naalum moonum ezhu
Aamaa namakkum nalla naalu
Chorus : Naalu
Female : Naanum unga aalu
Aama ellaathukkum melu
Chorus : Melu
Andam veettu neiyae
Chorus : Hoi
Male : Enga annan pondaatti kaiyae
Chorus : Kaiyae
Andam veettu neiyae
Chorus : Hoi
Male : Enga annan pondaatti kaiyae
Chorus : Kaiyae
Ha ha enakku
Ha ha ha ha ha ha
Enakku unna paarthaa
Yedho pola aachu
Chorus : Aachchu
Male : Alli katti naanum
Saerkka aasai meeri pochu
Chorus : Pochu
Ha ha ha nejamaa enakku
Onga nenappaa irukku sirikkaadheenga
Mayile mayile
Female : Kumaraa kumaraa
Mayile mayile
Machaan illaiyaa ippo veettula
Kumaraa kumaraa
Edhukku kekkura edhum venumaa
Naa raathiriyil
Thunaiyaaga varalaama
Hey ularaadha
Enakkonnum bayammillae
Mayile mayile
Female : Kumaraa kumaraa
Mayile mayile
Female : Kumaraa kumaraa
Mayile mayile
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மயிலே மயிலே
பெண் : குமரா குமரா
ஆண் : மயிலே மயிலே
மச்சான் இல்லையா இப்போ வீட்டுல
பெண் : குமரா குமரா
எதுக்கு கேக்குற எதுவும் வேணும்மா
ஆண் : நா ராத்திரியில்
துணையாக வரலாமா
பெண் : ஹே உளறாதே
எனக்கொன்னும் பயம்மில்லே
ஆண் : மயிலே மயிலே
மச்சான் இல்லையா இப்போ வீட்டுல
பெண் : குமரா குமரா
எதுக்கு கேக்குற எதும் வேணும்மா
குழு : .........................................
பெண் : ஊரும் உலகம் எல்லாம்
இதை பார்த்தா ஏதோ சொல்லும்
குழு : சொல்லும்
பெண் : வாயு மனக்கும் பேசி
பல வார்த்தையாலே கொல்லும்
குழு : கொல்லும்
ஆண் : யாரு சொன்னா என்ன
குழு : ஹேய்
ஆண் : எங்க மயில போல இல்ல
குழு : இல்ல
ஆண் : யாரு சொன்னா என்ன
குழு : ஹோய்
ஆண் : எங்க மயில போல இல்ல
குழு : இல்ல
ஆண் : ஊரு எல்லாம் ஹ ஹ ஹ ஹ
ஊரு எல்லாம் தேடி பார்த்தேன்
உங்களை போல யாரு
குழு : யாரு
ஆண் : ஓடி யாடும் சின்ன வயசு
ஒரு குறையாச்சும் கூறு
குழு : கூறு
பெண் : ஆமாங்க எனக்கு ரொம்ப
வெவரம் தெரியா போதே மனம்மாச்சுது
ஆண் : மயிலே மயிலே
பெண் : குமரா குமரா
ஆண் : மயிலே மயிலே
மச்சான் இல்லையா இப்போ வீட்டுல
பெண் : குமரா குமரா
எதுக்கு கேக்குற எதும் வேணும்மா
பெண் : நாலும் மூணும் ஏழு
ஆமா நமக்கும் நல்ல நாளு
குழு : நாளு
பெண் : நானும் உங்க ஆளு
ஆமா எல்லாத்துக்கும் மேலு
குழு : மேலு
ஆண் : அண்டம் வீட்டு நெய்யே
குழு : ஹோய்
ஆண் : எங்க அண்ணன் பொண்டாட்டி கையே
குழு : கையே
ஆண் : அண்டம் வீட்டு நெய்யே
குழு : ஹோய்
ஆண் : எங்க அண்ணன் பொண்டாட்டி கையே
குழு : கையே
ஆண் : ஹ ஹ எனக்கு
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
எனக்கு உன்ன பார்த்தா
ஏதோ போல ஆச்சு
குழு : ஆச்சு
ஆண் : அள்ளி கட்டி நானும்
சேர்க்க ஆசை மீறி போச்சு
குழு : போச்சு
பெண் : ஹ ஹ ஹ நெஜமா எனக்கு
ஒங்க நெனப்பா இருக்கு சிரிக்காதீங்க
ஆண் : மயிலே மயிலே
பெண் : குமரா குமரா
ஆண் : மயிலே மயிலே
மச்சான் இல்லையா இப்போ வீட்டுல
பெண் : குமரா குமரா
எதுக்கு கேக்குற எதும் வேணும்மா
ஆண் : நா ராத்திரியில்
துணையாக வரலாமா
பெண் : ஹே உளறாதே
எனக்கொன்னும் பயம்மில்லே
ஆண் : மயிலே மயிலே
பெண் : குமரா குமரா
ஆண் : மயிலே மயிலே
பெண் : குமரா குமரா
ஆண் : மயிலே மயிலே