Aandavan Tamizhanada Song Lyrics is the track from Manimekalai Tamil Film – 1959, Starring T. R. Mahalingam, N. S. Krishnan, O. A. K. Devar, T. V. Radhakrishnan, P. Bhanumathi, T. A. Madhuram, Sandhiya Jayaram, G. Sakunthala, Jayanthi and T. V. Kumuthini. This song was sung by T. R. Mahalingam. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Kannadasan.

Singer : T. R. Mahalingam

Music Director : G. Ramanathan

Lyricist : Kannadasan

Male : Aandavan thamizhanda
Endrum anbenum neriyaale
Arivukondu ulagai vendru
Singam pola
Aandavan thamizhanda

Male : Paandiyar kodi meedhu panbudan meen aada
Pani malai kodi meedhu villaada
Paandiyar kodi meedhu panbudan meen aada
Pani malai kodi meedhu villaada
Thaen magal kaaveri selvanin kodi meedhu
Thaen magal kaaveri selvanin kodi meedhu
Pongiyae sinam kondu pagaivendru
Urangonda puliyum nindru muzhungi aada
Aandavan thamizhanda

Male : Anjana vazhi maadhar araneriyum
Anjana vazhi maadhar araneriyum
Aaruvagai thozhilgalum aatrum muraiyum
Vensinang kollum veerar por vagaiyum
Vensinang kollum veerar por vagaiyum
Vadaverppinodu kavi kattru vaazha vazhi pettravan
Engal kottravan uttra pugazh……
Aandavan thamizhanda

Male : Kannam sivandha annam
Kannam sivandha annam
Kaadhal vannam pazhagu munnam
Kannam sivandha annam
Kaadhal vannam pazhagu munnam
Kangalodu thalai kunivathum
Adhanai kavingar naanamena mozhivadhumUnknown
Kangalodu thalai kunivathum
Adhanai kavingar naanamena mozhivadhum
Engal thaai vaziyil vandha seedhanam endraagume
Murasu pongiye saedhi solla

Male : Aandavan thamizhanda
Endrum anbenum neriyaale
Arivukondu ulagai vendru
Singam pola
Aandavan thamizhanda

பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் :  கண்ணதாசன்

ஆண் : ஆண்டவன் தமிழனடா
என்றும் அன்பெனும் நெறியாலே……..!
அறிவுகொண்டு உலகை வென்று
சிங்கம் போல…………..!
ஆண்டவன் தமிழனடா

ஆண் : பாண்டியர் கொடிமீது பண்புடன் மீன் ஆட
பனிமலைக் கொடி மீது வில்லாட
பாண்டியர் கொடிமீது பண்புடன் மீன் ஆட
பனிமலைக் கொடி மீது வில்லாட
தேன்மகள் காவேரி செல்வனின் கொடிமீது
தேன்மகள் காவேரி செல்வனின் கொடிமீது
பொங்கியே சினம் கொண்டு பகைவென்று
உரங்கொண்ட புலியும் நின்று முழங்கி ஆட…!
ஆண்டவன் தமிழனடா

ஆண் : அஞ்சன விழிமாதர் அறநெறியும்
அஞ்சன விழிமாதர் அறநெறியும் மாந்தர்
ஆறுவகைத் தொழில்களும் ஆற்றும் முறையும்
வெஞ்சினங் கொள்ளும் வீரர் போர்வகையும்
வெஞ்சினங் கொள்ளும் வீரர் போர்வகையும்
வடவெற்பினோடு கவி கற்று வாழவழி பெற்றவன்
எங்கள் கொற்றவன் உற்ற புகழ்………
ஆண்டவன் தமிழனடா

ஆண் : கன்னம் சிவந்த அன்னம்
கன்னம் சிவந்த அன்னம்
காதல் வண்ணம் பழகு முன்னம்
கன்னம் சிவந்த அன்னம்
காதல் வண்ணம் பழகு முன்னம்
கண்களோடு தலை குனிவதும்
அதனைக் கவிஞர் நாணமென மொழிவதும்
கண்களோடு தலை குனிவதும்
அதனைக் கவிஞர் நாணமென மொழிவதும்
எங்கள் தாய் வழியில் வந்த சீதனமென்றேங்குமே
முரசு பொங்கியே சேதி சொல்ல…….!

ஆண் : ஆண்டவன் தமிழனடா
என்றும் அன்பெனும் நெறியாலே……..!
அறிவுகொண்டு உலகை வென்று
சிங்கம் போல…………..!
ஆண்டவன் தமிழனடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here