Singer : Seerkazhi Govindarajan
Music by : Shankar Ganesh
Lyrics by : Nellai A. Ganapathy
Pollaatha kaasu panam
Pollaatha kaasu panam
Bhoomithanai aaluthadaa
Ellaamae aritha manam
Yaengi yaengi alaiyuthadaa
Kurukku vazhiyil sendriduvaar
Gopuraththil yaeriduvaar
Kodi katti paranthiduvaar
Kolgaiyellaam maranthiduvaar
Netru varai nadanthathellaam
Ninaikkaamal aadiduvaar
Nenjaara poiyuraippaar
Needhiyaiyum maattriduvaar
Pollaatha kaasu panam….oo…
Pollaatha kaasu panam
Bhoomithanai aaluthadaa
Ellaamae aritha manam
Yaengi yaengi alaiyuthadaa
Ellaamae paarththiruppaan
Iraivanavan poruththiruppaan
Pollaatha thuriyavanavan
Vithi mudintha kadhai arivom
Nallorai vendra soodhu
Maayavanaal veezhnthathadaa
Paandavarum vaazhnthu vittaar
Paanjaali thalai mudiththaal…oo…oo…oo….
Dharmamthaan nilaikkumadaa
Saththiyathaan jeyikkumadaa
Karmam vithi enbathellaam
Kaalaththaal maarumadaa
Unmaithaan udan pirappu
Uyar gunamthaan thaai thanthai
Nammai naam vekavatharkku
Naanilaththil idhu vedham
Nammai naam vekavatharkku
Naanilaththil idhu vedham
Pollaatha kaasu panam
Bhoomithanai aaluthadaa
Ellaamae aritha manam
Yaengi yaengi alaiyuthadaa
Yaengi yaengi alaiyuthadaa
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : நெல்லை எ. கணபதி
ஆண் : பொல்லாத காசு பணம்
பொல்லாத காசு பணம்
பூமிதனை ஆளுதடா
எல்லாமே அறிந்த மனம்
ஏங்கி ஏங்கி அலையுதடா......
ஆண் : குறுக்கு வழியில் சென்றிடுவார்
கோபுரத்தில் ஏறிடுவார்
கொடிக் கட்டி பறந்திடுவார்
கொள்கையெல்லாம் மறந்திடுவார்
ஆண் : நேற்று வரை நடந்ததெல்லாம்
நினைக்காமல் ஆடிடுவார்
நெஞ்சார பொய்யுரைப்பார்
நீதியையும் மாற்றிடுவார்......
ஆண் : பொல்லாத காசு பணம்....ஓ.....
பொல்லாத காசு பணம்....
பூமிதனை ஆளுதடா
எல்லாமே அறிந்த மனம்
ஏங்கி ஏங்கி அலையுதடா......
ஆண் : எல்லாமே பார்த்திருப்பான்
இறைவனவன் பொறுத்திருப்பான்
பொல்லாத துரியவனவன்
விதி முடிந்த கதை அறிவோம்
ஆண் : நல்லோரை வென்ற சூது
மாயவனால் வீழ்ந்ததடா
பாண்டவரும் வாழ்ந்து விட்டார்
பாஞ்சாலி தலை முடித்தாள்....ஓ...ஓ...ஒ...
ஆண் : தர்மம்தான் நிலைக்குமடா
சத்தியதான் ஜெயிக்குமடா
கர்மம் விதி என்பதெல்லாம்
காலத்தால் மாறுமடா
ஆண் : உண்மைதான் உடன் பிறப்பு
உயர் குணம்தான் தாய் தந்தை
நம்மை நாம் வெல்வதற்கு
நானிலத்தில் இது வேதம்......
நம்மை நாம் வெல்வதற்கு
நானிலத்தில் இது வேதம்......
ஆண் : பொல்லாத காசு பணம்
பூமிதனை ஆளுதடா
எல்லாமே அறிந்த மனம்
ஏங்கி ஏங்கி அலையுதடா......
ஏங்கி ஏங்கி அலையுதடா......